Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - May 28, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | 73ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

PetrolDieselPrice
PetrolDieselPrice

செல்லும் பாதை சரியாக இருந்தால் வேகமாக அல்ல மெதுவாக ஓடினாலும் வெற்றிதான்!  

MorningMotivation
MorningMotivation

#JUSTIN | திருக்குறுங்குடி நம்பிகோயிலுக்கு செல்ல அனுமதி

ThirukurungudiNambiTemple
ThirukurungudiNambiTemple

மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு நாள்

MenstrualHygieneDay
MenstrualHygieneDay

#JUSTIN | மே 30ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

PMModi 
Kanniyakumari
PMModi Kanniyakumari

#JUSTIN | 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

TNRains
TNRains

#JUSTIN | டெல்லியில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

IndiGoFlight
IndiGoFlight

#JUSTIN | மின்சாரத்திற்கு மேல்வரி விதிப்பதை கைவிடுக - ஓபிஎஸ்

OPS
Electricity
OPS Electricity

#JUSTIN | வைகை அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

Vaigaidam
Vaigaidam

#JUSTIN | பாலியல் புகார் - காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கைது

Sexualharassment
Sexualharassment

#BREAKING | தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்வு

GoldPrice
GoldPrice

#JUSTIN | இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு மோடி பெயரில் விண்ணப்பம்

TeamIndia
PMModi
TeamIndia PMModi

#JUSTIN | சாவர்க்கர் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு ஆளுநர் ரவி மலர்தூவி மரியாதை!

Savarkar
TNGovernor
Savarkar TNGovernor

#JUSTIN | செங்கோலை மீட்டெடுத்ததை தேசம் பெருமிதத்துடன் கொண்டாடுகிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி

GovernorRNRavi
TNGovernor
GovernorRNRavi TNGovernor

#BREAKING | சென்னையில் 11 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் வன்கொடுமை

ChildAbuse
ChildAbuse

#JUSTIN | முதல்வர் ஸ்டாலின் அறிவாலயத்தில் ஆலோசனை

MKStalin
MKStalin

#JUSTIN | வதந்திகளை நம்ப வேண்டாம் - துரை வைகோ

MDMK
DuraiVaiko
MDMK DuraiVaiko

#JUSTIN | வைகோவின் உடல்நலம் குறித்து விசாரித்த முதல்வர்

MKStalin
Vaiko
MKStalin Vaiko

#BREAKING | டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் நீட்டிப்பு இல்லை

ArvindKejriwal
ArvindKejriwal

#JUSTIN | ரேஷனில் மே மாத பொருட்களை ஜூன் முதல் வாரம் வரை பெறலாம் - உணவுப்பொருள் வழங்கல்துறை

RationShop
RationShop

#JUSTIN | வறட்சியிலும் ஆவின் பால் கொள்முதல் 31 லட்சத்தை தாண்டியது - அமைச்சர் மனோ தங்கராஜ்

ManoThangaraj
ManoThangaraj

#JUSTIN | உலகப் பட்டினி தினம் - விஜய் சார்பில் அன்னதானம்

ActorVijay
TVK
ActorVijay TVK

#JUSTIN | வல்லுநர் குழு கூட்டம் ரத்து வரவேற்கத்தக்கது - அன்புமணி

Anbumani
Anbumani

#JUSTIN | பிரதமர் மோடி வருகை - குமரியில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்

PMModi
Kanniyakumari
PMModi Kanniyakumari

#JUSTIN | 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

TNRains
TNRains

#JUSTIN | "எனக்கு ADHD உறுதிசெய்யப்பட்டுள்ளது" - ஃபகத் ஃபாசில்

FahadhFaasil
FahadhFaasil

#JUSTIN | அம்பானி, அதானிக்கு உதவவே மோடியை பரமாத்மா அனுப்பினார்: ராகுல் காந்தி

#JUSTIN | அம்பானி, அதானிக்கு உதவவே மோடியை பரமாத்மா அனுப்பினார்: ராகுல் காந்தி
#JUSTIN | அம்பானி, அதானிக்கு உதவவே மோடியை பரமாத்மா அனுப்பினார்: ராகுல் காந்தி

#JUSTIN | தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? அமித்ஷா

#JUSTIN | தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? அமித்ஷா
#JUSTIN | தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? அமித்ஷா

#BREAKING | கலைஞர் கனவு இல்லம்- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு 

#BREAKING | கலைஞர் கனவு இல்லம்- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
#BREAKING | கலைஞர் கனவு இல்லம்- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

#JUSTIN | இரவில் கடற்கரை சொல்வோரை போலீஸ் விரட்டக் கூடாது - மனு

#JUSTIN | இரவில் கடற்கரை சொல்வோரை போலீஸ் விரட்டக் கூடாது - மனு
#JUSTIN | இரவில் கடற்கரை சொல்வோரை போலீஸ் விரட்டக் கூடாது - மனு

#நேர்படப்பேசு 28.05.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!

#நேர்படப்பேசு 28.05.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!
#நேர்படப்பேசு 28.05.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!

#BREAKING | ஜூன் 4க்கு பிறகு மோடிக்கு குட் பை: ராகுல் காந்தி

#BREAKING | ஜூன் 4க்கு பிறகு மோடிக்கு குட் பை: ராகுல் காந்தி
#BREAKING | ஜூன் 4க்கு பிறகு மோடிக்கு குட் பை: ராகுல் காந்தி

#BREAKING | பாட புத்தகத்தில் தேசிய தலைவர்கள் பற்றி இல்லை: ஆளுநர் 

#BREAKING | பாட புத்தகத்தில் தேசிய தலைவர்கள் பற்றி இல்லை: ஆளுநர்
#BREAKING | பாட புத்தகத்தில் தேசிய தலைவர்கள் பற்றி இல்லை: ஆளுநர்

#BREAKING | பொறியியல் படிப்புக்கு 2.19 லட்சம் பேர் விண்ணப்பம் 

#BREAKING | பொறியியல் படிப்புக்கு 2.19 லட்சம் பேர் விண்ணப்பம்
#BREAKING | பொறியியல் படிப்புக்கு 2.19 லட்சம் பேர் விண்ணப்பம்

 #BREAKING | மிசோரமில் கல்குவாரி சரிந்த விபத்தில் 21 பேர் உயிரிழப்பு 

#BREAKING | மிசோரமில் கல்குவாரி சரிந்த விபத்தில் 21 பேர் உயிரிழப்பு
#BREAKING | மிசோரமில் கல்குவாரி சரிந்த விபத்தில் 21 பேர் உயிரிழப்பு

#BREAKING | கன்னியாகுமரிக்கு மோடி வருவது தேர்தல் விதிமீறல்: செல்வப்பெருந்தகை 

#BREAKING | கன்னியாகுமரிக்கு மோடி வருவது தேர்தல் விதிமீறல்: செல்வப்பெருந்தகை
#BREAKING | கன்னியாகுமரிக்கு மோடி வருவது தேர்தல் விதிமீறல்: செல்வப்பெருந்தகை