Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - May 22, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | 67ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

PetrolDieselPrice
PetrolDieselPrice

துணியாத வரை வாழ்க்கை பயம் காட்டும்... துணிந்து பார் வாழ்க்கை வழிகாட்டும்!

MorningMotivation
MorningMotivation

#JUSTIN | RRvRCB - குவாலிஃபயர்2க்கு செல்லபோது யார்?

Eliminator 
RRvRCB
Eliminator RRvRCB

உலக பல்லுயிர் பெருக்க நாள் இன்று!

WorldBiodiversityDay
WorldBiodiversityDay

#JUSTIN | 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

TNRains
TNRains

#JUSTIN | திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

VaikashiVisakam
TiruchendurMurugantemple
VaikashiVisakam TiruchendurMurugantemple

#JUSTIN | நெல்லையில் குடியிருப்புப் பகுதியில் 3ஆவது சிறுத்தை சிக்கியது

Leopard
Leopard

"நிச்சயம் நாங்க மே 26 ஃபைனல் மேட்சுல விளையாடுவோம்" - நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்பாக கவுதம் கம்பீர்

GautamGambhir
GautamGambhir

#JUSTIN | மணிமுத்தாறு அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி

ManimutharuWaterFalls
ManimutharuWaterFalls

#JUSTIN | உதகை மலை ரயில் 4 நாட்களுக்குப் பின் இயக்கம்

NilgiriMountainRailway
NilgiriMountainRailway

#BREAKING | வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது

BayofBengal
IMD
BayofBengal IMD

#JUSTIN | பிரதமரின் பேச்சுகள் மலிவானதாக உள்ளது - முத்தரசன்

PMModi
Mutharasan
PMModi Mutharasan

#NEWSUPDATE | நான் மனிதப்பிறவி அல்ல - பிரதமர் மோடி

PMModi
PMModi

#JUSTIN | மேகமலை அருவியில் குளிக்க மீண்டும் அனுமதி

MegamalaiWaterFalls
MegamalaiWaterFalls

#NEWSUPDATE | கடவுள்தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார் - பிரதமர் மோடி..!

PMModi
PMModi

#JUSTIN | திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை நீட்டிப்பு

Thiruparappu
Thiruparappu

#JUSTIN | ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நினைவுதினம் - மலர்தூவி அஞ்சலி

#JUSTIN | சென்னையில் மழைநீர் வடிகாலைத் தூர்வாரும் பணி தொடக்கம்

ChennaiCorporation
ChennaiCorporation

#BREAKING | கூட்டணிக்காக குறைந்த இடங்களில் போட்டி: கார்கே

#JUSTIN | தமிழகத்தின் உரிமைகளை காக்கத் தவறிவிட்டனர் - எஸ்.பி.வேலுமணி

SPVelumani
SPVelumani

#JUSTIN | வட மாநிலங்களுக்கு வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை

#BREAKING | உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மகாதேவன் நியமனம்

JusticeMahadevan
JusticeMahadevan

#JUSTIN | தொடர்ந்து வெறுப்பு அரசியலை பேசுகிறார் மோடி - செல்வப்பெருந்தகை

PMModi 
Selvaperunthagai
PMModi Selvaperunthagai

#BREAKING | ராகுல் காந்தி குறித்த பதிவை செல்லூர் ராஜூ நீக்கினார்

வெளியேறப் போவது யார்?

வெளியேறப் போவது யார்?
வெளியேறப் போவது யார்?

#BREAKING | ஹேமந்த் சோரன் இடைக்கால ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி

#JUSTIN | 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

TNRains
TNRains

#JUSTIN | அந்தமான் சென்ற விமானம் மீண்டும் சென்னையில் தரையிறக்கம்

#BREAKING | பாஜக ஆட்சியில் மிகப்பெரிய நிலக்கரி ஊழல் - ராகுல் காந்தி

RahulGandhi
RahulGandhi

#BREAKING | நான் துன்புறுத்தப்படவில்லை: சவுக்கு சங்கர் வாக்குமூலம்

#BREAKING | பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

#BREAKING | பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம்: நார்வே, அயர்லாந்து முடிவு

#JUSTIN | முற்றுகை தேதியை அறிவித்தால் உணவு ஏற்பாடு: அண்ணாமலை

#BREAKING | செல்லப் பிராணிகளுக்கு இணையவழியில் உரிமம்: தாம்பரம் மாநகராட்சி 

#BREAKING | சிசுவின் பாலினத்தை தெரிவித்த விவகாரம் - மன்னிப்பு கேட்டார் இர்ஃபான் 

தனுஷ் இயக்கி, நடிக்கும் 'ராயன்' படத்தின் 2ம் பாடல் வரும் 24ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு! 

#BREAKING | மருத்துவமனையில் நடிகர் ஷாருக்கான் அனுமதி 

#BREAKING | பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கியது திருச்சி கோர்ட் 

ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரராக சாதனை படைத்தார் விராட் 

#BREAKING | உண்மை முகத்தை காட்டுகிறாரா பிரதமர் மோடி?: சீமான் 

#BREAKING | ஐபிஎல் - மாநகரப் பேருந்துகளில் சலுகை பயணம் இல்லை 

#BREAKING | ராஜஸ்தான் அணிக்கு 173 ரன்கள் இலக்கு 

#BREAKING | மஞ்ஞுமல் பாய்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ் 

#BREAKING | நாங்களும் உணவு ஏற்பாடு செய்ய தயார் - செல்வப்பெருந்தகை பதில் 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com