சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
புதிய தலைமுறை
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - May 19, 2025
புதிய தலைமுறை
PT WEB
Published on:
19 May 2025, 12:39 am
Copied
12:39 am, 19 May 2025
#MorningMotivation | "உங்களுக்கு என்ன தேவையோ அதற்காக முயன்று கொண்டே இருங்கள்.. அவை எதார்த்தமானவையா இல்லையா என்பதையெல்லாம் ஒருபோதும் யோசிக்காதீர்கள்!"
12:40 am, 19 May 2025
#JUSTIN |இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!
1:00 am, 19 May 2025
#JUSTIN | லக்னோ - ஜதராபாத் இன்று மோதல்!
1:12 am, 19 May 2025
#JUSTIN | 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
1:40 am, 19 May 2025
#JUSTIN | RCB,PBKS,GT அணிகள் பிளே ஆப்-க்கு தகுதி!
1:58 am, 19 May 2025
#JUSTIN | இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!
2:39 am, 19 May 2025
#NEWSUPDATE | புதிய வரலாறு படைத்துள்ளார் பிரதமர் மோடி - அமித்ஷா
2:55 am, 19 May 2025
#JUSTIN | ஈரோடு இரட்டைக் கொலை - 4 பேர் கைது
3:20 am, 19 May 2025
#BREAKING | ஆசிய கிரிக்கெட் சங்க தொடர்- பிசிசிஐ வெளியேற முடிவு
4:11 am, 19 May 2025
#BREAKING | சென்னையில் படிப்படியாக அதிகரிக்கும் மழை
4:20 am, 19 May 2025
#JUSTIN | புகாருக்கு நடவடிக்கை எடுப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியா? - அமைச்சர் சேகர்பாபு
4:32 am, 19 May 2025
#BREAKING | தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்
4:35 am, 19 May 2025
#BREAKING | தங்கம் சவரனுக்கு ரூ.280 உயர்வு
4:48 am, 19 May 2025
#JUSTIN | தொடர் கனமழையால் ஸ்தம்பித்த பெங்களூரு
5:19 am, 19 May 2025
#JUSTIN | ஈரோடு முதிய தம்பதி கொலை விவகாரம் - கோவை சரக ஐஜி விளக்கம்
5:34 am, 19 May 2025
#BREAKING | அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி - இபிஎஸ்
5:57 am, 19 May 2025
#JUSTIN | ஈரோடு முதிய தம்பதி கொலை விவகாரம் - மேற்கு மண்டல ஐஜி விளக்கம்
6:04 am, 19 May 2025
#JUSTIN | மழை முன்னெச்சரிக்கை - முதல்வர் ஆலோசனை
6:17 am, 19 May 2025
#JUSTIN | பருவமழையை எதிர்கொள்ள தயார் - முதல்வர் ஸ்டாலின்
6:33 am, 19 May 2025
#JUSTIN | “அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா என தெரியவில்லை” - திருமாவளவன்
7:00 am, 19 May 2025
#JUSTIN | கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் விரைவில் திறப்பு
7:40 am, 19 May 2025
#JUSTIN | வரதராஜ பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி
7:54 am, 19 May 2025
#JUSTIN | "மின்வெட்டு குறித்து மக்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்புக" - முதல்வர் அறிவுரை
8:04 am, 19 May 2025
#BREAKING | தமிழ்நாட்டில் இயல்பைவிட 90% அதிக மழை பெய்துள்ளது - வானிலை மையம்
8:33 am, 19 May 2025
#BREAKING | "குறைபாடு அல்ல; குற்றம்" - ராகுல் மீண்டும் விமர்சனம்
RahulGandhi
8:33 am, 19 May 2025
#BREAKING | "ராணுவ அதிகாரி குறித்த பேச்சு-மன்னிப்பை ஏற்க முடியாது" - உச்ச நீதிமன்றம் கண்டனம்
9:54 am, 19 May 2025
12 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
12 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
10:44 am, 19 May 2025
மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிடுக: நயினார்
மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிடுக: நயினார்
10:51 am, 19 May 2025
அகதிகளை வரவேற்க முடியாது: உச்ச நீதிமன்றம்
அகதிகளை வரவேற்க முடியாது: உச்ச நீதிமன்றம்
11:01 am, 19 May 2025
QR CODE மூலம் மாணவர் சேர்க்கையில் ஈடுபடும் காஞ்சிபுரம் திருப்புட்குழி அரசு தொடக்கப் பள்ளிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
QR CODE மூலம் மாணவர் சேர்க்கையில் ஈடுபடும் காஞ்சிபுரம் திருப்புட்குழி அரசு தொடக்கப் பள்ளிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
11:19 am, 19 May 2025
புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்
12:32 pm, 19 May 2025
அரக்கோணம் பாலியல் புகார்- மே 21இல் அதிமுக ஆர்ப்பாட்டம்
அரக்கோணம் பாலியல் புகார்- மே 21இல் அதிமுக ஆர்ப்பாட்டம்
1:03 pm, 19 May 2025
#நேர்படப்பேசு 19-05-2025 இன்று இரவு 8 மணிக்கு...!
#நேர்படப்பேசு 19-05-2025 இன்று இரவு 8 மணிக்கு...!
1:03 pm, 19 May 2025
பொறியியல் கலந்தாய்வு- 1.99 லட்சம் பேர் மனு
பொறியியல் கலந்தாய்வு- 1.99 லட்சம் பேர் மனு
1:35 pm, 19 May 2025
ஹைதராபாத் அணி பந்துவீச்சு!
ஹைதராபாத் அணி பந்துவீச்சு!
1:48 pm, 19 May 2025
செய்தி எதிரொலி: ஆட்சியர் அதிரடி உத்தரவு
செய்தி எதிரொலி: ஆட்சியர் அதிரடி உத்தரவு
1:53 pm, 19 May 2025
இலங்கை தமிழர் குறித்த தீர்ப்பால் வேதனை: திருமாவளவன்
இலங்கை தமிழர் குறித்த தீர்ப்பால் வேதனை: திருமாவளவன்
2:43 pm, 19 May 2025
கலை கல்லூரிகளில் சேர 1.61 லட்சம் மாணவர்கள் பதிவு
கலை கல்லூரிகளில் சேர 1.61 லட்சம் மாணவர்கள் பதிவு
3:01 pm, 19 May 2025
திருப்பூர் - விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
திருப்பூர் - விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
3:16 pm, 19 May 2025
ஆக. 29இல் விஷால் - சாய் தன்ஷிகா திருமணம்!
ஆக. 29இல் விஷால் - சாய் தன்ஷிகா திருமணம்!
3:26 pm, 19 May 2025
வடகாடு வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்: திருமாவளவன்
வடகாடு வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்: திருமாவளவன்
3:50 pm, 19 May 2025
டிரம்ப்- விளாடிமிர் புதின் பேச்சு
டிரம்ப்- விளாடிமிர் புதின் பேச்சு
3:55 pm, 19 May 2025
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 206 ரன்கள் இலக்கு!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 206 ரன்கள் இலக்கு!
3:56 pm, 19 May 2025
இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் உள்ளது: மத்திய அரசு
இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் உள்ளது: மத்திய அரசு
4:30 pm, 19 May 2025
கொரோனா- மக்கள் அச்சப்படத் தேவையில்லை: மத்திய அரசு
கொரோனா- மக்கள் அச்சப்படத் தேவையில்லை: மத்திய அரசு
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP