சுட சுட
தமிழ்நாடு
Live TV
IPL 2023
சினிமா
ஆன்மிகம்
இந்தியா
LIVE UPDATES
உலகம்
வீடியோ ஸ்டோரி
ஹெல்த்
டிரெண்டிங்
சிறப்புக் களம்
விளையாட்டு
டெக்னாலஜி
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
விவசாயம்
வணிகம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - May 17, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on :
17 May, 2023, 12:44 am
12:44 am, 17 May 2023
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
பெட்ரோல், டீசல் விலை
12:58 am, 17 May 2023
#MorningMotivation | பயன்படுத்தாத திறமை அதன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும்..!
Morning Motivation
1:12 am, 17 May 2023
கள்ளச்சாராய மரணம் - கெமிக்கல் பேக்ட்ரி உரிமையாளர் கைது
பேக்ட்ரி உரிமையாளர் கைது
1:37 am, 17 May 2023
பயன்படுத்தாத கணக்குகளை நீக்கும் கூகுள்
google
1:43 am, 17 May 2023
முதலமைச்சர் பொறுப்பு கொடுத்தால் ஏற்கத் தயாராக உள்ளேன் - பரமேஸ்வரா
பொறுப்பு கொடுத்தால் ஏற்கத் தயாராக உள்ளேன்
1:52 am, 17 May 2023
லக்னோ அணியிடம் தோல்வியை தழுவியது மும்பை இந்தியன்ஸ்
தோல்வியை தழுவியது மும்பை இந்தியன்ஸ்
2:08 am, 17 May 2023
'விரைவில்... புதிய பொலிவுடன்' என ஆவின் நிர்வாகம் ட்வீட்
ஆவின் நிர்வாகம் ட்வீட்
2:21 am, 17 May 2023
ஷாரூக்கானுடன்#JUSTIN | சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் திமுகவில் சேர்ப்பு
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
2:30 am, 17 May 2023
ஷாரூக்கானுடன் எரிக் கார்செட்டி சந்திப்பு
ஷாரூக்கானுடன் சந்திப்பு
2:35 am, 17 May 2023
#WorldDays | உலக ரத்த அழுத்த தினம்
ரத்த அழுத்த தினம்
2:45 am, 17 May 2023
#JUSTIN | லைகா நிறுவனத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு
லைகா
2:48 am, 17 May 2023
புதைத்து வைக்கப்பட்டிருந்த 1,000 லிட்டர் சாராயம் பறிமுதல்
1,000 லிட்டர் சாராயம் பறிமுதல்
4:40 am, 17 May 2023
ஜூன் 30ல் இறையன்பு, சைலேந்திர பாபு ஓய்வு!
இறையன்பு, சைலேந்திர பாபு ஓய்வு!
5:50 am, 17 May 2023
#JUSTIN | கேன்ஸ் திரைப்படவிழா- எல்.முருகன் பங்கேற்பு
எல்.முருகன்
6:22 am, 17 May 2023
#JUSTIN | முதல்வரை தேர்ந்தெடுப்பதில் எந்த குழப்பமும் இல்லை - காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வரா
பரமேஸ்வரா
7:33 am, 17 May 2023
தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்- சித்தராமையா
கட்டுப்படுவேன்- சித்தராமையா
10:07 am, 17 May 2023
கர்நாடக முதல்வர் யார் என்பது விரைவில் முடிவு - ரந்தீப் சுர்ஜேவாலா
Karnataka Randeep Surjewala KarnatakaCM
10:29 am, 17 May 2023
மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை வாட்ஸ்அப் மூலம் பெறும் வசதியை அறிமுகப்படுத்தியது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்
WhatsApp
10:53 am, 17 May 2023
பெரும்பாலான விவாகரத்துகள் காதல் திருமணங்களில்தான் நடக்கின்றன - உச்சநீதிமன்றம்
Supreme Court Divorce Love Marriage
10:58 am, 17 May 2023
பக்கிங்காம் கரையோரம் வசிப்போரை வெளியேற்ற திட்டம்
Buckingham | ChennaiCorporation
11:10 am, 17 May 2023
#JUSTIN | "ஆடல், பாடல் நிகழ்ச்சி - தாமதிக்காமல் பரிசீலிக்க வேண்டும்"
AadalPaadal | MaduraiHighCourt
11:43 am, 17 May 2023
ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்
Madras High Court Nilgiris ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை
12:03 pm, 17 May 2023
பனை ஓலையில் பதநீர் அருந்திய சீமான்!
Seeman Thoothukudi
1:51 pm, 17 May 2023
விஷச் சாராய மரணம் - அறிக்கை கேட்ட ஆளுநர்
RNRavi TNGovt விஷச் சாராய மரணம்
2:19 pm, 17 May 2023
விஷச்சாரய மரணம் - ஆளுநரை சந்திக்க அதிமுக முடிவு
AIADMK RNRavi Poisonous Liquor
2:25 pm, 17 May 2023
#JUSTIN | நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்
AishwaryaRajesh | Pushpa
2:47 pm, 17 May 2023
மோடியை வீழ்த்த பிரியங்கா காந்தியை நிறுத்துங்கள் - காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்து
AcharyaPramod NarendraModi PriyankaGandhi
3:23 pm, 17 May 2023
#BREAKING | விஷச்சாராய மரண வழக்குகள் கொலை வழக்காக மாற்றம் - டிஜிபி சைலேந்திரபாபு
DGPSylendraBabu
3:42 pm, 17 May 2023
#PBKS அணிக்கு 214 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது #DC அணி!
PBKSvDC
4:42 pm, 17 May 2023
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டிவுடன் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் சந்திப்பு
4:55 pm, 17 May 2023
அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்தொகையை ரூ.40 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு
TNGovt GovtEmployees வீடு கட்டுவதற்கான முன்தொகை
Related Stories
No stories found.
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP