Puthiyathalaimurai
Puthiyathalaimurai Live Updates

புதிய தலைமுறை Live Updates - May 16, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

360வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலை

#BREAKING | மரக்காணத்தில் கள்ளச்சாராய சம்பவத்தில் பலி 13ஆக உயர்வு

கள்ளச்சாராயம்
கள்ளச்சாராயம்

உங்கள் பாதையை நீங்களே தேர்ந்தெடுங்கள்.. ஏனென்றால், நடக்கபோவது உங்கள் கால்கள் தானே தவிர அடுத்தவர்களது அல்ல

morningmotivation
morningmotivation
மின்சார ரயில்
மின்சார ரயில்

'சாதி மதம் அற்றவர்' சான்றிதழ் பெற முடியாமல் தவிக்கும் தம்பதி

'சாதி மதம் அற்றவர்'
'சாதி மதம் அற்றவர்'

வாட்ஸ்அப்பில் தனிப்பட்ட சாட்களை லாக் செய்யும் வசதியை அறிமுகப்படுத்திய மெட்டா நிறுவனம்

WhatsApp
WhatsApp

கர்நாடக முதலமைச்சர் யார்? - டி.கே.சிவகுமார் இன்று டெல்லி பயணம்

டி.கே.சிவகுமார் டெல்லி பயணம்
டி.கே.சிவகுமார் டெல்லி பயணம்

திருநள்ளாறில் ஸ்ரீ சனீஸ்வரபகவான் ஆலயத்தின் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

பிரம்மோற்சவ விழா
பிரம்மோற்சவ விழா

#BREAKING | லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

லைகா
லைகா

கள்ளச்சாராய விற்பனை குறித்து புகாரளிக்க எண்கள்

புகாரளிக்க எண்கள்
புகாரளிக்க எண்கள்

நியூசிலாந்து விடுதியில் தீ விபத்து - 10 பேர் பலி

10 பேர் பலி
10 பேர் பலி

மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் உயிரிழப்பு

3 பேர் உயிரிழப்பு
3 பேர் உயிரிழப்பு

தேசிய டெங்கு தினம்

டெங்கு தினம்
டெங்கு தினம்

டெல்லி புறப்பட்டார் டி.கே.சிவக்குமார்

டி.கே.சிவக்குமார்
டி.கே.சிவக்குமார்

#BREAKING | போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள்

நவீன கேமராக்கள்
நவீன கேமராக்கள்

#JUSTIN | மெத்தனாலை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

#BREAKING | கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டோரை இபிஎஸ் சந்தித்தார்

இபிஎஸ்
இபிஎஸ்

#BREAKING | பணிநியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர்

பிரதமர்
பிரதமர்

#BREAKING | 'ஆன்லைனில் வேலைக்கு விண்ணப்பிப்பதால் ஊழல் இல்லை' - பிரதமர் நரேந்திர மோடி

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

#BREAKING | 'சாராய விற்பனையை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது' - எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்

இபிஎஸ்
இபிஎஸ்

#JUSTIN | டாஸ்மாக் வணிகத்தில் கலால்வரி ஏய்ப்பா? - பாமக தலைவர் அன்புமணி

அன்புமணி
அன்புமணி

கள்ளச்சாராய மரணம் - சமூக போராளிகள், நடிகர்கள் குரல் கொடுக்கவில்லை - இபிஎஸ்

நடிகர்கள் குரல் கொடுக்கவில்லை  - இபிஎஸ்
நடிகர்கள் குரல் கொடுக்கவில்லை - இபிஎஸ்

#JUSTIN | மே 28ல் நாடாளுமன்ற புதிய கட்டடம் திறப்பு

புதிய கட்டடம்
புதிய கட்டடம்

#JUSTIN | இபிஎஸ் போராட்டம் நடத்தினால் இணையத் தயார் - விசிக தலைவர் திருமாவளவன்

திருமாவளவன்
திருமாவளவன்

தலைநகர் டெல்லியில் கடும் புழுதிப் புயல் - மக்கள் அவதி

டெல்லியில் கடும் புழுதிப் புயல்
டெல்லியில் கடும் புழுதிப் புயல்

புதிய தலைமுறை செய்தி எதிரொலி

செய்தி எதிரொலி
செய்தி எதிரொலி

#JUSTIN | நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

அதிமுக
அதிமுக

இந்தியாவில் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது அமேசான்

layoff
layoff

#JUSTIN | மே 31ல் ராகுல் காந்தி அமெரிக்கா பயணம் #RahulGandhi | #Congress | #America | #NewYork

RahulGandhi
RahulGandhi

கள்ளச்சாராயத்தை முழுவதும் ஒடுக்க வேண்டும் - பாரிவேந்தர்

Paarivendhar  Spurious Liquor  கள்ளச்சாராயம்
Paarivendhar Spurious Liquor கள்ளச்சாராயம்

#NEWSUPDATE | 15 ஆண்டுகளாக விடுப்பிலிருந்து கொண்டு ஊதிய உயர்வு கேட்ட ஊழியர்!

SalaryHike
SalaryHike

#JUSTIN | இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - தமிழிசை

TamilisaiSoundararajan | Puducherry | SpuriousLiquor
TamilisaiSoundararajan | Puducherry | SpuriousLiquor

#JUSTIN | கள்ளச்சாராயமல்ல, விஷச்சாராயம் - காவல்துறை #SpuriousLiquor | #Liquor | #TNPolice | #Methanol

SpuriousLiquor
SpuriousLiquor

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இந்திய கிரிக்கெட் வீரர் பியூஷ் சாவ்லா சந்திப்பு

YogiAdityanath | PiyushChawla | UttarPradesh
YogiAdityanath | PiyushChawla | UttarPradesh

#JUSTIN | பள்ளி திறக்கும் நாளில் பாட புத்தகம் வழங்க நடவடிக்கை

Books
Books

ரம்மி ஒரு திறன் அடிப்படையிலான விளையாட்டு - கர்நாடக உயர்நீதிமன்றம்

Karnataka High Court Online Rummy
Karnataka High Court Online Rummy

#JUSTIN | இனி Whatsappல் மெட்ரோ ரயில் டிக்கெட்! #WhatsApp | #MetroTrain | #Chennai | #Ticket

WhatsApp
WhatsApp

#JUSTIN | "உழைப்பதற்கு நீங்கள் முதன்மையான உதாரணம்" - ரவீந்திர ஜடேஜா ட்வீட்

PMModi | RavindraJadeja | RivabaJadeja
PMModi | RavindraJadeja | RivabaJadeja

#JUSTIN | ராஜ்பவன் என்றும் மக்களுக்கானது - ஆர்.என்.ரவி

RNRavi | Rajbhavan
RNRavi | Rajbhavan

சென்னையில் உச்சம் தொட்ட வெப்பம்

Chennai Heat Wave Summer
Chennai Heat Wave Summer

#BREAKING | தமிழ்நாட்டில் விஷச்சாராய உயிரிழப்பு 22ஆக அதிகரிப்பு

SpuriousLiquor | Liquor | Villupuram
SpuriousLiquor | Liquor | Villupuram

சாராய வியாபாரி மருவூர் ராஜா மீது குண்டாஸ்

Tindivanam  SpuriousLiquor GoondasAct
Tindivanam SpuriousLiquor GoondasAct

#PTEXCLUSIVE | விஷச் சாராயம் விற்றவருக்கே நிவாரணம் அறிவித்த அரசு!

TNGovt
TNGovt

#JUSTIN | "உதயநிதினா பதவி, நாசர்னா பதவி பறிப்பா?" - பிரேமலதா விஜயகாந்த்

PremalathaVijayakanth | UdhayanidhiStalin | Nasar | DMDK
PremalathaVijayakanth | UdhayanidhiStalin | Nasar | DMDK

#BREAKING | தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

IAS | TNGovt
IAS | TNGovt