Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - May 11, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | 57ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

PetrolDieselPrice
PetrolDieselPrice

வாழ்க்கை எப்போதும் எளிமையானதுதான். நாம் தான் அதனை சிக்கலானதாக நினைக்கிறோம்!

MorningMotivation
MorningMotivation

#NEWSUPDATE | சென்னை அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத்!

GTvCSK
GTvCSK

#NEWSUPDATE | சவுக்கு சங்கருக்கு மே 24 வரை நீதிமன்றக் காவல்

SavukkuShankar
SavukkuShankar

#JUSTIN | 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

TNRains
TNRains

#JUSTIN | 96 தொகுதிகளில் இன்று பரப்புரை ஓய்கிறது

LokSabhaElection
LokSabhaElection

தேசிய தொழில்நுட்ப தினம் இன்று!

TechnologyDay
TechnologyDay

#BREAKING | மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து

Virudhunagar
FireCrackers
Virudhunagar FireCrackers

குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியின்போது மைதானத்திற்குள் நுழைந்து காலில் விழுந்த ரசிகரை அரவணைத்து சென்ற தோனி

MSDhoni
MSDhoni

#JUSTIN | நடிகர் விஜய் துபாய் பயணம்

TheGreatestOfAllTime
TheGreatestOfAllTime

#BREAKING | தமிழகத்தில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

Heavyrain
Heavyrain

#JUSTIN | தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

GoldPrice
GoldPrice

#JUSTIN | பிரதமரின் கருத்து முற்றிலும் தவறானது - ப.சிதம்பரம்

PChidambaram
PChidambaram

#JUSTIN | பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்தது PESO அமைப்பு

PESO
Virudhunagar
PESO Virudhunagar

#JUSTIN | சர்வதேச விண்வெளி மையத்தை மே 14 வரை வெறும் கண்ணால் பார்க்கலாம் - நாசா

SpaceStation
SpaceStation

#JUSTIN | ஜெயக்குமார் மரணம் - ப.சிதம்பரம் நேரில் ஆறுதல்

#JUSTIN | 10ஆம் வகுப்பு துணைத் தேர்வு - மே 16 முதல் விண்ணப்பம்

10thExam
Students
10thExam Students

#JUSTIN | அன்னையர் தினம் - இபிஎஸ் வாழ்த்து

EPS
MothersDay
EPS MothersDay

#BREAKING | ராமஜெயம் கொலைக்கும் ஜெயக்குமார் மரணத்திற்கும் தொடர்பு?

JayakumarThanasingh
JayakumarThanasingh

#JUSTIN | அரவிந்த் கெஜ்ரிவால் அனுமன் கோயிலில் வழிபாடு

ArvindKejriwal
HanumanMandir
ArvindKejriwal HanumanMandir

#BREAKING | வெஸ்ட் நைல் வைரஸ்: மனிதர்களிடமிருந்து மற்ற மனிதர்களுக்கு பரவாது- தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை

WestNileFever
WestNileFever

#JUSTIN | "கொளத்தூரில் சிறப்பு மருத்துவமனை விரைவில் பயன்பாட்டிற்கு வரும்" - தமிழக அரசு

Kolathur
Kolathur

#JUSTIN | ஜெயக்குமார் மரண வழக்கில் முன்னேற்றம் இல்லை - ஜி.கே.வாசன்

GKVasan
GKVasan

#JUSTIN | ஜூன் 4ஆம் தேதியுடன் பிரதமர் மோடி ஓய்வு பெற்று விடுவார் - அரவிந்த் கெஜ்ரிவால்

PMModi
PMModi

#BREAKING | ஆம் ஆத்மி கட்சியை அழிக்க முடியாது - அரவிந்த் கெஜ்ரிவால்

AAP
ArvindKejriwal
AAP ArvindKejriwal

#BREAKING | பாஜகவின் ஊழலை அம்பலப்படுத்துவேன் - அரவிந்த் கெஜ்ரிவால் #LokSabhaElections2024

ArvindKejriwal
ArvindKejriwal

#BREAKING | தேமுதிகவினர் - போலீஸ் இடையே தள்ளுமுள்ளு

ChennaiAirport
ChennaiAirport

#JUSTIN | 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Heavyrain
Heavyrain

#JUSTIN | தேமுதிகவினரால் விமான நிலையத்தில் வாகன நெரிசல்

ChennaiAirport
ChennaiAirport

அமித்ஷாவை பிரதமராக்க மோடி பரப்புரை செய்கிறார் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 

#BREAKING | டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் ஒரு போட்டியில் சஸ்பெண்ட் 

#BREAKING | கொடைக்கானல் செல்ல இ-பாஸ் - எண்ணிக்கை 4 லட்சத்தைத் தொட்டது 

#BREAKING | ஆணையத்திற்கு மீண்டும் கடிதம் எழுதுவேன்: கார்கே 

#BREAKING | விண்ணுலகில் இருந்து விஜயகாந்த் ஆசிர்வதிப்பார்: பிரேமலதா 

#BREAKING | விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா மரியாதை 

#நேர்படப்பேசு 11.05.2024 இன்று இரவு 8 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில்... 

#நேர்படப்பேசு 11.05.2024

இன்று இரவு 8 மணிக்கு...

உங்கள் புதிய தலைமுறையில்...
#நேர்படப்பேசு 11.05.2024 இன்று இரவு 8 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில்...

#BREAKING | போதைப்பொருள் புழக்கம்- தலைமைச் செயலாளர் ஆலோசனை 

#BREAKING | சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன் 

#BREAKING | மெரினாவில் ரூ.7கோடியில் பாய்மர படகு அகாடமி 

#BREAKING | ஹேமந்த் சோரன் வழக்கு - மே13இல் விசாரணை 

#BREAKING | பொறியியல் கலந்தாய்வு - 94,939 பேர் விண்ணப்பம் 

#BREAKING | ஒரே மேடையில் விவாதம் - பிரதமருக்கு ராகுல் காந்தி அழைப்பு 

#BREAKING | நாகை - விவசாயிகள் போராட்டம் வாபஸ் 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பதிவு! 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பதிவு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பதிவு!

#BREAKING | போதைப்பொருள் பயன்பாடு- துறைவாரியாக நடவடிக்கை எடுக்க அரசு முடிவு 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com