Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - May 03, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#PTPrime | இயக்குனர் ஷங்கர் குடும்பத்துடன் நடிகர் விஜய் மகன் (ஜேசன் சஞ்சய்) சமீபத்திய புகைப்படம்

#Shankar | #JasonSanjay
#Shankar | #JasonSanjay

#JUSTIN | "மறக்குமா நெஞ்சம்" - கரூர் நபருக்கு ரூ67,000 இழப்பீடு!

#ARRahman | #MarakkumaNenjam
#ARRahman | #MarakkumaNenjam

#JUSTIN | மினி பேருந்து கவிழ்ந்து 30-க்கும் மேற்பட்டோர் காயம்



#accident | #Kovai
#accident | #Kovai

#JUSTIN | தமிழகத்தில் 20 நகரங்களில் வெயில் சதம்

#Summer | #Heat | #Weather
#Summer | #Heat | #Weather

சென்னையில் 100-ஐ கடந்த வெயில்!

#Chennai | #Summer | #Heat
#Chennai | #Summer | #Heat

#JUSTIN | சிக்கன் ரைஸ் சாப்பிட்ட மேலும் ஒருவர் மரணம்

#ChickenRice | #Namakkal
#ChickenRice | #Namakkal

#JUSTIN | நீர்நிலைகளை சுரண்டும் திமுகவினர் - அண்ணாமலை



#Annamalai | #BJP | #CMStalin | #DMK
#Annamalai | #BJP | #CMStalin | #DMK

#PTprime | மீண்டும் இணைந்த 'ஜோ'டி!

#RioRaj | #Malavika | #CinemaUpdate
#RioRaj | #Malavika | #CinemaUpdate

#PTPrime | நெல்சன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'ப்ளடி பெக்கர்' படத்தின் அறிவிப்பு வெளியானது. இப்படத்தை சிவபாலன் முத்துகுமார் இயக்குகிறார்.

#Kavin | #BloddyBeggar | #Nelson #SivabalanMuthukumar
#Kavin | #BloddyBeggar | #Nelson #SivabalanMuthukumar

அமைச்சர் அனுராக் சிங் தாக்கூரிடம் வாழ்த்து பெற்றார் குகேஷ்



#Gukesh | #AnuragSinghThakur
#Gukesh | #AnuragSinghThakur

#JUSTIN | 5 வயது சிறுவன் நுரையீரலில் LED பல்ப்!

#LED | #laryngoscope
#LED | #laryngoscope

#PTPrime | மொரீஷியஸில் இசை 'ராஜாக்கள்'

#Ilaiyaraaja | #YuvanShankarRaja | #Mauritius
#Ilaiyaraaja | #YuvanShankarRaja | #Mauritius

#JUSTIN | நீலகிரி வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் - மாவட்ட நிர்வாகம்



#EPSS | #Nilgiris
#EPSS | #Nilgiris

#JUSTIN | பெங்களூரு, ஒசூரில் பரவலாக மழை

#Bangalore | #BangaloreRain | #Weather
#Bangalore | #BangaloreRain | #Weather

#JUSTIN | பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

#WorldPressFreedomDay | #PressFreedomDay | #WorldPressFreedomDay2024 | #MKStalin
#WorldPressFreedomDay | #PressFreedomDay | #WorldPressFreedomDay2024 | #MKStalin

#JUSTIN | உள் மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு - பாலச்சந்திரன்



#WeatherUpdate | #summer
#WeatherUpdate | #summer

#JUSTIN | 2ஜி அலைக்கற்றை வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு



#2g | #2Gspectrumcase | #DelhiCourt
#2g | #2Gspectrumcase | #DelhiCourt

#JUSTIN | தமிழகத்தின் மின்தேவை 20830 MW புதிய உச்சத்தை எட்டியது - மின் உற்பத்திக் கழகம்



#TNEB | #TANGEDCO  | #Electricity
#TNEB | #TANGEDCO | #Electricity

#JUSTIN | ரேபரேலியில் ராகுல் காந்தி படுதோல்வி அடைவார் - அமித்ஷா

AmitShah
Raebareli
AmitShah Raebareli

#BREAKING | ரேபரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்

RahulGandhi 
Raebareli
RahulGandhi Raebareli

#JUSTIN | காங்கிரஸ் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது - ஸ்மிருதி இரானி

Amethi
SmritiIrani
Amethi SmritiIrani

#JUSTIN | காங்கிரஸ் அரைசதம் கூட அடிக்காது - பிரதமர் மோடி

PMModi 
Congress
PMModi Congress

#JUSTIN | அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை - ஜோதிகா

ActressJyothika
ActressJyothika

#JUSTIN | குளிர்ச்சியான செய்தி சொன்ன வானிலை மையம்

IMD
TNRains
IMD TNRains

#JUSTIN | ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக இந்தியா இருந்தது - ஆளுநர் ஆர்.என்.ரவி

TNGovernor
TNGovernor

#JUSTIN | ரேவண்ணா முன் ஜாமீன் எடுக்க வேண்டிய அவசியமில்லை - சிறப்பு விசாரணைக்குழு வழக்கறிஞர்

HDRevanna
HDRevanna

#BREAKING | மகாராஷ்டிராவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து

SushmaAndhare
Helicopter
SushmaAndhare Helicopter

#BREAKING | அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் - பிரதமர் மோடி

PMModi
RahulGandhi
PMModi RahulGandhi

#JUSTIN | 4 ஆண்டுகளில் ரயிலில் இருந்து தவறி விழுந்து 87 பேர் உயிரிழப்பு

Train
Train

#JUSTIN | உதகை மலர் கண்காட்சி - ரூ.150 கட்டணம் நிர்ணயம்

OotyFlowerShow
OotyFlowerShow

#JUSTIN | பழுதுகள், விபத்தில்லாத பேருந்து இயக்கமே இலக்கு - மாநகர் போக்குவரத்துக் கழகம்

GovtBus
MTC
GovtBus MTC

#JUSTIN | திருப்பூரில் மாட்டுச் சாணத்தை கஞ்சா என விற்ற இருவர் கைது

Tiruppur
Cannabis
Cowdung
Tiruppur Cannabis Cowdung

#JUSTIN | நடுரோட்டில் இளைஞரை துரத்தி தாக்கிய பாஜக நிர்வாகி கைது

Chennai
BJP
Chennai BJP

#BREAKING | கர்ப்பிணி உயிரிழப்பு - கோட்டாட்சியர் விசாரிக்க பரிந்துரை

Cuddalore
RDO
Cuddalore RDO

#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு

GoldRate
GoldRate

#BREAKING | கர்ப்பிணி இறப்பு - விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

Cuddalore 
PregnantWomen
Cuddalore PregnantWomen

#BREAKING | ரயிலில் இருந்து விழுந்த கர்ப்பிணி சடலமாக மீட்பு

Cuddalore
PregnantWomen
Cuddalore PregnantWomen

#BREAKING | தமிழகத்திற்கு மீண்டும் ஒரேநேரத்தில் இரு எச்சரிக்கை

TamilNadu
IMD
TamilNadu IMD

#JUSTIN | பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை

PriyankaGandhi
Raebareli
PriyankaGandhi Raebareli

#BREAKING | ரேபரேலியில் ராகுல் இன்று வேட்புமனு தாக்கல்

RahulGandhi 
Raebareli
RahulGandhi Raebareli

#BREAKING | ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டி

RahulGandhi
UttarPradesh
RahulGandhi UttarPradesh

#JUSTIN | தி.மலை - சென்னை கடற்கரை ரயில் சேவை

Tiruvannamalai
Chennai
Tiruvannamalai Chennai

#NEWSUPDATE | ஐதராபாத் த்ரில் வெற்றி

SRHvRR
SRHvRR

உளி படாத கல் சிலையாவதில்லை வலியில்லாத வாழ்க்கை வளமாவதில்லை!

MorningMotivation
MorningMotivation

#BREAKING | சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலந்த பேரன் கைது

ChickenRice
ChickenRice

#JUSTIN | 49ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice
PetrolDieselPrice
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com