Live Updates
Live Updatesபுதிய தலைமுறை

புதிய தலைமுறை Live Updates - June 30, 2025

புதிய தலைமுறை

#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!

#MorningMotivation | செல்லும் பாதை சரியாக இருந்தால் வேகமாக அல்ல...மெதுவாக ஓடினாலும் வெற்றிதான்!

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!

#NEWSUPDATE | 3ஆவது மொழியாக இந்தி... அறிவிப்பை திரும்பபெற்ற மகாராஷ்டிரா

#JUSTIN | நெல்லையப்பர் கோயில் ஆனி திருவிழா கொடியேற்றம்

#NEWSUPDATE | இனி 8 மணி நேரத்திற்கு முன் Chart Prepared

#JUSTIN | அமித்ஷாவுடன் அன்புமணி சந்திப்பு?

#JUSTIN | 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

#NEWSUPDATE | விஜயை மறைமுகமாக விமர்சித்த அமைச்சர் கே.என்.நேரு!

#JUSTIN | பணி இடைநீக்கம் மட்டும் போதுமானது அல்ல - ஜவாஹிருல்லா

#NEWSUPDATE | சல்மான் என்னோடு மனம்விட்டு பேசினார்; என் மன அழுத்தம் முடிவுக்கு வந்தது - நடிகர் அமீர் கான்

வரலாறு படைப்பாரா ஜோகோவிச்?

#JUSTIN | தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைவு!

"கொஞ்சம் தியானம் பண்ணுங்க"

WORLD OF VADACHENNAI - தனுஷ் - வெற்றிமாறன் பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு வீடியோ வெளியிட்டு வெற்றிமாறன் விளக்கம்

#NEWSUPDATE | பாமகவை பற்றி விமர்சனம் செய்பவர்களைக் கொச்சைப்படுத்தக் கூடாது- ராமதாஸ்

#JUSTIN | ஏ.ஆர்.ரஹ்மான் - எல்.முருகன் சந்திப்பு?

#JUSTIN | அதிமுக-பாஜக கூட்டணியில் இணைப்பு இருக்கிறதே தவிர பிணைப்பு இல்லை - திருமாவளவன்

#JUSTIN | பிளஸ்-1 மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு

#BREAKING | காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞரை விசாரணை என்னும் பெயரில் தாக்கியது ஏன்? - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மத்தியப் பிரதேசத்தில் வளைவு இல்லாமல் 90 டிகிரி திருப்பத்துடன் கட்டப்பட்ட ரயில்வே பாலம்...7 பேர் சஸ்பெண்ட்

#JUSTIN | எந்தக் காரணத்தை முன்னிட்டும் Custody Death என்பது நிகழக் கூடாது - திருமாவளவன்

#JUSTIN | மின்சாரப் பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

#JUSTIN | அரசுப் பள்ளிகளில் ஒலித்த 'வாட்டர் பெல்'

#JUSTIN | இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு மற்றும் அவரது மனைவி அஸ்மிதா ஆகியோர் மீது வழக்குப் பதிவு

#NEWSUPDATE | தண்ணீர் கேட்டும் கொடுக்கவில்லை - காவல் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன்

#JUSTIN | பணம் இருந்தும் தவிக்கும் மூதாட்டி

#JUSTIN | "அரசியல் பேசவில்லை” - எல்.முருகன் தரப்பு விளக்கம்

#JUSTIN | அப்பாவிற்கு மகன் கட்டுப்படாமல் போனால் தவறான முன் உதாரணமாக ஆகிவிடும் - பாமக எம்.எல்.ஏ அருள்

#JUSTIN | எங்களுக்கு நீதிதான் வேண்டும். எந்த நிவாரணமும் தேவை இல்லை - அஜித்குமாரின் சகோதரர் நவீன்

#JUSTIN | திமுகவைவிட விசிகவுக்கு அதிக வாக்கு வங்கி இருக்கிறது - நத்தம் விஸ்வநாதன்

Pammal#JUSTIN | மின்சார பேருந்தின் சிறப்பம்சங்கள்!

#JUSTIN | மண் சரிவில் புதைந்த தொழிலாளி

ஆதார் கொடுங்க..டிக்கெட் எடுங்க!

#JUSTIN | கேப்டனாக அதிக டி20 சதங்கள்...டூ பிளெசிஸ் அசத்தல்!

#JUSTIN | கெமிக்கல் ஆலையில் வெடி விபத்து - 8 பேர் உயிரிழப்பு

#JUSTIN | 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

#BREAKING | பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்

#JUSTIN | சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு கேஸ் விநியோகம்

அஜித் குமார் உடலில் 18 காயங்கள் என தகவல் 

அஜித் குமார் உடலில் 18 காயங்கள் என தகவல்
அஜித் குமார் உடலில் 18 காயங்கள் என தகவல்

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் வண்ணமயமாக நடைபெற்ற வருடாந்திர கழுதை திருவிழா 

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் வண்ணமயமாக நடைபெற்ற வருடாந்திர கழுதை திருவிழா
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் வண்ணமயமாக நடைபெற்ற வருடாந்திர கழுதை திருவிழா

 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் குடமுழுக்கு விழா, நாளை யாகசாலை பூஜைகளுடன் கோலாகலமாகத் தொடங்குகிறது. 

பலரும் போற்றும் மனிதநேயப் பணி 

பலரும் போற்றும் மனிதநேயப் பணி
பலரும் போற்றும் மனிதநேயப் பணி

தமிழக அரசு மருத்துவமனையில் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் தடுப்புக்காக, ஹெச்பி.வி., வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணி, விரைவில் தொடக்கம் 

 தமிழக அரசு மருத்துவமனையில் கர்ப்பப்பைவாய் புற்றுநோய்
தடுப்புக்காக, ஹெச்பி.வி., வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணி, விரைவில் தொடக்கம்
தமிழக அரசு மருத்துவமனையில் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் தடுப்புக்காக, ஹெச்பி.வி., வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணி, விரைவில் தொடக்கம்

மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் உயிரிழப்பு 

மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் உயிரிழப்பு
மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் உயிரிழப்பு

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 24 காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்திருந்தது. 

விசாரணை மரணம் - விடை தெரியவேண்டிய கேள்விகள்! 

விசாரணை மரணம் - விடை தெரியவேண்டிய கேள்விகள்!
விசாரணை மரணம் - விடை தெரியவேண்டிய கேள்விகள்!

புதுச்சேரி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு-நிறுத்தம் 

புதுச்சேரி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு-நிறுத்தம்
புதுச்சேரி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு-நிறுத்தம்

காவல் துறையினர் நீதியை நிலைநாட்ட வேண்டும் - முதல்வர் 

காவல் துறையினர் நீதியை நிலைநாட்ட வேண்டும் - முதல்வர்
காவல் துறையினர் நீதியை நிலைநாட்ட வேண்டும் - முதல்வர்

 லாக்கப் மரணங்களில் கடமை தவறினால் நடவடிக்கை: முதல்வர் 

லாக்கப் மரணங்களில் கடமை தவறினால் நடவடிக்கை: முதல்வர்
லாக்கப் மரணங்களில் கடமை தவறினால் நடவடிக்கை: முதல்வர்

#நேர்படப்பேசு 30/06/2025 இன்று இரவு 8 மணிக்கு...! 

#நேர்படப்பேசு 30/06/2025

இன்று இரவு 8 மணிக்கு...!
#நேர்படப்பேசு 30/06/2025 இன்று இரவு 8 மணிக்கு...!

திருச்செந்தூர் குடமுழுக்கு- சிறப்பு ரயில் இயக்கம் 

திருச்செந்தூர் குடமுழுக்கு- சிறப்பு ரயில் இயக்கம்
திருச்செந்தூர் குடமுழுக்கு- சிறப்பு ரயில் இயக்கம்

விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை-ரூ.297கோடி வழங்கி அரசாணை 

விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை-ரூ.297கோடி வழங்கி அரசாணை
விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை-ரூ.297கோடி வழங்கி அரசாணை

சிறுவணிகர்களுக்கு மின் கட்டண உயர்வு இல்லை: சிவசங்கர் 

சிறுவணிகர்களுக்கு மின் கட்டண உயர்வு இல்லை: சிவசங்கர்
சிறுவணிகர்களுக்கு மின் கட்டண உயர்வு இல்லை: சிவசங்கர்

அனைத்து வீட்டு இணைப்புகள், குடிசை & குறுந்தொழில் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் உயர்வு இல்லை - அமைச்சர் சிவசங்கர் x

அனைத்து வீட்டு இணைப்புகள், குடிசை & குறுந்தொழில் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் உயர்வு இல்லை - அமைச்சர் சிவசங்கர்
அனைத்து வீட்டு இணைப்புகள், குடிசை & குறுந்தொழில் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் உயர்வு இல்லை - அமைச்சர் சிவசங்கர்

புதிய வாசிப்பு... புதிய சிந்தனை இன்று இரவு 10.50 மணிக்கு...! 

புதிய வாசிப்பு... புதிய சிந்தனை

இன்று இரவு 10.50 மணிக்கு...!
புதிய வாசிப்பு... புதிய சிந்தனை இன்று இரவு 10.50 மணிக்கு...!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com