#BREAKING | மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு இடம்?
PMModi
CabinetMinisters
#CINEUPDATE | ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
SK23
Sivakarthikeyan ARMurugadoss
#NEWSUPDATE | 39 ரன்னில் ஆல் அவுட் – உகாண்டா மோசமான சாதனை
WIvUGA
#JUSTIN | கலைஞர் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட முதல்வர்
#JUSTIN | திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை
ThiruparappuWaterFalls
#BREAKING | நீட் தேர்வு முறைகேடு - "நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்" - ராகுல் காந்தி
RahulGandhi
NEETIssue
#JUSTIN | ஐதராபாத் ஃபிலிம் சிட்டியின் நிறுவனரான ராமோஜி ராவ் இறுதி ஊர்வலத்தில் சந்திரபாபு நாயுடு பங்கேற்பு
ChandrababuNaidu
amojiFilmCity
#JUSTIN | பிரதமர் மோடியின் இல்லத்தில் தேநீர் விருந்து
PMModi
#BREAKING | நீட் தேர்வை முதன்முதலில் எதிர்த்தது திமுகதான் - முதல்வர் ஸ்டாலின்
NEETExam
MKStalin
#JUSTIN | 220 நாட்கள் பள்ளிகள் செயல்படும் - பள்ளிக்கல்வித் துறை
SchoolEducation
School
#BREAKING | மத்திய அமைச்சராக பதவியேற்கிறார் ராம் மோகன் நாயுடு
RamMohanNaidu
#JUSTIN | ஒரே ஓடுதளத்தில் இரு விமானங்கள் - பணியாளர் சஸ்பெண்ட்
AirTrafficControl
MumbaiAirport
#JUSTIN | சீமானுடன் விஜய் கூட்டணியா?- புஸ்ஸி ஆனந்த் விளக்கம்
#JUSTIN | சீமானுடன் விஜய் கூட்டணியா?- புஸ்ஸி ஆனந்த் விளக்கம்
#BREAKING | அரசியலில் இருந்து ஓய்வு: வி.கே.பாண்டியன் அறிவிப்பு
#BREAKING | அரசியலில் இருந்து ஓய்வு: வி.கே.பாண்டியன் அறிவிப்பு
#BREAKING | அரசியலில் இருந்து ஓய்வு: வி.கே.பாண்டியன் அறிவிப்பு
#BREAKING | அரசியலில் இருந்து ஓய்வு: வி.கே.பாண்டியன் அறிவிப்பு
மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து
மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து
பிரதமர்களும், கட்சிகளும்... கட்சி வாரியாக பிரதமர்களாக இருந்தவர்களின் எண்ணிக்கை!
பிரதமர்களும், கட்சிகளும்...
கட்சி வாரியாக பிரதமர்களாக இருந்தவர்களின் எண்ணிக்கை!
விஜய், சூர்யாவை தொடர்ந்து SK! சிவகார்த்திகேயன் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் SK23 படத்தில் இணைந்தார் வித்யுத் ஜம்வால். விஜயின் துப்பாக்கி, சூர்யாவின் அஞ்சான் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்துள்ளார் வித்யுத்.
விஜய், சூர்யாவை தொடர்ந்து SK!
சிவகார்த்திகேயன் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் SK23 படத்தில் இணைந்தார் வித்யுத் ஜம்வால். விஜயின் துப்பாக்கி, சூர்யாவின் அஞ்சான் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்துள்ளார் வித்யுத்.
பதவியேற்பு விழாவிற்கு வருகை புரிந்த நரேந்திர மோடி
பதவியேற்பு விழாவிற்கு வருகை புரிந்த நரேந்திர மோடி
மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி
மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி
இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி
இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி
நரேந்திர தாமோதரதாஸ் மோடி எனும் நான்... மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி
நரேந்திர தாமோதரதாஸ் மோடி எனும் நான்...
மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி
நரேந்திர தாமோதரதாஸ் மோடி எனும் நான்...
நரேந்திர தாமோதரதாஸ் மோடி எனும் நான்...
மத்திய அமைச்சராக அமித்ஷா பதவியேற்பு பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக அமித்ஷா பதவியேற்றார்
மத்திய அமைச்சராக அமித்ஷா பதவியேற்பு
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக அமித்ஷா பதவியேற்றார்
மத்திய அமைச்சராக நிதின் கட்கரி பதவியேற்பு பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக நிதின் கட்கரி பதவியேற்றார்
மத்திய அமைச்சராக நிதின் கட்கரி பதவியேற்பு
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக நிதின் கட்கரி பதவியேற்றார்
மத்திய அமைச்சராக ராஜ்நாத்சிங் பதவியேற்பு பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக ராஜ்நாத் சிங் பதவியேற்றார்
மத்திய அமைச்சராக ராஜ்நாத்சிங் பதவியேற்பு
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக ராஜ்நாத் சிங் பதவியேற்றார்
மத்திய அமைச்சராக ஜெ.பி. நட்டா பதவியேற்பு பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக ஜெ.பி. நட்டா பதவியேற்றார்
மத்திய அமைச்சராக ஜெ.பி. நட்டா பதவியேற்பு
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக ஜெ.பி. நட்டா பதவியேற்றார்
மத்திய அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்பு பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றார்
மத்திய அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்பு
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றார்
மத்திய அமைச்சராக குமாரசாமி பதவியேற்பு பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக குமாரசாமி பதவியேற்றார்
மத்திய அமைச்சராக குமாரசாமி பதவியேற்பு
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக குமாரசாமி பதவியேற்றார்
ஆங்கிலத்தில் உறுதிமொழி ஏற்றார் நிர்மலா சீதாராமன்!
ஆங்கிலத்தில் உறுதிமொழி ஏற்றார் நிர்மலா சீதாராமன்!
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக்கோப்பையை காண சச்சின் டெண்டுல்கர் வருகை!
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக்கோப்பையை காண சச்சின் டெண்டுல்கர் வருகை!
இந்தியா பேட்டிங்! டி20 உலகக்கோப்பை: இந்தியாவுக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு
இந்தியா பேட்டிங்!
டி20 உலகக்கோப்பை: இந்தியாவுக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு
மத்திய இணை அமைச்சராக நடிகர் சுரேஷ் கோபி பதவியேற்பு பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இணை அமைச்சராக நடிகர் சுரேஷ் கோபி பதவியேற்றார்
மத்திய இணை அமைச்சராக நடிகர் சுரேஷ் கோபி பதவியேற்பு
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இணை அமைச்சராக நடிகர் சுரேஷ் கோபி பதவியேற்றார்
#BREAKING | ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் - 10 பேர் பலி
#BREAKING | ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் - 10 பேர் பலி
#BREAKING | நிறைவு பெற்றது பதவியேற்பு விழா
#BREAKING | நிறைவு பெற்றது பதவியேற்பு விழா
#BREAKING | மத்திய அமைச்சரவையில் 27 பேர் ஒ.பி.சி. பிரிவினர்
#BREAKING | மத்திய அமைச்சரவையில் 27 பேர் ஒ.பி.சி. பிரிவினர்
#BREAKING | தமிழகத்தை சேர்ந்த எல்.முருகன் இணை அமைச்சரானார்
#BREAKING | தமிழகத்தை சேர்ந்த எல்.முருகன் இணை அமைச்சரானார்
#BREAKING | ஜம்மு காஷ்மீர் தாக்குதல் - ராகுல் காந்தி கண்டனம்!
#BREAKING | ஜம்மு காஷ்மீர் தாக்குதல் - ராகுல் காந்தி கண்டனம்!
டெல்லி: மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட எல் முருகனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
டெல்லி: மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட எல் முருகனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை