சுட சுட
தமிழ்நாடு
விளையாட்டு
சினிமா
Live TV
விருதுகள்
ஆன்மிகம்
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
IPL 2023
ஹெல்த்
டிரெண்டிங்
சிறப்புக் களம்
டெக்னாலஜி
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
விவசாயம்
வணிகம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - June 03, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்..
PT WEB
Published on :
02 Jun 2023, 7:31 pm
6:57 pm, 02 Jun 2023
#BREAKING | வந்தே பாரத் ரயில் தொடக்க விழா ரத்து
VandeBharatExpress
7:29 pm, 02 Jun 2023
#BREAKING | ஒடிசா ரயில் விபத்து - பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
PMModi
7:33 pm, 02 Jun 2023
கோரமண்டல் ரயில் விபத்து அவசர உதவிகள் எண் அறிவிப்பு
Odisha CoromandelExpress Bahagana Balasore TrainAccident HelpLine
7:49 pm, 02 Jun 2023
ஒடிசா ரயில்கள் விபத்து : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ரத்ததானம் செய்ய குவிந்துள்ள உள்ளூர் மக்கள்
Odisha CoromandelExpress Bahagana Balasore TrainAccident HelpLine
7:52 pm, 02 Jun 2023
#BREAKING | புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தல்
MansukhMandaviya Odisha
8:07 pm, 02 Jun 2023
#BREAKING | ரயில்கள் விபத்து - உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவு
Odisha
8:32 pm, 02 Jun 2023
#BREAKING | ஒடிசா விரைகிறார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
DharmendraPradhan
8:48 pm, 02 Jun 2023
#BREAKING | ஒடிசா ரயில்கள் விபத்து: 120 உடல்கள் மீட்பு
TrainAccident
9:05 pm, 02 Jun 2023
#BREAKING | ஒடிசா ரயில்கள் விபத்து: காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 800ஆக அதிகரிப்பு
TrainAccident
9:29 pm, 02 Jun 2023
ரயில்கள் விபத்து - மீட்பு பணியில் விமானப்படையினர்
Odisha CoromandelExpress Bahagana Balasore TrainAccident
9:42 pm, 02 Jun 2023
கோரமண்டல் விரைவு ரயிலில் S5 பெட்டியில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை
Odisha CoromandelExpress Bahagana Balasore TrainAccident
10:16 pm, 02 Jun 2023
#BREAKING | ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த ரயில்கள் விபத்தில் இதுவரை 207 உடல்கள் மீட்பு
TrainAccident
10:50 pm, 02 Jun 2023
தடம் புரண்ட ரயில் பெட்டிகள் எவை?
Odisha CoromandelExpress Bahagana Balasore TrainAccident
11:26 pm, 02 Jun 2023
ஒடிசாவில் ஒருநாள் துக்க தினம்
Odisha CoromandelExpress Bahagana Balasore TrainAccident
12:44 am, 03 Jun 2023
#BREAKING | ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த ரயில்கள் விபத்தில் இதுவரை 233 உடல்கள் மீட்பு
Odisha | CoromandelExpress |
1:46 am, 03 Jun 2023
#BREAKING | கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து
கருணாநிதி
1:57 am, 03 Jun 2023
#BREAKING | திமுக பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு
திமுக
2:06 am, 03 Jun 2023
#BREAKING | ஒடிசா ரயில்கள் விபத்து காரணமாக பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து - ஜே.பி. நட்டா அறிவிப்பு
Odisha | CoromandelExpress | Bahagana | Balasore | TrainAccident | BJP | JPNadda
2:57 am, 03 Jun 2023
#BREAKING | 233 ஆக உயிரிழப்பு இருந்த நிலையில் தற்பொழுது மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்
ஒடிசா ரயில் விபத்து
3:03 am, 03 Jun 2023
#BREAKING | ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280 ஆக அதிகரிப்பு
ஒடிசா ரயில் விபத்து
9:36 am, 03 Jun 2023
ஒடிசா ரயில் விபத்து - நடிகர் யஷ் இரங்கல்!
ஒடிசா ரயில் விபத்து
10:05 am, 03 Jun 2023
ஒடிசா ரயில் விபத்து - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல்!
ஒடிசா ரயில் விபத்து
10:05 am, 03 Jun 2023
இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
ஒடிசா ரயில் விபத்து
10:05 am, 03 Jun 2023
ஒடிசா ரயில் விபத்து - அண்ணாமலை இரங்கல்!
ஒடிசா ரயில் விபத்து
10:08 am, 03 Jun 2023
ஒடிசா ரயில் விபத்து - தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல்!
ஒடிசா ரயில் விபத்து
10:49 am, 03 Jun 2023
ஒடிசா ரயில் விபத்து - தவறான சிக்னலே காரணம்'
ஒடிசா ரயில் விபத்து
10:49 am, 03 Jun 2023
ஒடிசா ரயில் விபத்து - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இரங்கல்!
ஒடிசா ரயில் விபத்து
12:07 pm, 03 Jun 2023
ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களுக்காக, நேற்றிரவு முதல் 3,000 யூனிட் ரத்தத்தை தானமாக வழங்கிய இளைஞர்கள்
ஒடிசா ரயில் விபத்து
12:51 pm, 03 Jun 2023
அமெரிக்காவிற்கு முன் இந்தியாவில் வெளியாகும் 'இந்தியானா ஜோன்ஸ்'
இந்தியானா ஜோன்ஸ்
12:51 pm, 03 Jun 2023
#BREAKING | 'விவாதங்களில் காங்கிரஸ் பங்கேற்காது' - காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
காங்கிரஸ் கட்சி
1:13 pm, 03 Jun 2023
ஒடிசாவில் ரயில்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 288ஆக உயர்வு
ஒடிசா
1:14 pm, 03 Jun 2023
ரயில் விபத்து - கூட்டத்தை ஒத்திவைத்தது தமிழக பாஜக
கூட்டத்தை ஒத்திவைத்தது தமிழக பாஜக
2:09 pm, 03 Jun 2023
#நேர்படப்பேசு நூற்றுக்கணக்கானவர்களை பலி வாங்கிய கோர ரயில் விபத்து பொறுப்பேற்கப் போவது யார்? இன்று இரவு 8 மணிக்கு...
நேர்படப்பேசு
3:00 pm, 03 Jun 2023
ரயில் விபத்துகளும்... ராஜினாமா செய்த அமைச்சர்களும்...
ராஜினாமா செய்த அமைச்சர்கள்
3:10 pm, 03 Jun 2023
#BREAKING | நாளை ஒடிசா விரைகிறார் மன்சுக் மாண்டவியா
நாளை ஒடிசா விரைகிறார் மன்சுக் மாண்டவியா
4:14 pm, 03 Jun 2023
#BREAKING | ரயில் விபத்துக்கு காரணம் யார்? - ஆ.ராசா
ரயில் விபத்துக்கு காரணம் யார்? - ஆ.ராசா
4:20 pm, 03 Jun 2023
#BREAKING | உடல்களை விமானத்தில் கொண்டு செல்ல ஒத்துழைப்பு தருக
உடல்களை விமானத்தில் கொண்டு செல்ல ஒத்துழைப்பு தருக
4:28 pm, 03 Jun 2023
#BREAKING | காயமடைந்த 793 பேர் டிஸ்சார்ஜ்
டிஸ்சார்ஜ்
4:59 pm, 03 Jun 2023
முதல்வர்#BREAKING | நாளை அதிகாலை சென்னை வருகிறது சிறப்பு ரயில்
சிறப்பு ரயில்
4:59 pm, 03 Jun 2023
#BREAKING | அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை - முதல்வர்
முதல்வர்
5:16 pm, 03 Jun 2023
ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நலம்பெற வேண்டும் என பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வடித்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்!
சுதர்சன் பட்நாயக்!
5:23 pm, 03 Jun 2023
#BREAKING | ஒடிசா ரயில் விபத்து - 3 ரயில்கள் ரத்து
ரயில்கள் ரத்து
Related Stories
No stories found.
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP