சுட சுட
தமிழ்நாடு
விளையாட்டு
சினிமா
Live TV
விருதுகள்
ஆன்மிகம்
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
IPL 2023
ஹெல்த்
டிரெண்டிங்
சிறப்புக் களம்
டெக்னாலஜி
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
விவசாயம்
வணிகம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - July 09, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on :
09 Jul 2023, 12:57 am
8:40 am, 09 Jul 2023
#JUSTIN | அளிக்காத வாக்குறுதிகளை அளித்ததாக பேசுகிறார் முதல்வர் - அண்ணாமலை
Annamalai BJP
8:00 am, 09 Jul 2023
#BREAKING | ஆளுநர் குறித்து குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
MKStalin GovernorRNRavi
7:50 am, 09 Jul 2023
#CINEUPDATES | 'கண்ணே கலைமானே' படத்திற்கு 3 சர்வதேச விருதுகள்
KanneKalaimaane UdhayanidhiStalin Tamannah
7:18 am, 09 Jul 2023
#JUSTIN | மருத்துவ மாணவர் சேர்க்கை - ஜூலை 16ல் மெரிட் பட்டியல் வெளியீடு
MBBS Masubramanian
7:02 am, 09 Jul 2023
#JUSTIN | விளம்பரத்திற்காக அண்ணாமலை திருமணம் நடத்தி வைக்கிறார்"- அமைச்சர் சேகர் பாபு
MinisterSekarbabu
6:44 am, 09 Jul 2023
#JUSTIN | 'மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு உரிமை இல்லை' - அமைச்சர் துரைமுருகன்
Mekedatu
6:33 am, 09 Jul 2023
#JUSTIN | கனடா ஓபன்: அரையிறுதியில் பி.வி.சிந்து தோல்வி
PVSindhu
6:13 am, 09 Jul 2023
#JUSTIN | ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் கவலைப்பட வேண்டாம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
MKStalin
6:10 am, 09 Jul 2023
#JUSTIN | களக்காடு தலையணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
KalakadThalayanai
6:06 am, 09 Jul 2023
#JUSTIN | "மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் சிலருக்கு எரிச்சல்" - முதல்வர் ஸ்டாலின்
KalaignarUrimaiThogaiScheme
5:26 am, 09 Jul 2023
#JUSTIN | "பிரதமர் என்ற நிலையில் இருப்பதை மறந்து மோடி எதை எதையோ உளறிக் கொண்டிருக்கிறார்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்
PMModi BJP MKStalin
5:24 am, 09 Jul 2023
#JUSTIN | ரூ.15 கூட மக்களுக்கு பாஜக அரசு கொடுக்கவில்லை - முதல்வர் மு.க.ஸ்டாலின்
MKStalin
5:04 am, 09 Jul 2023
#JUSTIN | பனகல் அரசரின் பிறந்தநாள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்
MKStalin
4:55 am, 09 Jul 2023
#JUSTIN | ஜிஎஸ்டி மோசடி வழக்குகளை இனி ED விசாரிக்கலாம் - மத்திய அரசு #ED | #EnforcementDirectorate | #GST
GST ED
3:34 am, 09 Jul 2023
பாடகி அனுராதா ஸ்ரீராம் பிறந்தநாள் இன்று!
AnuradhaSriram
2:51 am, 09 Jul 2023
#BREAKING | ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 ராணுவ வீரர்கள்
JammuandKashmir
2:34 am, 09 Jul 2023
#JUSTIN | மணிப்பூர் வன்முறை - "காங்கிரஸ்தான் காரணம்": மத்திய இணையமைச்சர் ராஜ்குமார்
ManipurViolence RajkumarRanjanSingh
2:04 am, 09 Jul 2023
பாடகர் உன்னிகிருஷ்ணன் பிறந்தநாள் இன்று!
Unnikrishnan
2:04 am, 09 Jul 2023
‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் பிறந்தநாள் இன்று!
DirectorKBalachander
2:04 am, 09 Jul 2023
#JUSTIN | தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் - இன்று முன்பதிவு தொடக்கம்
SpecialTrain
1:06 am, 09 Jul 2023
#MorningMotivation | எப்போதும் நம் மனதில் உச்சரிக்க வேண்டிய வாக்கியம் என்னால் முடியும்...!
MorningMotivation
12:59 am, 09 Jul 2023
#JUSTIN | சென்னையில் 414வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
PetrolDieselPrice
12:57 am, 09 Jul 2023
#BREAKING | ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் கைது
TNfishermen
Related Stories
No stories found.
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP