Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - July 04, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | 110ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

PetrolDieselPrice
PetrolDieselPrice

#JUSTIN | டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி நாடு திரும்பியது

TeamIndia
TeamIndia

#MorningMotivation | நம்மால் நேற்றை சரிசெய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும்!

MorningMotivation
MorningMotivation

சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் இன்று!

SwamiVivekananda
SwamiVivekananda

#JUSTIN | 6 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

Chennai
TNRains
Chennai TNRains

#JUSTIN | பிரதமருடன் காலை உணவு - மாலையில் வெற்றிப் பேரணி

PMModi
TeamIndia
PMModi TeamIndia

இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி பிறந்தநாள் இன்று!

HBDKeeravani
HBDKeeravani

#JUSTIN | வட மாநிலங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு

HeavyRain
HeavyRain

#BREAKING | தங்கம் சவரனுக்கு ரூ.520 உயர்வு

goldrate
goldrate

#JUSTIN | 100க்கும் மேற்பட்ட மா மரங்களை சேதப்படுத்திய யானைகள்

elephant
MangoTree
elephant MangoTree

#NEWSUPDATE | ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு இந்திய ராணுவம் மறுப்பு

RahulGandhi
RahulGandhi

#BREAKING | பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற இந்திய வீரர்கள்

PMModi
PMModi

#JUSTIN | கள்ளக்குறிச்சி சோகம் விலகும் முன்பே மேலும் ஒரு மரணம் - அன்புமணி

MKStalin
Anbumani
MKStalin Anbumani

#JUSTIN | அதிமுக நிர்வாகி கொலை - நடவடிக்கை எடுக்க இபிஎஸ் வலியுறுத்தல்

EPS
MKStalin
Salem
EPS MKStalin Salem

#JUSTIN | கோவையில் மெட்ரோ - ஆசிய முதலீட்டு வங்கிக் குழு ஆய்வு

KovaiMetroRail
KovaiMetroRail

#BREAKING | விஜய் பேசியது பாஜகவின் வளர்ச்சிக்கு உதவும் - அண்ணாமலை

Vijay  
Annamalai
Vijay Annamalai

#BREAKING | உருது திணிப்பை ஏன் எதிர்க்கவில்லை? - அண்ணாமலை

Annamalai
Annamalai

#BREAKING | அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் திமுக நிர்வாகி கைது

#JUSTIN | மற்றுமொரு கள்ளச்சாராய மரணம் - இபிஎஸ் கண்டனம்

EPS
MKStalin
EPS MKStalin

#JUSTIN | விக்கிரவாண்டியில் தேர்தலே நடத்தத் தேவையில்லை - அன்புமணி

Vikravandi
Anbumani
Vikravandi Anbumani

#JUSTIN | 'நீங்கள் நலமா' - நலம் விசாரித்த முதல்வர்

MKStalin
MKStalin

#CINEUPDATE | சிவ ராஜ்குமார் நடிப்பில் ஹேமத் ராவ் இயக்கும் படத்திற்கு 'BHAIRAVANA KONE PAATA' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

BhairavanaKonePaaTa
Shivarajkumar
BhairavanaKonePaaTa Shivarajkumar

#BREAKING | ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்கிறார் 

சென்னை மாநகராட்சியின் கவனத்திற்கு...

சென்னை மாநகராட்சியின் கவனத்திற்கு...
சென்னை மாநகராட்சியின் கவனத்திற்கு...

#BREAKING | ஹாத்ரஸ் விவகாரம் - இதுவரை 6 பேர் கைது 

‘கூழாங்கல்’ திரைப்படத்தை உருவாக்கிய Learn & Teach Productions அடுத்ததாக, தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற படத்தை உருவாக்கியுள்ளனர். படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். 

#BREAKING | விழுப்புரத்தில் 4 நாள்கள் மதுக்கடைகள் மூட உத்தரவு 

#BREAKING | வீடுகள் இடிப்பு - பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தருக: அண்ணாமலை 

#JUSTIN | மும்பையில் வெற்றிக் கொண்டாட்டம் - வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு 

கேரளாவில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்ற 'ககனச்சாரி', நாளை இந்தியா முழுவதும் வெளியாகிறது. அஜூ வர்கீஸ், சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் ஆகியோர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை ஜெமினி சர்க்யூட் வெளியிடுகிறது. 

#BREAKING | மாற்றம் ஏற்பட இடைத்தேர்தல் அவசியம்: அண்ணாமலை 

#BREAKING | இரட்டை இலையுடன் உள்ள மாம்பழம்: ஓ.பி.எஸ். பேச்சு 

#JUSTIN | மாஞ்சோலை சூழல் சுற்றுலா செல்ல நாளை முதல் அனுமதி 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com