சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
புதிய தலைமுறை
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - July 01, 2025
புதிய தலைமுறை
PT WEB
Published on:
01 Jul 2025, 12:43 am
Copied
12:43 am, 01 Jul 2025
#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!
12:44 am, 01 Jul 2025
#MorningMotivation | "முயற்சியின் பாதங்களை வணங்கியே தீரும் வெற்றியின் சிரம்!"
12:58 am, 01 Jul 2025
#JUSTIN | ரயில் கட்டண உயர்வு இன்று முதல்
1:11 am, 01 Jul 2025
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!
1:19 am, 01 Jul 2025
#BREAKING | வணிக சிலிண்டர் விலை குறைவு!
1:44 am, 01 Jul 2025
#JUSTIN | 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
RainUpdateWithPT
1:54 am, 01 Jul 2025
#JUSTIN | ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கைது
2:08 am, 01 Jul 2025
#JUSTIN | திருச்செந்தூர் முருகன் கோயிலில் மகா குடமுழுக்கு நிகழ்வு யாகசாலை பூஜையுடன் இன்று தொடக்கம்!
2:22 am, 01 Jul 2025
#BREAKING | ரசாயன ஆலை விபத்து - 33 பேர் உயிரிழப்பு
2:46 am, 01 Jul 2025
#JUSTIN | Zomoto, Swiggy நிறுவனங்களுக்கு உணவு கிடையாது - நாமக்கல் தாலுக்கா ஹோட்டல் உரிமையாளர்கள்
2:59 am, 01 Jul 2025
#JUSTIN | சிதம்பரத்தில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்
3:17 am, 01 Jul 2025
முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
3:26 am, 01 Jul 2025
#JUSTIN | ஆளுநர் இன்று டெல்லி பயணம்
3:39 am, 01 Jul 2025
#NEWSUPDATE | மூச்சு இருக்கும்வரை மக்களுக்கு செய்வேன் - நடிகர் KPY பாலா
3:41 am, 01 Jul 2025
#JUSTIN | அகிலேஷ் யாதவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
3:52 am, 01 Jul 2025
#JUSTIN | சாமானியருக்கு அநீதி இழைக்கும் துறையாக காவல் துறை - விஜய்
4:01 am, 01 Jul 2025
#JUSTIN | முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்திரவாதம் அளிக்க வேண்டும் - விஜய்
4:12 am, 01 Jul 2025
#JUSTIN | காவலர்களுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்
4:19 am, 01 Jul 2025
#BREAKING | தங்கம் சவரனுக்கு ரூ.840 உயர்வு!
5:01 am, 01 Jul 2025
#BREAKING | இளைஞர் மரண வழக்கு- சிபிசிஐடிக்கு மாற்றம்
5:27 am, 01 Jul 2025
#JUSTIN | “காக்கிச் சட்டை போட்ட எமனுக” - நடிகர் தாடி பாலாஜி காட்டம்
ThaadiBalaji
5:36 am, 01 Jul 2025
#JUSTIN | திருமணமான 4ஆவது நாளில் பெண் தற்கொலை
5:44 am, 01 Jul 2025
#JUSTIN | இளைஞர் மரண வழக்கு - அதிமுக, பாஜக வலியுறுத்தல்
5:56 am, 01 Jul 2025
#JUSTIN | லாக் அப் மரணம் - வீடியோவை சமர்ப்பித்த வழக்கறிஞர்
6:15 am, 01 Jul 2025
#BREAKING | சிவகங்கை எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
6:26 am, 01 Jul 2025
#JUSTIN | தந்தை போல் நானும் மகிழ்ச்சி அடைகிறேன் - முதல்வர் ஸ்டாலின்
6:45 am, 01 Jul 2025
#BREAKING | புலனாய்வு செய்வதற்கே காவல் துறை; அடிப்பதற்கு காவல் துறை எதற்கு? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
6:48 am, 01 Jul 2025
#BREAKING | முழுமையான விவரங்களை மறைக்கக் கூடாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
7:02 am, 01 Jul 2025
#JUSTIN | “அரசியல் பிரச்னை அல்ல; உரிமைப் பிரச்னை” - முதல்வர் ஸ்டாலின்
7:07 am, 01 Jul 2025
#BREAKING | சிவகங்கை இளைஞர் அஜித் குமாரை காவலர்கள் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது
7:11 am, 01 Jul 2025
அஜித் குமாரை போலீசார் பிரம்பால் தாக்கும் வீடியோ வெளியானது
7:19 am, 01 Jul 2025
#BREAKING | “ஒன்றிய பாஜக அரசு நமக்கு எதிராக செயல்படுகிறது” - முதல்வர் ஸ்டாலின்
7:44 am, 01 Jul 2025
#BREAKING | "அவன் கேட்க கேட்க தண்ணீரையும் கொடுக்கல" - அஜித் குமாரோடு விசாரணையில் இருந்த வினோத்
7:48 am, 01 Jul 2025
#BREAKING | "ரவுடி மாதிரி பண்ணியிருக்காங்க..இதெல்லாம் என்ன சிஸ்டம்?" - எவிடென்ஸ் கதிர்
7:59 am, 01 Jul 2025
#BREAKING | "அரசாங்கம் கொலை செய்தால் ஏன் கொலை வழக்காக பதிவு செய்வதில்லை" - எவிடென்ஸ் கதிர்
8:24 am, 01 Jul 2025
#BREAKING | அஜித் குமாரை அடித்து அடித்தே போலீசார் பைப்புகளை உடைத்துள்ளனர்
8:26 am, 01 Jul 2025
#BREAKING | கடும் உத்தரவை பிறப்பிப்போம்- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
8:31 am, 01 Jul 2025
#JUSTIN | ''ரூ.1 கோடி, அரசு வேலை கொடுக்க வேண்டும்” - மனித உரிமை செயல்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர்
8:45 am, 01 Jul 2025
#JUSTIN | ரிதன்யாவின் குடும்பத்தினர் இபிஎஸ் உடன் சந்திப்பு
9:00 am, 01 Jul 2025
#JUSTIN | இளைஞர் மரணம் - மானாமதுரை டிஎஸ்பி சஸ்பெண்ட்
9:30 am, 01 Jul 2025
அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் உயர்வு
அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் உயர்வு
9:37 am, 01 Jul 2025
தவெக கொடி விவகார வழக்கு-ஜூலை 3இல் உத்தரவு
தவெக கொடி விவகார வழக்கு-ஜூலை 3இல் உத்தரவு
9:44 am, 01 Jul 2025
அஜித் குமார் உடற்கூராய்வு அறிக்கை தாக்கல்
அஜித் குமார் உடற்கூராய்வு அறிக்கை தாக்கல்
9:59 am, 01 Jul 2025
மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது: நீதிபதிகள்
மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது: நீதிபதிகள்
10:01 am, 01 Jul 2025
FIR பதியாமல் சிறப்புப்படை எப்படி கையில் எடுத்தது?: நீதிபதிகள்
FIR பதியாமல் சிறப்புப்படை எப்படி கையில் எடுத்தது?: நீதிபதிகள்
10:09 am, 01 Jul 2025
மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது: நீதிபதிகள்
மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது: நீதிபதிகள்
10:17 am, 01 Jul 2025
அடுத்த சில மாதங்களில் ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீண்டும் கட்டண உயர்வை அமல்படுத்த திட்டம் எனத் தகவல்
மீண்டும் மீண்டுமா?
10:22 am, 01 Jul 2025
அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை: நீதிபதிகள்
அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை: நீதிபதிகள்
10:45 am, 01 Jul 2025
தமிழகத்தை உலுக்கிய ரிதன்யா மரணம்!
தமிழகத்தை உலுக்கிய ரிதன்யா மரணம்!
11:07 am, 01 Jul 2025
மதுரை நீதிபதி விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை நீதிபதி விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
11:13 am, 01 Jul 2025
FIR இல்லாமல் விசாரணையை தொடங்கினர்: வழக்கறிஞர்
FIR இல்லாமல் விசாரணையை தொடங்கினர்: வழக்கறிஞர்
11:45 am, 01 Jul 2025
இளைஞர் அஜித்தின் வீட்டுக்கு அமைச்சர் வருகை
இளைஞர் அஜித்தின் வீட்டுக்கு அமைச்சர் வருகை
12:08 pm, 01 Jul 2025
இறந்த அஜித்குமாரின் குடும்பத்தாருக்கு முதல்வர் ஆறுதல்
இறந்த அஜித்குமாரின் குடும்பத்தாருக்கு முதல்வர் ஆறுதல்
12:12 pm, 01 Jul 2025
முதல்வர் எங்களிடம் வருத்தம் தெரிவித்தார் - அஜித் தாயார்
முதல்வர் எங்களிடம் வருத்தம் தெரிவித்தார் - அஜித் தாயார்
12:15 pm, 01 Jul 2025
“நிரந்தர வேலைக்கு ஏற்பாடு செய்வதாக முதல்வர் உறுதி” - அஜித்தின் சகோதரர் நவீன் குமார்
“நிரந்தர வேலைக்கு ஏற்பாடு செய்வதாக முதல்வர் உறுதி” - அஜித்தின் சகோதரர் நவீன் குமார்
12:24 pm, 01 Jul 2025
காவலர்கள் வழுக்கி விழுவார்களா?: இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ
காவலர்கள் வழுக்கி விழுவார்களா?: இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ
12:58 pm, 01 Jul 2025
பட்டாசு ஆலை விபத்து: 6 பேர் மீது வழக்கு
பட்டாசு ஆலை விபத்து: 6 பேர் மீது வழக்கு
1:34 pm, 01 Jul 2025
#நேர்படப்பேசு 01/07/2025 இன்று இரவு 8 மணிக்கு...!
#நேர்படப்பேசு 01/07/2025 இன்று இரவு 8 மணிக்கு...!
1:50 pm, 01 Jul 2025
எத்தனை விபத்துகள்? எத்தனை உயிர்கள்?: பழனிசாமி
எத்தனை விபத்துகள்? எத்தனை உயிர்கள்?: பழனிசாமி
2:01 pm, 01 Jul 2025
திருப்புவனம் வழக்கு- சிபிஐக்கு மாற்றி முதல்வர் ஆணை
திருப்புவனம் வழக்கு- சிபிஐக்கு மாற்றி முதல்வர் ஆணை
2:27 pm, 01 Jul 2025
இந்த செயல் மன்னிக்க முடியாதது - முதல்வர்
இந்த செயல் மன்னிக்க முடியாதது - முதல்வர்
2:36 pm, 01 Jul 2025
மதுரை முருக பக்தர்கள் மாநாடு- காவல்துறை வழக்கு!
மதுரை முருக பக்தர்கள் மாநாடு- காவல்துறை வழக்கு!
2:45 pm, 01 Jul 2025
முதல்வர் உரையாடல்- அலட்சியத்தின் உச்சம்: பழனிசாமி
முதல்வர் உரையாடல்- அலட்சியத்தின் உச்சம்: பழனிசாமி
3:55 pm, 01 Jul 2025
முன்னாள் DGP ரவி புதியதலைமுறைக்கு அளித்த பேட்டியில்!
முன்னாள் DGP ரவி புதியதலைமுறைக்கு அளித்த பேட்டியில்!
4:34 pm, 01 Jul 2025
இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP