Live Update
Live UpdateLive Update

புதிய தலைமுறை Live Updates - February 24, 2024

லைவ் அப்டேட் உடனுக்குடன்...

#BREAKING | தென்மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி

தென்மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி
தென்மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி

#PTPrime | விரைவில் ஹாலிவுட்! - இயக்குநர் அட்லி பதில்.

விரைவில் ஹாலிவுட்! - இயக்குநர் அட்லி பதில்.

#PTPrime | நடிகர் கார்த்தியின் 27வது படத்தின் பூஜை வீடியோ வெளியானது. இந்தப் படத்தில் அரவிந்த் சுவாமி, ஶ்ரீ திவ்யா முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

டிகர் கார்த்தியின் 27வது படத்தின் பூஜை வீடியோ வெளியானது

#JUSTIN | 'IUML வேட்பாளர் நவாஸ்கனி'- காதர் மொய்தீன்

 'IUML வேட்பாளர் நவாஸ்கனி'- காதர் மொய்தீன்

#BREAKING | 'IUML வேட்பாளர் நவாஸ்கனி'- காதர் மொய்தீன்

 'IUML வேட்பாளர் நவாஸ்கனி'- காதர் மொய்தீன்
'IUML வேட்பாளர் நவாஸ்கனி'- காதர் மொய்தீன்

#BREAKING | திமுக கூட்டணியில் IUML கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் IUML கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு

#PTprime | தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தில் இணைந்தார் நடிகை துஷாரா விஜயன்

தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தில் இணைந்தார் நடிகை துஷாரா விஜயன்

#JUSTIN | மலைப்பகுதியில் கட்டணமில்லா பேருந்து சேவை தொடக்கம் - அமைச்சர் சிவசங்கர்

மலைப்பகுதியில் கட்டணமில்லா பேருந்து சேவை தொடக்கம் - அமைச்சர் சிவசங்கர்

விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியினர் விஜயதரணியின் உருவப்படத்தை எரித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

#JUSTIN | "பயப்படுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள்"

"பயப்படுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள்"

#NewsUpdate | வினாத்தாள் வெளியானதால் உ.பி. காவலர் தேர்வு ரத்து

வினாத்தாள் வெளியானதால் உ.பி. காவலர் தேர்வு ரத்து

#JUSTIN | தேர்தல் சின்னம் குறித்த கேள்வி - ராஜீவ்குமார் பதில்

தேர்தல் சின்னம் குறித்த கேள்வி - ராஜீவ்குமார் பதில்

#BREAKING | பதற்றமான தொகுதிகளில் துணை ராணுவப்படைகள் நிறுத்தப்படும்

பதற்றமான தொகுதிகளில் துணை ராணுவப்படைகள் நிறுத்தப்படும்

#BREAKING | 'ஒரே கட்டமாக தேர்தலை நடத்த கட்சிகள் கோரிக்கை'

#BREAKING | 3 முறை காங். எம்.ஏல்.ஏ. ஆக இருந்த விஜயதரணி

 3 முறை காங். எம்.ஏல்.ஏ. ஆக இருந்த விஜயதரணி

#BREAKING | காங்கிரசில் இருந்து விஜயதரணி நீக்கம்: அஜோய்குமார்

#BREAKING | பாஜகவில் இணைந்ததில் மகிழ்ச்சி: விஜயதரணி 

#BREAKING | பாஜகவில் இணைந்ததில் மகிழ்ச்சி: விஜயதரணி
#BREAKING | பாஜகவில் இணைந்ததில் மகிழ்ச்சி: விஜயதரணி

#BREAKING | 3 முறை காங். எம்.ஏல்.ஏ. ஆக இருந்த விஜயதரணி 

#BREAKING | 3 முறை காங். எம்.ஏல்.ஏ. ஆக இருந்த விஜயதரணி
#BREAKING | 3 முறை காங். எம்.ஏல்.ஏ. ஆக இருந்த விஜயதரணி

#BREAKING | காங்கிரஸுக்கு மீண்டும் விஜயதரணி திரும்பிவருவார்: செல்வப்பெருந்தகை 

#BREAKING | பாஜகவில் இணைந்தார் விஜயதரணி 

 #BREAKING | பாஜகவில் இணைந்தார் விஜயதரணி
#BREAKING | பாஜகவில் இணைந்தார் விஜயதரணி

#BREAKING | உ.பி.யில் டிராக்டர் குளத்தில் கவிழ்ந்ததில் 15 பேர் பலி 

மீண்டும் டாப் டென்னில் ஆனந்த்..! 

மீண்டும் டாப் டென்னில் ஆனந்த்..!
மீண்டும் டாப் டென்னில் ஆனந்த்..!

#BREAKING | விவசாயிகளுக்காக சேமிப்பு திட்டம் தொடக்கம்: பிரதமர் 

#BREAKING | பாஜகவுடன் யார் ரகசிய கூட்டணி?: இபிஎஸ் பதில் 

#BREAKING | நீட் தேர்வை கொண்டு வரக் காரணம் திமுக தான்: இபிஎஸ் 

#BREAKING | தமிழக மக்கள் பிரச்னைகளை திமுக பேசவில்லை: இபிஎஸ் 

நானியின் பிறந்தநாளை முன்னிட்டு விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி - எஸ் ஜே சூர்யா நடித்துவரும் 'சரிபோதா சனிவாரம்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியானது; படம் ஆகஸ்ட் 29ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. 

நானியின் பிறந்தநாளை முன்னிட்டு விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி - எஸ் ஜே சூர்யா நடித்துவரும் 'சரிபோதா சனிவாரம்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியானது; படம் ஆகஸ்ட் 29ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது

#BREAKING | அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  

#BREAKING | ஹரியானாவில் காங்கிரஸ் 9, ஆம் ஆத்மி 1 இடத்தில் போட்டி 

#BREAKING | குஜராத்தில் காங்கிரஸ் 24, ஆம் ஆத்மி 2 இடங்களில் போட்டி 

#BREAKING | டெல்லி - ஆம் ஆத்மி, காங்கிரஸ் உடன்பாடு 

#BREAKING | நெம்மேலி திட்டத்தால் 9 லட்சம் மக்கள் பயன் - முதல்வர் 

அதிகமாக நகரமயமாக்கல் கொண்ட மாநிலம் தமிழகம்: முதல்வர்

#BREAKING | ஜெயலலிதாவின் சிலைக்கு இபிஎஸ் மரியாதை 

ஜெயலலிதாவின் 76ஆவது பிறந்தநாளையொட்டி மதுரையில் அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் 

#BREAKING | நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் திறப்பு 

ஜெயலலிதா பிறந்தநாள் - அண்ணாமலை வாழ்த்து 

ஜெயலலிதா பிறந்தநாள் - அண்ணாமலை வாழ்த்து
ஜெயலலிதா பிறந்தநாள் - அண்ணாமலை வாழ்த்து

ஜெயலலிதா பிறந்தநாள் - எல்.முருகன் வாழ்த்து 

ஜெயலலிதா பிறந்தநாள் - எல்.முருகன் வாழ்த்து #Jayalalithaa | #JJayalalithaa | #AIADMK | #RememberingJayalalithaa | #LMurugan #BREAKING | ஏ.வி.ராஜு மீது நடிகர் கருணாஸ் மீண்டும் புகார் 

#BREAKING | ஏ.வி.ராஜு மீது நடிகர் கருணாஸ் மீண்டும் புகார்

சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஜெயலலிதா சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்  

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில், அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு! 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு!

'பாஜகவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்' அதிமுக, முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா இன்று (24.02.2024) மாலை 06 மணிக்கு... 

'பாஜகவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்'

அதிமுக, முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா 

இன்று (24.02.2024) மாலை 06 மணிக்கு...
'பாஜகவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்' அதிமுக, முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா இன்று (24.02.2024) மாலை 06 மணிக்கு...

#BREAKING | பரந்தூர் விமான நிலையம் - நில எடுப்புக்கான அறிவிப்பு 

#வட்டமேசைவிவாதம் வடமாநிலங்களுக்கு முன்னுரிமை என விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்: புறக்கணிக்கப்படுகிறதா தென் மாநிலங்கள்? இன்று இரவு 8 மணிக்கு... 

#வட்டமேசைவிவாதம்

வடமாநிலங்களுக்கு முன்னுரிமை என விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்:  

புறக்கணிக்கப்படுகிறதா தென் மாநிலங்கள்?  

இன்று இரவு 8 மணிக்கு...
#வட்டமேசைவிவாதம் வடமாநிலங்களுக்கு முன்னுரிமை என விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்: புறக்கணிக்கப்படுகிறதா தென் மாநிலங்கள்? இன்று இரவு 8 மணிக்கு...

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து 

#BREAKING | இன்று காலை தொடங்குகிறது தட்டச்சு தேர்வு

#BREAKING | எருது விடும் நிகழ்வில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிதி 

பிப்ரவரி 24: கணினி ஆளுமை ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்த தினம் 

பிப்ரவரி 24: கணினி ஆளுமை ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்த தினம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்த தினம் இன்று! 

#MorningMotivation | நீ ஒன்றை முடிக்க எண்ணினால், அதை முடிக்கும் வரை மௌனம் சாதித்திடு! நீ யார் என மாற்றான் அறியாவரை உன் வெற்றி உறுதி 

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்! 

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com