Live update
Live updateLive update

புதிய தலைமுறை Live Updates - February 09, 2024

லைவ் அப்டேட் உடனுக்குடன்...

#JUSTIN | 629வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை 

#MorningMotivation | காரணம் எதுவாக இருந்தாலும், சரியான நேரத்தில், சரியான முடிவை எடுக்கத் தவறினால்... காலம் முழுக்க வருந்த வேண்டி இருக்கும்!  

#BREAKING | ஜல்லிக்கட்டு- இணையதளத்தில் பதிவு தொடக்கம் 

#BREAKING | வெடிகுண்டு மிரட்டல் - 13 பள்ளிகளும் இன்று இயங்கும் 

#BREAKING | ரஞ்சி டிராபி - இன்று தமிழகம், கர்நாடகா மோதல் 

#BREAKING | ரஞ்சி டிராபி கிரிக்கெட் - இலவச அனுமதி 

புது பொலிவுடன் புதுப்புது அர்த்தங்கள் இன்று காலை 9.30 மணிக்கு... 

புது பொலிவுடன் புதுப்புது அர்த்தங்கள் 

இன்று காலை 9.30 மணிக்கு...
புது பொலிவுடன் புதுப்புது அர்த்தங்கள் இன்று காலை 9.30 மணிக்கு...

#BREAKING | பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - இண்டர்போல் உதவியை நாட முடிவு 

#BREAKING | ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் 

#BREAKING | வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை தீவிரம்: காவல் ஆணையர் 

என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் - நடிகர் ரஜினிகாந்த் X தளத்தில் பதிவு 

#BREAKING | அண்ணாமலை லேகியம் விற்பவர்தான்: கே.பி. ராமலிங்கம் 

#BREAKING | பெரியார் பல்கலை.பதிவாளரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு 

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமின்றி சவரனுக்கு ரூ.46,720 ஆக விற்பனை 

#BREAKING | விஜய் வெற்றி உங்கள் கையில் உள்ளது: புஸ்ஸி ஆனந்த் 

#BREAKING | ஜெய்ஸ்ரீ ராம் சொல்வதில் என்ன தவறு? - முகமது ஷமி! 

#BREAKING | ஒரு மருத்துவக் கல்லூரி கூட தொடங்கப்படவில்லை: அன்புமணி 

#BREAKING | ஆ.ராசாவை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் 

#BREAKING | எம்ஜிஆர் முகத்தை வைத்தே திமுக ஆட்சிக்கு வந்தது - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 

#BREAKING | மக்களவைத் தேர்தல் - மை தயாரிக்கும் பணி தொடங்கியது 

#BREAKING | அனைத்து மாநிலங்களுக்கும் சமமான நிதி பங்கீடு - பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் 

#BREAKING | பிரதமருடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் சந்திப்பு 

#BREAKING | பள்ளிகளுக்கு மிரட்டல்- வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் 

#BREAKING | பிரதமரைப் பற்றி பேச முதல்வருக்கு அதிகாரம் இல்லை: எல்.முருகன் 

#BREAKING | மோடியின் அரசு பொருளாதாரத்தை சிக்கலில் இருந்து மீட்டது - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 

#BREAKING | நிதியமைச்சர் நிர்மலா பேச்சு- எதிர்க்கட்சிகள் முழக்கம் 

#BREAKING | எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு 

#BREAKING | நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு 

#BREAKING | முன்னாள் பிரதமர் சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது 

#BREAKING | முன்னாள் பிரதமர்களான நரசிம்ம ராவ், சரண் சிங் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!  

#BREAKING | இந்தியா கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சி விலகியது 

#BREAKING | மு.க.அழகிரி தொடர்பான வழக்கில் 12ஆம் தேதி தீர்ப்பு 

#BREAKING | தேர்தல் அறிக்கை- தமிழக பாஜக குழு நாளை முதல் கருத்துக்கேட்பு 

"தூக்கத்திலிருந்து எழும்போதெல்லாம் மறுபிறவி எடுக்கிறோம். இதுதான் மனித இனத்திற்கு கடவுள் கொடுத்த வரம்” - இயக்குனர் செல்வராகவன் x தளத்தில் பதிவு 

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘CHIYAAN 62' படத்தில் இணைந்தார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா 

#BREAKING | 'முதல் தலைமுறை பட்டதாரிகள் நல்ல வேலைக்கு செல்வதே நோக்கம்' - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

#BREAKING | பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை: தமிழிசை 

#BREAKING | பாஜக கூட்டணியை ஜெயந்த் சிங் உறுதி செய்தார்

 பாஜக கூட்டணியை ஜெயந்த் சிங் உறுதி செய்தார்

#JUSTIN | இபிஎஸ் விமர்சனத்துக்கு கே.என்.நேரு பதில்

இபிஎஸ் விமர்சனத்துக்கு கே.என்.நேரு பதில்

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட நிலையில் ராஜ்பவன் வாழ்த்து!

#BTREAKING | மீனவர்கள் கைது- பிரதமருக்கு முதல்வர் கடிதம்

மீனவர்கள் கைது- பிரதமருக்கு முதல்வர் கடிதம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மதிய உணவு அருந்திய பிரதமர் மோடி

#NEWASUPDATE | அரசியலை மக்கள் சேவையாக பார்க்க வேண்டும்: விஷால்

 அரசியலை மக்கள் சேவையாக பார்க்க வேண்டும்: விஷால்

#JUSTIN | பிரதமர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்: எல்.முருகன்

 பிரதமர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்: எல்.முருகன்

#BREAKING | 'கோயம்பேடு அருகே பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம்'

 'கோயம்பேடு அருகே பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம்'

#JUSTIN | "நாடாளுமன்ற தேர்தலில் நல்ல கூட்டணி அமையவுள்ளது" - ஓபிஎஸ்

 "நாடாளுமன்ற தேர்தலில் நல்ல கூட்டணி அமையவுள்ளது" - ஓபிஎஸ்

#JUSTIN | ராமேஸ்வரத்தில் திமுக ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரத்தில் திமுக ஆர்ப்பாட்டம்
ராமேஸ்வரத்தில் திமுக ஆர்ப்பாட்டம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com