Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - February 05, 2024

லைவ் அப்டேட் உடனுக்குடன்...

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு நடிகை ரம்பா அஞ்சலி

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு நடிகை ரம்பா அஞ்சலி
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு நடிகை ரம்பா அஞ்சலி

#JUSTIN | சக்தி இசைக்குழுவுக்கு உயரிய கிராமி விருது

சக்தி இசைக்குழுவுக்கு உயரிய கிராமி விருது
சக்தி இசைக்குழுவுக்கு உயரிய கிராமி விருது

#BREAKING | 2ஆவது டெஸ்டில் இந்தியா வெற்றி

TeamIndia
TestCricket
INDvENG
TeamIndia TestCricket INDvENG

#BREAKING | நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் வெற்றி

Jharkhand
ChampaiSoren
Jharkhand ChampaiSoren

#BREAKING | தனியார் இடத்தில் சிலை வைக்க அனுமதி தேவையில்லை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

MaduraiHighCourt
MaduraiHighCourt

#JUSTIN | பரப்புரையில் குழந்தைகளை தவிர்க்க தேர்தல் ஆணையம் அறிவுரை

ElectionCommission
ElectionCommission

#BREAKING | அரசியலை விட்டே விலகத் தயார் - ஹேமந்த் சோரன்

HemantSoren
Jharkhand
HemantSoren Jharkhand

#JUSTIN | "தாய் தமிழ்நாட்டிற்கு உதவிகள் செய்ய வேண்டும்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin
MKStalin

#BREAKING | பங்காளிகள் எங்களை பகையாளியாக நினைத்தால் நாங்கள் பொறுப்பல்ல - அண்ணாமலை

Annamalai
BJP
Annamalai BJP

#JUSTIN | ஹேமந்த் சோரன் வழக்கு - அமலாக்கத்துறைக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு

JharkhandHC
HemantSoren
JharkhandHC HemantSoren

சாகீர் ஹுசைன், ஷங்கர் மகாதேவன், செல்வகணேஷ் கிராமி விருது வென்றுள்ளனார். 66வது கிராமி விருதுகளில் Best Global Music Album பிரிவில் 'This Moment' என்ற இவர்களது ஆல்பம் கிராமி விருது வென்றுள்ளது. 

#JUSTIN | ஏப்ரல் 2 அல்லது 3ஆவது வாரத்தில் தேர்தல் வரலாம் - அண்ணாமலை

Annamalai
BJP
Annamalai BJP

#JUSTIN | தோனிக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு

MSDhoni 
SupremeCourt
MSDhoni SupremeCourt

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உடன் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள 'லால் சலாம்' படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது

#BREAKING | ஜார்க்கண்ட்: சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு

Jharkhand
ChampaiSoren
Jharkhand ChampaiSoren

#JUSTIN | டிராக்டரில் வந்து உழவர்கள் பேரணியை தொடங்கி வைத்த இபிஎஸ்

ADMK
EPS
ADMK EPS

#JUSTIN | செம்மொழிப் பூங்காவில் பிப்.10 முதல் மலர் கண்காட்சி

SemmozhiPoonga
SemmozhiPoonga

#JUSTIN | தமிழகம் முழுவதும் தாமரை மலரும் - சுதாகர் ரெட்டி

TamilNadu
SudhakarReddy
TamilNadu SudhakarReddy

சிரஞ்சீவியின் 156வது படமான 'விஷ்வாம்பரா' படத்தில் இணைந்தார் நடிகை த்ரிஷா

சிரஞ்சீவியின் 156வது படமான 'விஷ்வாம்பரா' படத்தில் இணைந்தார் நடிகை த்ரிஷா
சிரஞ்சீவியின் 156வது படமான 'விஷ்வாம்பரா' படத்தில் இணைந்தார் நடிகை த்ரிஷா

#JUSTIN | தருமபுரியில் இபிஎஸ் பேனர்கள் கிழிப்பு

EPS
Dharmapuri
EPS Dharmapuri

#JUSTIN | பாஜக தேர்தல் அலுவலகத்தை அண்ணாமலை திறந்து வைத்தார்

LokSabhaElection
Annamalai 
BJP
LokSabhaElection Annamalai BJP

விடியல் கனவு குறித்து பதிவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

MKStalin
Spain
MKStalin Spain

#JUSTIN | தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

GoldRate
GoldRate

#JUSTIN | மக்களவையில் இன்று பதிலளிக்கிறார் பிரதமர் மோடி

PMModi
BudgetSession
PMModi BudgetSession

#JUSTIN | மின்வாரிய களப்பணிகளைக் கண்காணிக்க செயலி

Electricity
TNEB
Electricity TNEB

#BREAKING | விரைவில் பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்

LokSabhaElection
BJP
LokSabhaElection BJP

#JUSTIN | சிலி காட்டுத்தீ - உயிரிழந்தோர் எண்ணிக்கை 112ஆக அதிகரிப்பு

Wildfires
Chile
Wildfires Chile

#JUSTIN | முதலீட்டாளர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

MKStalin
Spain
MKStalin Spain

#JUSTIN | கிளாம்பாக்கத்தில் விரைவில் மலிவு விலை உணவகம் - அமைச்சர் சேகர்பாபு

Kilambakkam
SekarBabu
Kilambakkam SekarBabu

#BREAKING | இந்தியாவின் சக்தி இசைக்குழுவுக்கு கிராமி விருது

GrammyAward
Shakti
GrammyAward Shakti

#BREAKING | சைதை துரைசாமி மகன் மாயம்

HimachalPradesh
VetriDuraisamy
HimachalPradesh VetriDuraisamy

#JUSTIN | அதிமுக தேர்தல் அறிக்கைக் குழு இன்று முதல் சுற்றுப்பயணம்

TamilNadu
ADMK
TamilNadu ADMK

#JUSTIN | திமுக தேர்தல் அறிக்கைக் குழு இன்று முதல் சுற்றுப்பயணம்

DMK
KanimozhiKarunanidhi
DMK KanimozhiKarunanidhi

#MorningMotivation | நம்பிக்கை வெற்றியோடு வரும். ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளோரிடம் மட்டுமே வரும்.!

MorningMotivation
MorningMotivation

#JUSTIN | 625வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice
PetrolDieselPrice
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com