Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - December 24, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

தந்தை பெரியார் நினைவு தினம் இன்று!

Periyar
Periyar

#JUSTIN | 582வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice
PetrolDieselPrice

#BREAKING | நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக்குறைவால் காலமானார்

BondaMani
BondaMani

#BREAKING | ஜன.2ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை

PMModi
PMModi

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் நினைவு தினம் இன்று!

#MorningMotivation | யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே - தந்தை பெரியார்

PTMotivation
PTMotivation

#BREAKING | பெண் எரித்துக்கொலை - ஒருவர் கைது

Chengalpattu
Chengalpattu

தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம் இன்று!

ConsumerRightsDay
ConsumerRightsDay

#BREAKING | தூத்துக்குடி செல்கிறார் நிர்மலா சீதாராமன்

NirmalaSitharaman
Thoothukudi
NirmalaSitharaman Thoothukudi

#BREAKING | "திருச்செந்தூர் ரயில்கள் டிச.31 வரை இயங்காது" - ரயில்வே

SouthernRailway
Tiruchendur
SouthernRailway Tiruchendur

#JUSTIN | பாம்பனில் படகு தீப்பிடித்து சேதம்

Rameswaram
Rameswaram

#BREAKING | 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

TamilNadu
TNRains
TamilNadu TNRains

நடிகர் ரோபோ சங்கர் பிறந்தநாள் இன்று!

RoboShankar
RoboShankar

#JUSTIN | "மோதல் போக்கை கடைபிடிக்கும் தமிழக அரசு" - அண்ணாமலை

Annamalai
TNGovt 
MKStalin
Annamalai TNGovt MKStalin

#BREAKING | உளுந்தூர்பேட்டையில் பெட்ரோல் குண்டுவீச்சு

Kallakurichi
Petrolbomb
Kallakurichi Petrolbomb

#JUSTIN | புரட்சித்தலைவர் வகுத்து தந்த பாதையின் வழிநடந்து, அவரின் நினைவு நாளில் அவர்தம் பெரும் புகழைப் போற்றுவோம் - இபிஎஸ்

EdappadiPalaniswami 
MGR36
EdappadiPalaniswami MGR36

#BREAKING | தொடர் விடுமுறை - பழனி கோயிலில் குவிந்த பக்தர்கள்

PalaniMuruganTemple
PalaniMuruganTemple

#BREAKING | எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் இபிஎஸ் அஞ்சலி #EPS | #EdappadiPalaniswami | #MGR36 | #MGR | #ADMK

EdappadiPalaniswami
MGR36
EdappadiPalaniswami MGR36

#JUSTIN | தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று அவர்தம் சிந்தனையையும் உரைகளையும் எழுத்துகளையும் முன்னெடுக்க உறுதி எடுப்போம் - கமல்ஹாசன்

KamalHaasan
Periyar
KamalHaasan Periyar

#BREAKING | "தமிழக அரசு கோரிய நிதியை வழங்கவில்லை" - திருமாவளவன்

Tirumavalavan
VCK
Tirumavalavan VCK

#BREAKING | பெரியார் நினைவு தினம் - முதல்வர் மரியாதை

MKStalin 
Periyar
MKStalin Periyar

#BREAKING | உதயநிதியால் தூத்துக்குடி செல்கிறார் நிர்மலா சீதாராமன் - வைகோ

Vaiko
UdhayanidhiStalin
Vaiko UdhayanidhiStalin

#BREAKING | முதலமைச்சர் கிறிஸ்துமஸ் வாழ்த்து

MKStalin
Christmas
MKStalin Christmas

#BREAKING | கூடுதல் நிவாரணம் வழங்க இபிஎஸ் கோரிக்கை

EdappadiPalanisamy
TNRains
EdappadiPalanisamy TNRains

#JUSTIN | முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

OPanneerselvam
MGR36
OPanneerselvam MGR36

#JUSTIN | நேற்றுமுளைத்த காளான்தான் உதயநிதி - ஜெயக்குமார்

UdhayanidhiStalin
Jayakumar
UdhayanidhiStalin Jayakumar

#JUSTIN | தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் விரைவில் முழுமையாக மின் விநியோகம் - தங்கம் தென்னரசு

Electricity
Thoothukudi
Electricity Thoothukudi

#JUSTIN | போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் - தலைமைச் செயலாளர்

ChiefSecretaryShivDasMeena
ChiefSecretaryShivDasMeena

#JUSTIN | டிச.30 முதல் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

TNRains
IMD
TNRains IMD

#BREAKING | இந்திய மகளிர் அணி சாதனை

INDvAUS
TestCricket
INDvAUS TestCricket

#JUSTIN | "நாங்கள் அதை ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்" - பீகார் துணை முதல்வர்

TejashwiYadav
Hindi 
Bihar
TejashwiYadav Hindi Bihar

#JUSTIN | டிச.29ல் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்

Thirumavalavan
Thirumavalavan

#NEWSUPDATE | நடிகர் போண்டா மணி மறைவு - விஜயகாந்த் நிதியுதவி 

நயன்தாரா நடிப்பில் வெளியான 'அன்னபூரணி' திரைப்படம் டிசம்பர் 29ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது 

#நேர்படப்பேசு 24.12.2023 இன்று இரவு 8 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில்...

#நேர்படப்பேசு 24.12.2023

இன்று இரவு 8 மணிக்கு...

உங்கள் புதிய தலைமுறையில்..
#நேர்படப்பேசு 24.12.2023 இன்று இரவு 8 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில்..

குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் 

சபரிமலைக்கு பெற்றோருடன் வந்த குழந்தை பாதுகாப்பு படை வீரர்களுக்கு வணக்கம் தெரிவிக்கும் புகைப்படம்! 

'அரசியலில் உதயநிதி ஒரு கத்துக்குட்டி' - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் 

#BREAKING | நிவாரணப் பணிகள் - பிரதமர் அலுவலகம் ஆய்வு 

#BREAKING | மல்யுத்த சங்க விவகாரம் - மத்திய அமைச்சர் கடிதம்  

தயாரிப்பாளர் கே.வி.துரை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில் வெளியான “உடன்பால்” திரைப்படம், 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், இரண்டாவது சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது. 

நெல்லை: கொக்கிரகுளம் பகுதியில் மழையால் நனைந்த புத்தகங்கள் காயவைக்கப்பட்டுள்ளன! 

'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' தனுஷ் இயக்கும் 3வது திரைப்படத்தின் Motion போஸ்டர் வெளியீடு 

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய கல்வி இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி ஆகியோர் இன்று பங்கேற்றனர் 

#BREAKING | 'சுங்கச்சாவடிகளில் கட்டணம் விலக்கு' 

#Thoothukudi | #TollPlaza | #ThoothukudiRains | #FloodRelief
#BREAKING | 'சுங்கச்சாவடிகளில் கட்டணம் விலக்கு' #Thoothukudi | #TollPlaza | #ThoothukudiRains | #FloodRelief

காரைக்கால்: திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவான் ஆலயத்தில் தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சாமி தரிசனம் 

4 மாவட்ட மாணவர்களுக்கு புத்தகம், சீருடை - கல்வித்துறை செயலாளர் 

#BREAKING | குரூப்-2 காலி பணியிடங்கள் 5,860ஆக அதிகரிப்பு 

#BREAKING | 'வெள்ள பாதிப்புகளை பிரதமர் கேட்டறிந்தார்' - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

#MKStalin | #NarendraModi | #TNRains | #SouthTNRains
#BREAKING | 'வெள்ள பாதிப்புகளை பிரதமர் கேட்டறிந்தார்' - முதல்வர் மு.க.ஸ்டாலின் #MKStalin | #NarendraModi | #TNRains | #SouthTNRains

அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தின் First Look போஸ்டர் வெளியானது! 

கிறிஸ்துமஸையொட்டி மதுரை கீழவாசலில் பழமை வாய்ந்த தூய மரியன்னை தேவாலயம் வண்ண மின்விளக்குகளால் ஒளிரும் காட்சி.. 

தொடங்கியது கிறிஸ்துமஸ் இரவு (Christmas Eve) கிறிஸ்துமஸ் விழாவையொட்டி வண்ண மின்விளக்குகளால் ஒளிரும் புனித அருளானந்தர் ஆலயம் இடம்: சேசுராஜபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம்

தொடங்கியது கிறிஸ்துமஸ் இரவு (Christmas Eve) 

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி வண்ண மின்விளக்குகளால் ஒளிரும் புனித அருளானந்தர் ஆலயம்

இடம்: சேசுராஜபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம்
தொடங்கியது கிறிஸ்துமஸ் இரவு (Christmas Eve) கிறிஸ்துமஸ் விழாவையொட்டி வண்ண மின்விளக்குகளால் ஒளிரும் புனித அருளானந்தர் ஆலயம் இடம்: சேசுராஜபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம்

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சென்னை கிண்டி அருகே பரங்கிமலையில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்பு மிக்க புனித தோமையார் தேவாலயம் வண்ண மின்விளக்குகளால் ஒளிரும் காட்சி. 

#BREAKING | அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குபதிவு

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி மின்னொளியில் ஜொலிக்கும் சேலம் குழந்தை இயேசு பேராலயம் 