Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Update

புதிய தலைமுறை Live Updates - December 07, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#BREAKING | மத்திய அமைச்சரவையில் மாற்றம் 

சென்னையில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதி பொதுமக்களுக்கு தோட்டக்கலை துறையின் சார்பில் நடமாடும் வாகனங்கள் மூலம் மலிவு விலையில் காய்கறிகள் விற்பனையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

#JUSTIN | 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு #Rain | #TNRains | #WeatherUpdate

11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

#BREAKING | மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம் 

#JUSTIN | அக்னி-1 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை

அக்னி-1 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை
அக்னி-1 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை

தீவிர மீட்பு பணியில் ராணுவ வீரர்கள்!

தீவிர மீட்பு பணியில் ராணுவ வீரர்கள்!

இடம் - குபேரன் நகர் & பள்ளிக்கரணை
தீவிர மீட்பு பணியில் ராணுவ வீரர்கள்! இடம் - குபேரன் நகர் & பள்ளிக்கரணை

இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 6 நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகிறது! 

சென்னையில் வழக்கமாக வினியோகம் செய்யும் பால் வினியோகம் செய்யப்பட்டு கூடுதலாக நேற்று 12.5 டன் பால் பவுடரும் இன்று 11 டன் பால் பவுடரும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் மனோ தங்கராஜ் 

#JUSTIN | "கால்வாய்களை அகலப்படுத்தினால் வெள்ளம் குறையும்" - அமைச்சர் ஐ. பெரியசாமி

 "கால்வாய்களை அகலப்படுத்தினால் வெள்ளம் குறையும்" - அமைச்சர் ஐ. பெரியசாமி

#JUSTIN | பள்ளி வளாகத்தை ஆய்வு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

பள்ளி வளாகத்தை ஆய்வு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

#JUSTIN | திருவள்ளூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

திருவள்ளூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

#BREAKING | மழை பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

 - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
- மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

#JUSTIN | 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

கிடங்கில் வைக்கப்பட்டிருந்த துணிகள் கனமழை வெள்ளத்தில் மூழ்கியதால், அவற்றை ஜார்ஜ் டவுன் பாலத்தில் உலரவைக்கும் வியாபாரிகள்!

#BREAKING | சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை 

#JUSTIN | சென்னை மழை, வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்த பிரதமர் மோடிக்கு நன்றி - பாரிவேந்தர் எம்.பி.

ChennaiFloods
PaarivendharMP
PMModi
ChennaiFloods PaarivendharMP PMModi

#BREAKING | ஸ்டெர்லைட் வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை நிராகரிப்பு 

நாகை ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக முனைவர் நா.பெலிக்ஸை நியமித்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி

 ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

"ஆக்கிரமிப்புக்கு மதுரை மாநகராட்சியே துணை போயுள்ளது" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை 

#NEWSUPDATE | "நான் மோடி மட்டுமே" - பிரதமர் மோடி

BJPParliamentaryMeet
PMModi
BJPParliamentaryMeet PMModi

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பாலவாக்கம் விஸ்ராந்தி ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் 200க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உணவு வழங்கினர்! 

#JUSTIN | டி20 உலகக் கோப்பைக்கான இலச்சினை வெளியீடு

டி20 உலகக் கோப்பைக்கான இலச்சினை வெளியீடு

#JUSTIN | கொடி நாள் நிதி - பிரதமர் மோடி வேண்டுகோள்

கொடி நாள் நிதி - பிரதமர் மோடி வேண்டுகோள்

மிக்ஜாம் புயல் மீட்பு பணியில் துரைப்பாக்கம் காவல் நிலைய தலைமை காவலர் தயாளன்! 

மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிசெய்யும் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது இல்லத்தில் மதிய உணவு அருந்தினார் 

மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிசெய்யும் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது இல்லத்தில் மதிய உணவு அருந்தினார்.

#BIGSTORY | சென்னையில் வடியாத வெள்ளம் : காரணம் என்ன?

சென்னையில் வடியாத வெள்ளம் : காரணம் என்ன?

தமிழ்நாட்டிற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் - ராஜ்நாத் சிங்

RajnathSingh |#MKStalin | Chennai | CycloneMichuang
தமிழ்நாட்டிற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் - ராஜ்நாத் சிங் RajnathSingh |#MKStalin | Chennai | CycloneMichuang

 சென்னை மழை, வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்ய ஒன்றியக் குழு விரைவில் வரவுள்ளது - முதல்வர் 

 MKStalin |  RajnathSingh |  Chennai  CycloneMichuang
சென்னை மழை, வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்ய ஒன்றியக் குழு விரைவில் வரவுள்ளது - முதல்வர் MKStalin | RajnathSingh | Chennai CycloneMichuang

#JUSTIN | பால் விநியோகம் சீரான முறையில் நடக்க ஏற்பாடு - ஆவின்

  சென்னையில் மீண்டும் மழை 

 சென்னையில் மீண்டும் மழை

 Chennai Rain
சென்னையில் மீண்டும் மழை Chennai Rain

#BREAKING | தெலங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்பு

RevanthReddy | Congress | Telangana
RevanthReddy | Congress | Telangana

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

WeatherUpdate | Rain
10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு WeatherUpdate | Rain

சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்திற்கு ரூ.561 கோடி ஒதுக்கீடு

AmitShah | Chennai | Chennai Basin Project
சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்திற்கு ரூ.561 கோடி ஒதுக்கீடு AmitShah | Chennai | Chennai Basin Project

#BREAKING | தமிழகத்திற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு

புழல் ஏரியில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

DuraiMurugan | PuzhalLake | CycloneMichuang
புழல் ஏரியில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு DuraiMurugan | PuzhalLake | CycloneMichuang

#BREAKING | 'அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமர் உறுதி' - டி.ஆர்.பாலு

NarendraModi | TRBaalu | CycloneMichuang

புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது - தமிழ்நாடு அரசு

PuzhalLake | TNGovt
புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது - தமிழ்நாடு அரசு PuzhalLake | TNGovt

#BREAKING | புயல் பாதிப்பு - பிரதமருடன் டி.ஆர்.பாலு சந்திப்பு

NarendraModi | TRBaalu | CycloneMichuang
NarendraModi | TRBaalu | CycloneMichuang

 முதலமைச்சரிடம் பாதிப்பு விவரங்களை கேட்டறிந்த பிரதமர் 

MKStalin | PMModi |CycloneMichaung | TamilNadu
முதலமைச்சரிடம் பாதிப்பு விவரங்களை கேட்டறிந்த பிரதமர் MKStalin | PMModi |CycloneMichaung | TamilNadu

#JUSTIN | நிவாரணப் பொருட்கள் வழங்கினார் முதலமைச்சர்

MKStalin | Chengalpattu | Anakaputhur
MKStalin | Chengalpattu | Anakaputhur

#JUSTIN | ரூ.4,000 கோடி; வெள்ளை அறிக்கை தேவை - இபிஎஸ்

EdappadiPalaniswami | ChennaiRain | CycloneMichaung

 நெல்லை மேயருக்கு எதிராக தீர்மானம் - ஆணையர் விளக்கம் 

Nellai | Mayor | Corporation Commissioner
நெல்லை மேயருக்கு எதிராக தீர்மானம் - ஆணையர் விளக்கம் Nellai | Mayor | Corporation Commissioner

 சென்னையில் 2,000 மெகாவாட் மின் தேவை 

 சென்னையில் 2,000 மெகாவாட் மின் தேவை

 Chennai | TNEB
சென்னையில் 2,000 மெகாவாட் மின் தேவை Chennai | TNEB

 புழல் ஏரியின் கரை உடையும் அபாயம் 

புழல் ஏரியின் கரை உடையும் அபாயம்

PuzhalLake
புழல் ஏரியின் கரை உடையும் அபாயம் PuzhalLake

சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுமார் 200 குடும்பங்களுக்கு தன் சேமிப்பு பணத்திலிருந்து தலா ரூ.1,000 நிவாரணமாக வழங்கினார் சின்னத்திரை நடிகர் பாலா

Chennai | CycloneMichuang | Bala
Chennai | CycloneMichuang | Bala

#JUSTIN | கொசஸ்தலை ஆற்றில் கச்சா எண்ணெய் கலப்பு

#JUSTIN | AI உலகின் அடுத்த புரட்சி..!

AI | ChatGPT4 | Gemini
AI | ChatGPT4 | Gemini

#JUSTIN | சென்னையில் காய்கறிகள் சற்று விலை உயர்வு

Chennai | KoyambeduMarket | Vegetables
Chennai | KoyambeduMarket | Vegetables

#JUSTIN | வெள்ளம் சூழ்ந்த பகுதியில் 80% மின்விநியோகம் சீரானது - மின்வாரியம்