Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - April 24, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | 40ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice
PetrolDieselPrice

வேர்கள் உறுதியாகிவிட்டால் வீசும் காற்றுக்கு அஞ்சத்தேவையில்லை!

MorningMotivation
MorningMotivation

#NEWSUPDATE | சென்னை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ

CSKvLSG
CSKvLSG

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்!

PanchayatiRajDay
PanchayatiRajDay

#JUSTIN | 2ஆம் கட்ட தேர்தல் பரப்புரை இன்றுடன் ஓய்கிறது

LokSabhaElection
LokSabhaElection

#JUSTIN | விவிபேட் வழக்கு - உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு

VVPAT
SupremeCourt
VVPAT SupremeCourt

'கிரிக்கெட்டின் கடவுள்' சச்சின் டெண்டுல்கர் பிறந்தநாள் இன்று!

SachinTendulkar
HBDSachinTendulkar
SachinTendulkar HBDSachinTendulkar

#NEWSUPDATE | "என் அம்மா தாலியை தேசத்திற்காகத் தியாகம் செய்தார் - பிரியங்கா காந்தி

PriyankaGandhi
PMModi
PriyankaGandhi PMModi

இந்திய-சீனப் போரின்போது(1962) இந்திரா காந்தி தனது நகைகளை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கிய புகைப்படம் என்று காங்கிரஸ் தரப்பினர் பகிர்ந்து வருகின்றனர்

Congress
Congress

#JUSTIN | நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அளிக்க முடிவு

NainarNagendran
NainarNagendran

#JUSTIN | கொத்துக் கொத்தாக வாக்குரிமை மறுப்பு - தமிழிசை

TamilisaiSoundararajan
TamilisaiSoundararajan

#JUSTIN | வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

VaigaiRiver
VaigaiRiver

#BREAKING | தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்வு

GoldRate
GoldRate

மதுரை: வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் ஏகாந்த சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் கள்ளழகர்

Kallazhagar 
MaduraiChithiraiThiruvizha
Kallazhagar MaduraiChithiraiThiruvizha

#JUSTIN | ஆளுநர் பஞ்சாயத்து ராஜ் தின வாழ்த்து

TNGovernor
PanchayatiRajDay
TNGovernor PanchayatiRajDay

#JUSTIN | தனது முஸ்லிம் வெறுப்பைக் கக்கியிருக்கிறார் - வைகோ

Vaiko
PMModi
Vaiko PMModi

#JUSTIN | மோடியின் கேரண்டி - கார்கே விளக்கம்

MallikarjunKharge
PMModi
MallikarjunKharge PMModi

#BREAKING | விவிபேட் - கேள்விகள் இருப்பதாக உச்சநீதிமன்றம் கருத்து

VVPAT
SupremeCourt
VVPAT SupremeCourt

#BREAKING | தேர்தல் ஆணைய அதிகாரி பிற்பகலில் ஆஜராக உத்தரவு

SupremeCourt
SupremeCourt

நடிகர் அஜித்குமாரின் லேட்டஸ்ட் க்ளிக்

AjithKumar
AjithKumar

#BREAKING | தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடியாக வழங்கிய ரூ.16 லட்சம் கோடியை 90% மக்களுக்கு வழங்குவோம் - ராகுல் காந்தி

RahulGandhi
RahulGandhi

#JUSTIN | எனக்கு நியாயத்தின் மீதுதான் ஆர்வம் - ராகுல்

PMModi
RahulGandhi
PMModi RahulGandhi

#JUSTIN | சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பதே எனது கேரண்டி - ராகுல் காந்தி

RahulGandhi
CasteCensus
RahulGandhi CasteCensus

பிரதமர் மோடி இதுவரை மதத்தை வைத்து அரசியல் செய்ததே கிடையாது - ராஜநாத் சிங் புகழாரம்

PMModi 
RajnathSingh
PMModi RajnathSingh

#BREAKING | திரவ நைட்ரஜன் உணவுப் பொருள் விற்கக் கூடாது - உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு

LiquidNitrogen
Food
LiquidNitrogen Food

#JUSTIN | அதிகபட்ச வெப்பம் - சேலம் 3ஆவது இடம்

HeatWave
HeatWave

#JUSTIN | 15 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான எச்சரிக்கை

HeatWave
YellowAlert
HeatWave YellowAlert

#JUSTIN | தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

TNRains
TNRains

#BREAKING | பாடலுக்கு பாடலாசிரியர் உரிமை கோரினால் என்னாகும்? - சென்னை உயர்நீதிமன்றம்

MadrasHighCourt
MadrasHighCourt

#JUSTIN | வடலூர் சர்வதேச மையம் அமையும் பகுதியில் ஆய்வு செய்ய உத்தரவு

MadrasHighCourt
MadrasHighCourt

#JUSTIN | வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்பநிலை உயர வாய்ப்பு

heatwave
heatwave

#JUSTIN | நகைகளை கொடுத்தது இந்திரா காந்தி மட்டுமல்ல - அண்ணாமலை

Annamalai 
IndiraGandhi
Annamalai IndiraGandhi

விவிபேட் வழக்கில் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது 

உலக நோய்த்தடுப்பு வாரம் இன்று!

உலக நோய்த்தடுப்பு வாரம் இன்று!
உலக நோய்த்தடுப்பு வாரம் இன்று!

#BREAKING | ராஜ்நாத் சிங் பேச்சு ஏமாற்றமளிக்கிறது: ப. சிதம்பரம் 

மாட்டுவண்டிப் பந்தயம்- மதுரைக்கிளை கேள்வி 

#BIGSTORY | "சாதிவாரி கணக்கெடுப்பே வாழ்வின் நோக்கம்": ராகுல் காந்தி கணக்கு? இன்று மாலை 5.30 மணிக்கு

#BIGSTORY |  "சாதிவாரி கணக்கெடுப்பே வாழ்வின் நோக்கம்":

 ராகுல் காந்தி கணக்கு? 

இன்று மாலை 5.30 மணிக்கு
#BIGSTORY | "சாதிவாரி கணக்கெடுப்பே வாழ்வின் நோக்கம்": ராகுல் காந்தி கணக்கு? இன்று மாலை 5.30 மணிக்கு

#BREAKING | பரப்புரையின்போது மயங்கி விழுந்த நிதின் கட்கரி 

#BREAKING | வேலையின்மை பற்றி மோடி பேசவில்லை: பிரியங்கா பரப்புரை 

ஏழைகளின் உணவுக்கு நான் கேரண்டி: பிரதமர் மோடி 

6244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு, ஜூன் 9ம் தேதி நடைபெறும் என TNPSC அறிவிப்பு 

#BREAKING | TNPSC குரூப்-1 தேர்வு தேதி வெளியானது 

#நேர்படப்பேசு 24.04.2024 இன்று இரவு 8 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில்... 

#நேர்படப்பேசு 24.04.2024

இன்று இரவு 8 மணிக்கு...

உங்கள் புதிய தலைமுறையில்...
#நேர்படப்பேசு 24.04.2024 இன்று இரவு 8 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில்...

'புஷ்பா 2' படத்தின் முதல் பாடலான ‘புஷ்பா புஷ்பா’ பாடல் மே - 1ம் தேதி காலை 11:07க்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு 

ரசிகர் மரணம் - வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய ஜெயம் ரவி 

#BREAKING | அஜித் பவார் மனைவி ஊழல் புகாரில் இருந்து விடுவிப்பு 

பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வடக்கன்’ படத்தின் டீசர் வெளியானது 

'மதுபானக்கடை' படம் மூலம் கவனம் பெற்ற கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவான, 'குரங்கு பெடல்' படம் மே 3 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற 'பில்லா ' படம் அவரது பிறந்தநாளான மே 1ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது. 

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான தூதராக பிரபல தடகள வீரர் உசேன் போல்ட் அறிவிப்பு! 

சிஎஸ்கே வீரர் துஷார் தேஷ்பாண்டே உடன் நடிகர் அஜித்குமார்! 

#BREAKING | ஜூன் 3இல் பள்ளிகள் திறப்பு: திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் 

குஜராத் அணிக்கு எதிரானப் போட்டியில் கடைசி ஓவரில் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரி உடன் 30 ரன்கள் விளாசிய டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட்! 