Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - April 20, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

334வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice
PetrolDieselPrice

#MorningMotivation | எப்போதும் வலிமையுடன் இருக்க வேண்டும் என்றால் தனியாக போராட கற்றுக்கொள்.!

MotivationalQuotes
MotivationalQuotes

#JUSTIN | மக்கள் நலப்பணியாளர்கள் விடிய விடிய போராட்டம்

Protest | Chennai
Protest | Chennai

#JUSTIN | 'திமுக-விசிக உறவில் விரிசலை ஏற்படுத்தும் நோக்கில் கேள்வி' - திருமாவளவன்

Thirumavalavan | VCK | DMK
Thirumavalavan | VCK | DMK

#JUSTIN | 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைகிறது

PublicExam | SSLCexam2023 | 10thExam
PublicExam | SSLCexam2023 | 10thExam

#BREAKING | கர்நாடகாவில் அதிமுகவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு போட்டி

OPS |EPS | ADMK | KarnatakaElection2023
OPS |EPS | ADMK | KarnatakaElection2023

#JUSTIN | மீன்பிடிக்க வெடி வீச்சு - ஒருவர் உயிரிழப்பு

#JUSTIN | அதிமுக தனித்து போட்டி - அண்ணாமலை இன்று ஆலோசனை

ADMK | BJP | Annamalai | KarnatakaElection2023
ADMK | BJP | Annamalai | KarnatakaElection2023

#JUSTIN | திருச்சியில் ஓபிஎஸ் தரப்பு மாநாடு - பந்தக்கால் நடப்பட்டது

OPS | Trichy |OPanneerselvam
OPS | Trichy |OPanneerselvam

'பொன்னியின் செல்வன்-2' படத்தின் ப்ரோமோஷனுக்காக கொச்சின் செல்லும் படக்குழு

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்

" இல்லம் தேடி ஆவின்" என்ற பெயரில் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை தொடக்கம்

ஆவின் ஐஸ்கிரீம்
ஆவின் ஐஸ்கிரீம்

சூடானில் இருந்து இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவிப்பு

இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவிப்பு
இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவிப்பு

#BREAKING | சென்னையில் வி.பி.சிங்கிற்கு கம்பீர சிலை

MKStalin | TNAssembly | VPsingh
MKStalin | TNAssembly | VPsingh

#BREAKING | ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

RahulGandhi | Congress | SuratCourt
RahulGandhi | Congress | SuratCourt

#JUSTIN | இந்தியாவில் ஒருநாள் கொரோனா 12,591ஆக உயர்வு

Coronavirus | India
Coronavirus | India

#JUSTIN | கர்ப்பிணி யானை உடல்நல பாதிப்பால் உயிரிழப்பு

Elephant | Dharmapuri
Elephant | Dharmapuri

#JUSTIN | ஓபிஎஸ் அணி மேலும் 2 தொகுதிகளில் போட்டி?

'9ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் கலைஞர்' - சட்டப்பேரவையில் அறிவிப்பு

பாடப் புத்தகத்தில் கலைஞர்
பாடப் புத்தகத்தில் கலைஞர்

சட்டப்பேரவையில் முகஸ்துதி பாடுவதை நிறுத்துங்கள்! - அமைச்சர் துரைமுருகன்

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

இந்தியாவில் 2வது ஆப்பிள் ஷோரூம் திறப்பு!

ஆப்பிள் ஷோரூம் திறப்பு!
ஆப்பிள் ஷோரூம் திறப்பு!

அமித்ஷாவுடன் நான் பேசியதை நிரூபித்தால் பதவி விலகத் தயார் - மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

ஒடிசாவில் முன்கூட்டியே பள்ளிகளுக்கு விடுமுறை

Odisha | School
Odisha | School

முதல்வர் மு.க.ஸ்டாலின்மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று

கொரோனா தொற்று
கொரோனா தொற்று

நிதி நிறுவன மோசடி வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

மீண்டும் கேப்டனான விராட் கோலி!

விராட் கோலி!
விராட் கோலி!

#BREAKING | பாடகர் Yo Yo Honey Singh மீது வழக்கு!

 Yo Yo Honey Singh
Yo Yo Honey Singh

#JUSTIN | வி.பி.சிங்கிற்கு சிலை - ராமதாஸ் வரவேற்பு

Ramadoss
Ramadoss

#BREAKING | பிரபல கொரிய பாடகர் மூன்பின் மரணம்

கேப்டனான சாம் கரன்!

SamCurran
SamCurran

#BREAKING | கட்சியின் நலனுக்கு விரோதமானதா? - ஓபிஎஸ் கேள்வி

OPS
OPS

#PBKS அணிக்கு எதிரான போட்டியில் #RCB வீரர் #FafDuPlessis அரைசதம் விளாசல்!

FafDuPlessis
FafDuPlessis

#PBKS அணிக்கு 175 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது #RCB அணி!

RCBvPBKS
RCBvPBKS

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு 235 கிராம் தங்ககிளியை கொடையாக வழங்கிய ராஜரத்தினம்-ரேவதி தம்பதி

#BREAKING | நரோதாகாம் படுகொலை வழக்கு: அனைவரும் விடுவிப்பு

ஓர் நாட்டின் மொத்த மக்கள்தொகையை, தன்னகத்தே கொண்ட இந்திய மாநிலங்கள் மற்றும் இடங்கள்!

India Population
India Population

அதிமுக பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும் - இபிஎஸ்

EdappadiPalaniswami
EdappadiPalaniswami

#BREAKING | "திமுகவை எதிர்க்க திராணி உள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமே" - இபிஎஸ்

ADMK
ADMK

#PBKS அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது #RCB அணி!

RCBvPBKS
RCBvPBKS

#JUSTIN | சோதனை பயணத்தை தொடங்கியது ஸ்டார்ஷிப் ராக்கெட்!

#KKR அணிக்கு எதிரான போட்டியில் #DC அணி பந்து வீச்சு

DC
DC

#BREAKING | ராணுவ வாகனம் மீது பயங்கரவாத தாக்குதல் - இந்திய ராணுவம் #Army | #IndianArmy | #JammuAndKashmir | #RashtriyaRiflesUnit

IndianArmy
IndianArmy

Small Data : கண் இமைக்கும் நேரம்! ஒரு மனிதன் எத்தனை முறை கண்களை சிமிட்டுகிறான் தெரியுமா?

Small Data
Small Data

டெல்லி - கொல்கத்தா இடையேயான இன்றைய ஆட்டத்தை நேரில் கண்டுகளித்த ஆப்பிள் சிஇஓ டிம் குக்!

Tim Cook
Tim Cook

#DC அணிக்கு 128 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது #KKR அணி!

KKRvDC
KKRvDC

335வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல்

உலகினை வெல்ல இரு கைகள் வேண்டும். முகத்தின் புன்னகை, அகத்தின் நம்பிக்கை

அகத்தின் நம்பிக்கை
அகத்தின் நம்பிக்கை

மறைந்த முன்னாள் இங்கிலாந்து ராணி எலிசபெத்11-யின் 97வது பிறந்த தினம் இன்று

 ராணி எலிசபெத் II
ராணி எலிசபெத் II