சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
Live Update
புதிய தலைமுறை
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - April 19, 2025
Live Updates - April 19, 2025
PT WEB
Published on:
19 Apr 2025, 1:06 am
Copied
5:18 pm, 19 Apr 2025
#JUSTIN | "இறைவன் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப போகிறார்” - நயினார் நாகேந்திரன்
5:16 pm, 19 Apr 2025
#NEWSUPDATE | “யாரையாவது துன்பப்படுத்த வேண்டுமென்றால், என்னையே...” - அனுராக் பதிவு !
4:52 pm, 19 Apr 2025
ஐபிஎல் அறிமுக போட்டியில் 34 ரன்களில் ஆட்டமிழந்தார் வைபவ் சூர்யவன்ஷி!
4:44 pm, 19 Apr 2025
#JUSTIN | அரைசதம் விளாசினார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
4:29 pm, 19 Apr 2025
ஐபிஎல் அறிமுக போட்டியில் களமிறங்கிய 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி எதிர்கொண்ட முதல் பந்தையே சிக்சர் விளாசி அசத்தல்!
4:15 pm, 19 Apr 2025
ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில்(14) அறிமுகமான வீரர் என்ற பெருமையை பெற்றார் வைபவ் சூர்யவன்ஷி!
VaibhavSuryavanshi
3:53 pm, 19 Apr 2025
#JUSTIN | ஒட்டுமொத்த ரசிகர்கள்... அண்ணாமலையை புகழ்ந்த நயினார்
3:49 pm, 19 Apr 2025
#JUSTIN | ராஜஸ்தான் அணிக்கு 181 ரன்கள் இலக்கு!
2:44 pm, 19 Apr 2025
3 ரன்களில் ஆட்டமிழந்தார் #LSG கேப்டன் ரிஷப் பண்ட்!
2:35 pm, 19 Apr 2025
11 ரன்களில் ஆட்டமிழந்தார் #LSG வீரர் நிக்கோலஸ் பூரன்!
NicholasPooran
2:28 pm, 19 Apr 2025
#JUSTIN | கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறி நெசவாளர்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தேன் - நயினார் நாகேந்திரன்
2:14 pm, 19 Apr 2025
#JUSTIN | டெல்லி அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!
1:59 pm, 19 Apr 2025
#JUSTIN | நீட் தேர்வு - திமுக அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
1:42 pm, 19 Apr 2025
#JUSTIN | "என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்" - துரை வைகோ
MDMK
1:36 pm, 19 Apr 2025
#JUSTIN | லக்னோ அணி பேட்டிங்!
1:30 pm, 19 Apr 2025
#JUSTIN | அரைசதம் விளாசினார் ஜோஸ் பட்லர்!
1:09 pm, 19 Apr 2025
36 ரன்களில் ஆட்டமிழந்தார் #GT வீரர் சாய் சுதர்சன்!
1:03 pm, 19 Apr 2025
#JUSTIN | குட் பேட் அக்லி பட நடிகருக்கு ஜாமீன்
12:42 pm, 19 Apr 2025
7 ரன்களில் ஆட்டமிழந்தார் #GT கேப்டன் சுப்மன் கில்!
12:34 pm, 19 Apr 2025
#JUSTIN | சிங்கம், புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்
12:27 pm, 19 Apr 2025
#நேர்படப்பேசு 19-04-2025
12:08 pm, 19 Apr 2025
#JUSTIN | குஜராத் அணிக்கு 204 ரன்கள் இலக்கு!
11:54 am, 19 Apr 2025
38 ரன்களில் ஆட்டமிழந்தார் #DC கேப்டன் அக்சர் படேல்!
11:48 am, 19 Apr 2025
#JUSTIN | குட் பேட் அக்லி பட நடிகர் கைது!
11:35 am, 19 Apr 2025
#JUSTIN | நடிகர் 'காதல்' சுகுமார் மீது வழக்குப்பதிவு
10:51 am, 19 Apr 2025
ActorSukumar #JUSTIN | “அரசியல் எதிரிகளுக்கு புகையட்டும்” - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
10:34 am, 19 Apr 2025
28 ரன்களில் ஆட்டமிழந்தார் #DC வீரர் கே.எல். ராகுல்!
10:29 am, 19 Apr 2025
18 ரன்களில் ஆட்டமிழந்தார் #DC வீரர் அபிஷேக் போரெல்!
10:22 am, 19 Apr 2025
#PTEXCLUSIVE | “நாளை சுமூகத் தீர்வு எட்டப்படும்” - மதிமுக பொருளாளர் செந்திலதிபன் பேட்டி
9:41 am, 19 Apr 2025
#JUSTIN | குஜராத் அணி பந்துவீச்சு!
8:59 am, 19 Apr 2025
துரை வைகோவை சமாதானம் செய்யும் வைகோ?
துரை வைகோவை சமாதானம் செய்யும் வைகோ?
8:38 am, 19 Apr 2025
பாடப்புத்தகங்களுக்கு இந்திப்பெயர் - NCERT விளக்கம்
பாடப்புத்தகங்களுக்கு இந்திப்பெயர் - NCERT விளக்கம்
8:28 am, 19 Apr 2025
இனி நீங்கள் ரசிகர்கள் மட்டுமல்ல: விஜய்
இனி நீங்கள் ரசிகர்கள் மட்டுமல்ல: விஜய்
8:03 am, 19 Apr 2025
சிறுவனை காப்பாற்றிய ரியல் ஹீரோ கண்ணன்
சிறுவனை காப்பாற்றிய ரியல் ஹீரோ கண்ணன்
7:23 am, 19 Apr 2025
வைகோவுடன் துரை வைகோ சந்திப்பு
வைகோவுடன் துரை வைகோ சந்திப்பு
7:20 am, 19 Apr 2025
Get Ready to Smile மக்களே☺️!
Get Ready to Smile மக்களே☺️!
7:10 am, 19 Apr 2025
சிறுகுறு தொழில்களில் தமிழகம் 3ஆம் இடம்: முதல்வர்
சிறுகுறு தொழில்களில் தமிழகம் 3ஆம் இடம்: முதல்வர்
7:02 am, 19 Apr 2025
குலத்தொழிலை ஊக்குவிக்கும் விஸ்வகர்மா: முதல்வர்
குலத்தொழிலை ஊக்குவிக்கும் விஸ்வகர்மா: முதல்வர்
6:31 am, 19 Apr 2025
துரை வைகோ முடிவு அதிர்ச்சி தருகிறது: வைகோ
6:28 am, 19 Apr 2025
மதிமுக பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்
மதிமுக பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்
6:20 am, 19 Apr 2025
மதிமுக பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்
மதிமுக பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்
5:48 am, 19 Apr 2025
‘மலரும் புன்னகை’யால் மீட்டெடுக்கப்பட்ட புன்னகைகள்!
‘மலரும் புன்னகை’யால் மீட்டெடுக்கப்பட்ட புன்னகைகள்!
5:37 am, 19 Apr 2025
மக்களின் Out of Control ஸ்டாலின்: தமிழிசை
மக்களின் Out of Control ஸ்டாலின்: தமிழிசை
5:13 am, 19 Apr 2025
உயிரை பணயம் வைத்த இளைஞர்... குவியும் பாராட்டு!
உயிரை பணயம் வைத்த இளைஞர்... குவியும் பாராட்டு!
5:10 am, 19 Apr 2025
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு
5:07 am, 19 Apr 2025
போதையில் கார் ஓட்டிய நடிகரின் ஓட்டுநர்-3பேர் காயம்
போதையில் கார் ஓட்டிய நடிகரின் ஓட்டுநர்-3பேர் காயம்
4:53 am, 19 Apr 2025
ஜே.இ.இ. (மெயின்) தேர்வு முடிவுகள் வெளியாகின
ஜே.இ.இ. (மெயின்) தேர்வு முடிவுகள் வெளியாகின
4:14 am, 19 Apr 2025
குமரி கண்ணாடி பாலத்தில் மக்களுக்கு அனுமதி
குமரி கண்ணாடி பாலத்தில் மக்களுக்கு அனுமதி
4:03 am, 19 Apr 2025
தங்கம் விலையில் மாற்றம் இல்லை
3:10 am, 19 Apr 2025
குஷ்புவின் X தள கணக்கு ஹேக்
குஷ்புவின் X தள கணக்கு ஹேக்
2:49 am, 19 Apr 2025
EWS பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: வானதி கோரிக்கை
EWS பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: வானதி கோரிக்கை
2:14 am, 19 Apr 2025
ஏப்ரல் 19: ‘உலகக் கல்லீரல் தினம்'!
ஏப்ரல் 19: ‘உலகக் கல்லீரல் தினம்'!
1:31 am, 19 Apr 2025
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!
1:06 am, 19 Apr 2025
இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!
இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!
1:06 am, 19 Apr 2025
#MorningMotivation | எதைச் செய்ய வேண்டுமோ அதை முழு கவனத்துடன் செய்; எதை அடைய நினைக்கிறாயோ அதை நிச்சயம் அடைவாய்..!
#MorningMotivation | எதைச் செய்ய வேண்டுமோ அதை முழு கவனத்துடன் செய்; எதை அடைய நினைக்கிறாயோ அதை நிச்சயம் அடைவாய்..!
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP