Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - April 18, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | 34ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

PetrolDieselPrice
PetrolDieselPrice

நமக்கு இன்னமும் நேரம் இருக்கின்றது என்று நினைப்பதில்தான் பிரச்சனையே தொடங்குகிறது #PTMotivation

MorningMotivation
MorningMotivation

உலக பாரம்பரிய தினம் இன்று!

WorldHeritageDay
WorldHeritageDay

#JUSTIN | தமிழகம், புதுவையில் நாளை வாக்குப்பதிவு

LokSabhaElection
LokSabhaElection

#JUSTIN | 39 தொகுதிகளில் 68,320 வாக்குச்சாவடிகள்

LokSabhaElection
LokSabhaElection

#JUSTIN | முதல் கட்ட தேர்தலில் 8 மத்திய அமைச்சர்கள்

#JUSTIN | நாளை விளவங்கோடு இடைத்தேர்தல்

ByElection
Vilavancode
ByElection Vilavancode

#JUSTIN | ரூ.81,000 பறிமுதல் - பாஜக நிர்வாகி வாக்குவாதம்

Kovai
Kovai

#JUSTIN | "வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்" - கவிஞர் வைரமுத்து

Vairamuthu
Vairamuthu

#JUSTIN | கச்சத்தீவு விவகாரம்- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை

Katchatheevu
Rudrakumaran
Katchatheevu Rudrakumaran

#JUSTIN | தங்கம் சவரனுக்கு ரூ.280 குறைவு

Gold
Gold

#JUSTIN | ஜல்லி விற்பனை நிறுவனத்தில் ரூ.2.85 கோடி பறிமுதல்

IncomeTax
Chennai
IncomeTax Chennai

#JUSTIN | இபிஎஸ் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன் - தயாநிதி மாறன்

DayanidhiMaran 
EPS
DayanidhiMaran EPS

நடிகர் வசந்த் ரவி பிறந்தநாள் இன்று!

HBDVasanthRavi
HBDVasanthRavi

#JUSTIN | வாக்கின் மூலம் மக்கள் பதிலடி கொடுப்பர் - டெல்லி அமைச்சர்

AAP
ArvindKejriwal
GopalRai
AAP ArvindKejriwal GopalRai

#JUSTIN | மாதிரி வாக்குப்பதிவில் பாஜகவுக்கு கூடுதல் வாக்கு - விசாரிக்க அறிவுரை

ElectionCommission
LokSabhaElections2024
ElectionCommission LokSabhaElections2024

#JUSTIN | விவிபேட் தொழில்நுட்பம்- உச்ச நீதிமன்றம் கேள்வி

SupremeCourt 
VVPAT
SupremeCourt VVPAT

#JUSTIN | மாலை 6 மணிக்குள் வரிசையில் நிற்பவர்கள் வாக்களிக்கலாம் - சாஹூ

LokSabhaElections2024
SathyaPrathaSahoo
LokSabhaElections2024 SathyaPrathaSahoo

#BREAKING | முதியோர் வாக்களிக்க Pickup Drop - சாஹூ

LokSabhaElection
SathyaPrathaSahoo
LokSabhaElection SathyaPrathaSahoo

#JUSTIN | காங். ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டம் அமல் - டி.கே. சிவக்குமார்

Mekedatu
DKShivakumar
Mekedatu DKShivakumar

#JUSTIN | வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

MKStalin
LokSabhaElection
MKStalin LokSabhaElection

#JUSTIN | ஈஷா மையத்தில் காணாமல்போன 6 பேரில் 5 பேர் திரும்பினர் - காவல்துறை

IshaFoundation
MadrasHighCourt
IshaFoundation MadrasHighCourt

#JUSTIN | கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச முன் அனுமதி - ஆட்சியர் ஆணைக்கு தடை

MaduraiChithiraiThiruvizha
MaduraiChithiraiThiruvizha

இளன் இயக்கத்தில் கவின் நடிக்கும் 'ஸ்டார்' படத்தின் ரிலீஸ் தேதியை இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கவுள்ளது படக்குழு! 

#BREAKING | ஸ்வீட் சாப்பிட்டு சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் கெஜ்ரிவால்: ED 

தேர்தல்... ஆணையம்... பதில்கள்... மக்கள் கேள்விகள் இன்று(18.04.2024) மாலை 6 மணிக்கு சிறப்பு நேரலை நிகழ்ச்சி 

தேர்தல்... ஆணையம்... பதில்கள்...

மக்கள் கேள்விகள்

இன்று(18.04.2024) மாலை 6 மணிக்கு 

சிறப்பு நேரலை நிகழ்ச்சி
தேர்தல்... ஆணையம்... பதில்கள்... மக்கள் கேள்விகள் இன்று(18.04.2024) மாலை 6 மணிக்கு சிறப்பு நேரலை நிகழ்ச்சி

#BREAKING | கோவையில் Gpay மூலம் வாக்காளர்களுக்கு பண விநியோகம் - திமுக புகார் 

#BREAKING | காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு: ராதாகிருஷ்ணன் 

வாக்களிக்கத் தவறாதீர்கள். நீங்கள் செலுத்தும் அதிகாரம்! 

வாக்களிக்கத் தவறாதீர்கள்.

நீங்கள் செலுத்தும் அதிகாரம்!
வாக்களிக்கத் தவறாதீர்கள். நீங்கள் செலுத்தும் அதிகாரம்!

"தொழில்நுட்ப கோளாறு காரணமாக எனது இன்ஸ்டா பக்கம் முடங்கியுள்ளது. விரைவில் எனது குழு அதை மீட்டுவிடுவார்கள். உங்கள் அனைவரது அக்கறையான விசாரிப்புகளுக்கும் நன்றி." தனது இன்ஸ்டா பக்கத்தை யுவன் Deactivate செய்துவிட்டார் என செய்திகள் பரவிய நிலையில் யுவன் ஷங்கர் ராஜா விளக்கம். 

"தொழில்நுட்ப கோளாறு காரணமாக எனது இன்ஸ்டா பக்கம் முடங்கியுள்ளது. விரைவில் எனது குழு அதை மீட்டுவிடுவார்கள். உங்கள் அனைவரது அக்கறையான விசாரிப்புகளுக்கும் நன்றி."

தனது இன்ஸ்டா பக்கத்தை யுவன் Deactivate செய்துவிட்டார் என செய்திகள் பரவிய நிலையில் யுவன் ஷங்கர் ராஜா விளக்கம்.
"தொழில்நுட்ப கோளாறு காரணமாக எனது இன்ஸ்டா பக்கம் முடங்கியுள்ளது. விரைவில் எனது குழு அதை மீட்டுவிடுவார்கள். உங்கள் அனைவரது அக்கறையான விசாரிப்புகளுக்கும் நன்றி." தனது இன்ஸ்டா பக்கத்தை யுவன் Deactivate செய்துவிட்டார் என செய்திகள் பரவிய நிலையில் யுவன் ஷங்கர் ராஜா விளக்கம்.

#BREAKING | மக்களவைத் தேர்தல் - நெல்லைக்கு சிறப்பு ரயில் 

#நேர்படப்பேசு 18.04.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்... 

#நேர்படப்பேசு 18.04.2024 

 இன்று இரவு 8 மணிக்கு 

உங்கள் புதிய தலைமுறையில்...
#நேர்படப்பேசு 18.04.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...

#BREAKING | சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் நாளை இயக்கம் 

தேர்தல்... ஆணையம்... பதில்கள்... மக்கள் கேள்விகள்! இன்று(18.04.2024) மாலை 6 மணிக்கு சிறப்பு நேரலை நிகழ்ச்சி... 

தேர்தல்... ஆணையம்... பதில்கள்...

மக்கள் கேள்விகள்!

இன்று(18.04.2024) மாலை 6 மணிக்கு

சிறப்பு நேரலை நிகழ்ச்சி...
தேர்தல்... ஆணையம்... பதில்கள்... மக்கள் கேள்விகள்! இன்று(18.04.2024) மாலை 6 மணிக்கு சிறப்பு நேரலை நிகழ்ச்சி...

இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள 'ஸ்டார்' படம் மே 10ம் தேதி வெளியாகிறது. 

#BREAKING | பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு  

#BREAKING | கெஜ்ரிவாலுக்கு மருத்துவ வசதி தர மறுக்கிறது அரசு: ஆம் ஆத்மி 

#BREAKING | நடிகர் மன்சூர் அலிகான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் 

#BREAKING | சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தவுடன் கட்டுமானம்: எய்ம்ஸ் 

”காலையில் ஓட்டு போடுங்க.. மாலையில் விசில் போடுங்க” - வாக்கு செலுத்துவதன் விழிப்புணர்வை உணர்த்தும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் X தளத்தில் ஷேர் செய்த பேனர்! 

”காலையில் ஓட்டு போடுங்க.. மாலையில் விசில் போடுங்க”

- வாக்கு செலுத்துவதன் விழிப்புணர்வை உணர்த்தும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் X தளத்தில் ஷேர் செய்த பேனர்!
”காலையில் ஓட்டு போடுங்க.. மாலையில் விசில் போடுங்க” - வாக்கு செலுத்துவதன் விழிப்புணர்வை உணர்த்தும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் X தளத்தில் ஷேர் செய்த பேனர்!

2024 சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற பாலஸ்தீனர் 

#BREAKING | டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமனத்துல்லா கான் கைது!  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com