Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - April 02, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

முடிவுக்கு வரும் 33 ஆண்டுகால பயணம்

#ManmohanSingh | #puthiyathalaimurai | #FormerPrimeMinister
#ManmohanSingh | #puthiyathalaimurai | #FormerPrimeMinister

#JUSTIN | ஏதாவது ஒரு மாநிலத்திற்கு கவர்னராக தமிழிசை வருவார் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

#TamilisaiSoundarajan | #UdhayanidhiStalin | #DMK
#TamilisaiSoundarajan | #UdhayanidhiStalin | #DMK

#JUSTIN | மோடிக்கும் பயமில்லை; அவர் டாடிக்கும் பயமில்லை - உதயநிதி#UdhayanidhiStalin | #PMModi | #Election2024 | #ElectionswithPT
#UdhayanidhiStalin | #PMModi | #Election2024 | #ElectionswithPT

#JUSTIN | ஏழை மக்களுக்காக பாஜக பேசுமா?: சீமான்#Seeman | #NTK | #BJP
#Seeman | #NTK | #BJP

#BREAKING | கச்சத்தீவு பற்றி பேசுவது ஏன்? - முதல்வர் கேள்வி

#MKStalin | #CMStalin | #DMK | #ElectionWithPT | #Kachatheevu
#MKStalin | #CMStalin | #DMK | #ElectionWithPT | #Kachatheevu

#BREAKING | புலிப்பாண்டி இபிஎஸ் எலிப்பாண்டியாக இருந்தாரா? - முதல்வர் ஸ்டாலின்#MKStalin | #CMStalin | #DMK | #ElectionWithPT | #EPS | #EdappadiPalaniswami | #AIADMK
#MKStalin | #CMStalin | #DMK | #ElectionWithPT | #EPS | #EdappadiPalaniswami | #AIADMK

பார்ட் டைம் அரசியல்வாதி மோடி - முதல்வர் ஸ்டாலின்

#MKStalin | #CMStalin | #DMK | #ElectionWithPT | #PMmodi
#MKStalin | #CMStalin | #DMK | #ElectionWithPT | #PMmodi

#BREAKING | கனடாவுக்கே காலை உணவு திட்டம் முன்னோடி - முதல்வர் பெருமிதம்#MKStalin | #CMStalin | #DMK | #ElectionWithPT
#MKStalin | #CMStalin | #DMK | #ElectionWithPT

#JUSTIN | சுய விளம்பரத்திற்கு ரயில்வேயை பயன்படுத்தும் மோடி - கார்கே#MallikarjunKharge | #PMmodi | #NarendraModi
#MallikarjunKharge | #PMmodi | #NarendraModi

#JUSTIN | ஐ.நா. பணியாளர்கள் மரணம் - திட்டமிடப்படவில்லை - நெதன்யாகு

#BenjaminNetanyahu | #AidworkersDeath | #IsraeliPM
#BenjaminNetanyahu | #AidworkersDeath | #IsraeliPM

#BREAKING | நடிகர் விக்னேஷ்வர ராவ் காலமானார்

நடிகர் விக்னேஷ்வர ராவ் காலமானார்
நடிகர் விக்னேஷ்வர ராவ் காலமானார்

#JUSTIN | அமீரிடம் 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை#Ameer | #Delhi
#Ameer | #Delhi

#PTprime | கிரிஷ் இயக்கத்தில் நஸ்லென், மமிதா பைஜு நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த 'பிரேமலு' ஏப்ரல் 12ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.#Premalu | #PremaluOnHotstar | #DisneyPlusHotstar | #Naslen | #Mamitha | #Girish
#Premalu | #PremaluOnHotstar | #DisneyPlusHotstar | #Naslen | #Mamitha | #Girish

#PTprime | சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்துவரும் 'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் டீசர் ஏப்ரல் 8ம் தேதி வெளியாகிறது.

#Pushpa | #Pushpa2TheRule | #AlluArjun
#Pushpa | #Pushpa2TheRule | #AlluArjun

#JUSTIN | கச்சத்தீவு- பாஜக தலைவர்கள் ஏன் நழுவுகிறார்கள்?: ப.சிதம்பரம்#PChidambaram | #BJP | #Kachchatheevu
#PChidambaram | #BJP | #Kachchatheevu

#JUSTIN | கச்சத்தீவு பற்றி பேச மோடிக்கு தகுதியில்லை - சி.வி.சண்முகம்#CVShanmugam | #PMmodi | #NarendraModi | #AIADMK
#CVShanmugam | #PMmodi | #NarendraModi | #AIADMK

#JUSTIN | ஊழல்வாதிகளை சிறையில் அடைக்க கூடாதா? - அமித்ஷா

AmitShah
AmitShah

#BREAKING | ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன்

SanjaySingh
SupremeCourt
SanjaySingh SupremeCourt

#JUSTIN | கச்சத்தீவை தாரைவார்த்ததால் இந்திய மீனவர்கள் பாதிப்பு - பிரதமர் மோடி

PMModi 
Kachchatheevu 
Congress
PMModi Kachchatheevu Congress

#JUSTIN | கனிமொழி வாகனத்தில் 2ஆவது நாளாக பறக்கும் படை சோதனை

ElectionFlyingSquad
Kanimozhi
ElectionFlyingSquad Kanimozhi

#JUSTIN | "நாங்கள் குறை கேட்க வந்த பிள்ளைகள் அல்ல, உங்கள் குறை தீர்க்க வந்த பிள்ளைகள்" - சீமான்

karur
NTK
karur NTK

#JUSTIN | தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு

TNRains
TNRains

#JUSTIN | துரை தயாநிதியை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்

DuraiDhayanidhi
DuraiDhayanidhi

#JUSTIN | மணல் குவாரி வழக்கில் ஆட்சியர்கள் ஆஜராக வேண்டும் - உச்சநீதிமன்றம்

SupremeCourt
SupremeCourt

#BREAKING | முறையாக செலவிட்டிருந்தால் சென்னை பாதிக்கப்பட்டிருக்காது - நிர்மலா சீதாராமன்

NirmalaSitharaman
NirmalaSitharaman

#BREAKING | ரூ.5000 கோடி என்ன ஆனது? - நிர்மலா சீதாராமன்

NirmalaSitharaman
NirmalaSitharaman

#JUSTIN | கச்சத்தீவு தொடர்பாக பொறுப்பற்ற பேச்சு - நிர்மலா சீதாராமன்

NirmalaSitharaman
Kachchatheevu
NirmalaSitharaman Kachchatheevu

#JUSTIN | சீமானுக்கு சின்னமும் இல்லை ஓட்டும் இல்லை - அண்ணாமலை

Annamalai
Annamalai

#JUSTIN | கச்சத்தீவு: விவாதிக்கத் தயாரா? - அண்ணாமலை

Kachatheevu
Annamalai
Kachatheevu Annamalai

#JUSTIN | பாபா ராம்தேவ் மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Patanjali
BabaRamdev
Patanjali BabaRamdev

#BREAKING | பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்

 #BabaRamdev
#BabaRamdev

#JUSTIN | பெயர் மாற்றியது சீனாவின் அர்த்தமற்ற செயல் - வெளியுறவுத்துறை

ArunachalPradesh
ArunachalPradesh

#JUSTIN | பாஜகவில் இணையாவிடில் கைது என மிரட்டல் - அதிஷி

#JUSTIN | போதைப்பொருள் வழக்கு - இயக்குநர் அமீர் ஆஜர்

JafferSadiq
JafferSadiq

#NEWSUPDATE | கனடாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவுத் திட்டம்

Canada
JustinTrudeau
Canada JustinTrudeau

#BREAKING | தங்கம் சவரனுக்கு ரூ.200 குறைவு

goldprice
goldprice

#BREAKING | ஏப்.9ல் சென்னை வருகிறார் பிரதமர் மோடி

PMModi
PMModi

#JUSTIN | கச்சத்தீவு குறித்து ஆர்டிஐ வெளியாகி உள்ளதாக பச்சைப் பொய்யை கிளப்பி விட்டுள்ளனர் - பழனிவேல் தியாகராஜன்

PalanivelThiagaRajan
Kachatheevu
PalanivelThiagaRajan Kachatheevu

#JUSTIN | கொடூரமான ஆளுநரை திணித்துள்ளனர் - பழனிவேல் தியாகராஜன்

PalanivelThiagaRajan
PalanivelThiagaRajan

#JUSTIN | சென்னையில் வருமான வரித்துறை சோதனை

IncomeTax
IncomeTax

தஞ்சாவூர் பெரிய கோயில் முன் மக்களுடன் புதிய தலைமுறை நிகழ்ச்சி

Puthiyathalaimurai 
Thanjavur
Puthiyathalaimurai Thanjavur

உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் இன்று!

WorldAutismAwarenessDay
WorldAutismAwarenessDay

#JUSTIN | ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் முதலிடம்!

RajasthanRoyals
RajasthanRoyals

#JUSTIN | பெங்களூரு - லக்னோ இன்று மோதல்

IPL2024
IPL2024

#NEWSUPDATE | ராஜஸ்தான் அணி ஹாட்ரிக் வெற்றி

RajasthanRoyals
RajasthanRoyals

நம் நிலை கண்டு கைகொட்டி சிரித்தவர்களை கை தட்டி பாராட்ட வைப்பதே வெற்றிகரமான வாழ்க்கை!

MorningMotivation
MorningMotivation

#JUSTIN | 18ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice
PetrolDieselPrice