புதிய தலைமுறை
புதிய தலைமுறை Live Updates

புதிய தலைமுறை Live Updates - April 11, 2025

புதிய தலைமுறை

#MorningMotivation | போராடி தோற்றுப் பார் ஜெயித்தவனும் உன்னை மறக்க மாட்டான்!

#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!

#JUSTIN | சென்னை - கொல்கத்தா இன்று மோதல்!

#NEWSUPDATE | சென்னை வந்தார் அமித் ஷா

தேசிய பாதுகாப்பான தாய்மை தினம் இன்று!

MotherhoodDay
MotherhoodDay

#JUSTIN | இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!

#JUSTIN | 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

#NEWSUPDATE | ஒடிசாவில் அரசு அலுவலக வேலை நேரம் மாற்றம்

#JUSTIN | லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு

சென்னை தாம்பரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சித்து திமுக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்

#NEWSUPDATE | 128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்

Olympics
Olympics

#JUSTIN | திருப்பதியில் தங்கத்தேரோட்டம்

#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,480 உயர்வு

GoldRate
GoldRate

#BREAKING | அமைச்சர் பொன்முடிக்கு கனிமொழி கண்டனம்

#JUSTIN | திருச்செந்தூரில் குவிந்துவரும் பக்தர்கள்!

#BREAKING | கேரள, கர்நாடக அரசை கண்டிப்பீர்களா? - இபிஎஸ் கேள்வி

#JUSTIN | தமிழிசை இல்லத்திற்கு செல்கிறார் அமித் ஷா

#BREAKING | அமைச்சர் பொன்முடியின் கட்சி பொறுப்பு பறிப்பு

#JUSTIN | தமிழிசை இல்லத்தில் அமித் ஷா

#BREAKING | திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா

#BREAKING | நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்தார் துரைமுருகன்

#JUSTIN | ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்தில் அமித் ஷா

#JUSTIN | பொன்முடியும் சர்ச்சை பேச்சுகளும்...

#JUSTIN | அமித் ஷாவுடன் அமரப் போகும் 6 தலைவர்கள் யார்?

#JUSTIN | முதல்வரை சந்தித்தது ஏன்? - நெல்லை முபாரக் பதில்

#BREAKING | கமலாலய படியை வணங்கி உள்ளே சென்ற நயினார்

NainarNagendran
NainarNagendran

#BREAKING | ஆடிட்டர் குருமூர்த்தியுடன் அமித்ஷா தீவிர ஆலோசனை

#BREAKING | புதிய பேனர் பேசும் அரசியல் என்ன?

#BREAKING | பாஜக மாநில தலைவர் பதவி - விருப்ப மனு தாக்கல்

#PTEXCLUSIVE | விருப்ப மனு தாக்கல் செய்கிறேன் - நயினார் நாகேந்திரன்

#BREAKING | போட்டியின்றி தேர்வாகிறார் நயினார் நாகேந்திரன்?

பாஜக மாநிலத் தலைவர் பதவி- நயினார் விருப்பமனு 

நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு 

நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு
நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு

பொறுப்பிலிருந்து விடைபெறும் அண்ணாமலை 

பொறுப்பிலிருந்து விடைபெறும் அண்ணாமலை
பொறுப்பிலிருந்து விடைபெறும் அண்ணாமலை

சற்று நேரத்தில் இபிஎஸ் - அமித் ஷா சந்திப்பு 

அண்ணாமலைக்கு தேசிய அளவில் பதவி - அமித்ஷா 

தமிழக பாஜகவின் புதிய மாநில தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் அவர்களின் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் - ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் 

அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு 

மீண்டும் அதிமுக- பாஜக கூட்டணி 

மீண்டும் அதிமுக- பாஜக கூட்டணி
மீண்டும் அதிமுக- பாஜக கூட்டணி

வரப்போகும் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என நம்பிக்கை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 

வரப்போகும் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என நம்பிக்கை
- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
வரப்போகும் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என நம்பிக்கை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

"அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிடப்போவதில்லை" - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 

தமிழ் மொழியை கௌரவமாகக் கருதுகிறோம்: அமித் ஷா #AmitShah | #EdappadiPalanisamy | #AIADMK | #BJP | #TNBJP | #NainarNagendran | #Annamalai தமிழகத்தில் பல்வேறு துறைகளில் ஊழல்: அமித் ஷா 

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் ஊழல்: அமித் ஷா

தமிழ் மொழியை கௌரவமாகக் கருதுகிறோம்: அமித் ஷா 

தமிழ் வளர்ச்சிக்கு திமுக என்ன செய்கிறது?: அமித் ஷா 

அமித் ஷாவுக்கு இபிஎஸ் வீட்டில் தேநீர் விருந்து 

#நேர்படப்பேசு 11/04/2025 இன்று இரவு 9 மணிக்கு...! 

#நேர்படப்பேசு 11/04/2025  

இன்று இரவு 9 மணிக்கு...!
#நேர்படப்பேசு 11/04/2025 இன்று இரவு 9 மணிக்கு...!

இபிஎஸ் செய்திருப்பது துரோகம்: கனிமொழி 

இபிஎஸ் செய்திருப்பது துரோகம்: கனிமொழி
இபிஎஸ் செய்திருப்பது துரோகம்: கனிமொழி

மீண்டும் கேப்டன்சிக்கு திரும்பிய GOAT கேப்டன் மகேந்திர சிங் தோனி! 

ரூ.4.8 கோடி மதிப்பிலான போலி நகைகள் பறிமுதல் 

புதிய வாசிப்பு... புதிய சிந்தனை இன்று இரவு 10.50 மணிக்கு...! 

புதிய வாசிப்பு... புதிய சிந்தனை

இன்று இரவு 10.50 மணிக்கு...!
புதிய வாசிப்பு... புதிய சிந்தனை இன்று இரவு 10.50 மணிக்கு...!

கொல்கத்தா அணிக்கு 104 ரன்கள் இலக்கு! 

கொல்கத்தா அணிக்கு 104 ரன்கள் இலக்கு!
கொல்கத்தா அணிக்கு 104 ரன்கள் இலக்கு!

கூட்டணி- புதிய சகாப்தத்திற்கு அடித்தளம்: இபிஎஸ் 

அதிமுக-பாஜக கூட்டணி: பவன் கல்யாண் வாழ்த்து 

18 வருடத்தில் மோசமான ஸ்கோர்! 

18 வருடத்தில் மோசமான ஸ்கோர்!
18 வருடத்தில் மோசமான ஸ்கோர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 

18 வருடத்தில் முதல்முறை! 

18 வருடத்தில் முதல்முறை!
18 வருடத்தில் முதல்முறை!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com