Live Update
Live UpdateLive Update

புதிய தலைமுறை Live Updates - May 31, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#BREAKING | பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா கைது

PrajwalRevanna | BengaluruAirport
PrajwalRevanna | BengaluruAirport

#JUSTIN | அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் குற்றவாளி என தீர்ப்பு

DonaldTrump | America
DonaldTrump | America

#JUSTIN | பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை

ImranKhan | Pakistan
ImranKhan | Pakistan

#BREAKING | விவேகானந்தர் பாறைக்குச் செல்ல மக்களுக்கு மீண்டும் அனுமதி

PMModi | Kanniyakumari | VivekanandaMandapam

#JUSTIN | டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு- பரிதவிக்கும் மக்கள்

Delhi | Water
Delhi | Water

#JUSTIN | நாளை முதல் தமிழகத்திற்கு கனமழை

TNRain | Weather
TNRain | Weather

#JUSTIN | ADSP வெள்ளத்துரை பணியிடை நீக்கம்

ADSPVelladurai
ADSPVelladurai

மின்தடையில்லாத மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது - தமிழ்நாடு அரசு

TNgovt | MKStalin | TNEB
TNgovt | MKStalin | TNEB

#BREAKING | விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு சேவை நிறுத்தம்

#JUSTIN | கோவை: பெண் யானைக்கு வனத்துறையினர் தொடர் சிகிச்சை

Kovai | Elephant | ElephantCalf
Kovai | Elephant | ElephantCalf

#JUSTIN | தியாகிகளை மறைத்தது ஆளுநர்தான்: துரைமுருகன்

#JUSTIN | INDIA கூட்டணிக் கூட்டம் - முதல்வரின் டெல்லி பயணம் ரத்து

#BIGSTORY | 7-ம் கட்டத்தேர்தல்: தீர்மானிக்கப்போவது? இன்று மாலை 5:30 மணிக்கு... 

#BIGSTORY | 7-ம் கட்டத்தேர்தல்: தீர்மானிக்கப்போவது?

இன்று மாலை 5:30 மணிக்கு...
#BIGSTORY | 7-ம் கட்டத்தேர்தல்: தீர்மானிக்கப்போவது? இன்று மாலை 5:30 மணிக்கு...

#கற்ககசடற | மனதிற்கு இதமளிக்கும் இசை சார்ந்த படிப்புகள் எந்தெந்த துறைகளில் பணி வாய்ப்புகள் உள்ளன? இன்று மாலை 4:30 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...! 

#கற்ககசடற | மனதிற்கு இதமளிக்கும் இசை சார்ந்த படிப்புகள் 

எந்தெந்த துறைகளில் பணி வாய்ப்புகள் உள்ளன?

 இன்று மாலை 4:30 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!
#கற்ககசடற | மனதிற்கு இதமளிக்கும் இசை சார்ந்த படிப்புகள் எந்தெந்த துறைகளில் பணி வாய்ப்புகள் உள்ளன? இன்று மாலை 4:30 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!

#BREAKING | குடும்பத்தோடு தற்கொலை முயற்சி - சிறுமி உயிரிழப்பு 

#நேர்படப்பேசு 31.05.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...! 

#நேர்படப்பேசு 31.05.2024 

இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!
#நேர்படப்பேசு 31.05.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!

மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது - அண்ணாமலை  

#BREAKING | யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு தள்ளுபடி 

#BREAKING | யூடியூபர் VJ சித்து மீது நடவடிக்கை கோரி போலீசில் புகார் 

#BREAKING | ரீமெல் புயலால் பாதித்தோருக்கு பிரதமர் மோடி ஆறுதல் 

#BREAKING | 2023- 24ஆண்டில் ஜிடிபி 8.2%ஆக மதிப்பீடு: அரசு 

#BREAKING | உ.பி.யில் அதிக வெப்பத்தால் 6 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழப்பு 

#BREAKING | கேதர்நாத்தில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் 

#BREAKING | கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. மாணவர் சேர்க்கை அறிவிப்பு 

#BREAKING | மின் தடையில்லாத மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது: தங்கம் தென்னரசு 

#BREAKING | ADSP வெள்ளத்துரை பணியிடை நீக்கம் ரத்து 

#BREAKING | பதிவினை ஆராய்ந்து VJ சித்து மீது நடவடிக்கை: காவல்துறை 

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் தியானத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் புவனேஷ்வரில் உள்ள புத்தகநிலையத்திற்கு சென்றுள்ளார்  

#BREAKING | 'கருத்துக்கணிப்பு விவாதங்களில் காங்கிரஸ் பங்கேற்காது 

#BREAKING | 'கருத்துக்கணிப்பு விவாதங்களில் காங்கிரஸ் பங்கேற்காது'

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com