Live Update
Live UpdateLive Update

புதிய தலைமுறை Live Updates - May 24, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#MorningMotivation | வாய்ப்பு என்பது பறித்துக்கொள்வதல்ல திறமையால் நாம் தேடிக்கொள்வது! திறமையில் கவனம் செலுத்து, வாய்ப்பு உன்னை தேடிவரும்

#JUSTIN | 2வது குவாலிஃபயர் போட்டியில் ராஜஸ்தான் - ஐதராபாத் மோதல்

SRHvsRR | IPL2024 | Chennai
SRHvsRR | IPL2024 | Chennai

#JUSTIN | தமிழகத்தில் 6 மருத்துவக்கல்லூரிகள் அமைக்க ஒப்புதல்

JUSTIN | 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Rain | WeatherUpdate
Rain | WeatherUpdate

#JUSTIN | குற்றாலம் பழைய அருவியில் குளிக்க இன்றுமுதல் அனுமதி

Tenkasi | CoutrallamFalls
Tenkasi | CoutrallamFalls

#JUSTIN | ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

RajBhavan | Chennai | Thiruvalluvar
RajBhavan | Chennai | Thiruvalluvar

#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது

Gold | Chennai | GoldPrice
Gold | Chennai | GoldPrice

#JUSTIN | உருவானது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

Rain | WeatherUpdate
Rain | WeatherUpdate

#JUSTIN | கேரள நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - இபிஎஸ்

Kerala | EdappadiPalaniswami | TNgovt
Kerala | EdappadiPalaniswami | TNgovt

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

PinarayiVijayan | MKstalin | Kerala
PinarayiVijayan | MKstalin | Kerala

#BREAKING | முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் கைது

RajeshDas
RajeshDas

#JUSTIN | ரூ.1கோடி செல்லாத நோட்டுகள் பறிமுதல்

Salem | RupeeNotes
Salem | RupeeNotes

#JUSTIN | பராமரிப்பு பணி- சென்னையில் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர்

MetroWater | Chennai
MetroWater | Chennai

JUSTIN | அதிகாரபூர்வ வாக்கு சதவீதம் - வழக்கை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

ElectionCommission | SupremeCourt
ElectionCommission | SupremeCourt

#JUSTIN | 2 லட்சம் பேர் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பம்

RationCard | TamilNadu
RationCard | TamilNadu

இந்திய கிரிக்கெட் வீரர் ஷர்துல் தாகூர் x தள பதிவு

ShardulThakur | FASTag
ShardulThakur | FASTag

BREAKING | தமிழகத்தில் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை

#JUSTIN | மோடி ஆட்சி அகற்றப்படுவதை 5 கட்ட தேர்தல் கணிப்புகள் கூறுகின்றன - செல்வப்பெருந்தகை

Selvaperunthagai | NarendraModi | BJP | Congress
Selvaperunthagai | NarendraModi | BJP | Congress

#BREAKING | கார்த்திக் குமார் குறித்து பேச சுசித்ராவுக்கு தடை

Suchitra
KarthikKumar
Suchitra KarthikKumar

#JUSTIN | ஆளுநருக்கு குல்லா அணிவித்தால் ஏற்பாரா? - அப்பாவு

Appavu
Appavu

#JUSTIN | தமிழக வளர்ச்சிக்கு பிரதமர் ரூ.11 லட்சம் கோடி வழங்கியுள்ளார் - எல்.முருகன்

LMurugan
PMModi
LMurugan PMModi

#JUSTIN | காவலர்கள் இலவச பயணம்: அரசாணையை வெளியிடுக - அன்புமணி

Anbumani 
TNPolice
Anbumani TNPolice

#BREAKING | சவுக்கு சங்கர் வழக்கு - இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு

SavukkuShankar
Goondas
SavukkuShankar Goondas

#NEWSUPDATE | வள்ளியூரில் அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம்

Valliyur 
TrafficPolice
Valliyur TrafficPolice

#BREAKING | ராஜேஷ் தாஸ் நீதிமன்ற பிணையில் விடுவிப்பு

FormerDGP
RajeshDas
FormerDGP RajeshDas

#BREAKING | சவுக்கு சங்கர் வழக்கு - நீதிபதிக்கு அழுத்தமா?

SavukkuShankar
Goondas
SavukkuShankar Goondas

#BREAKING | முல்லை பெரியாறு விவகாரம் - மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

MKStalin
Mullaperiyar
MKStalin Mullaperiyar

#CINEUPDATE | கார்த்தி - அர்விந்த் சுவாமி நடித்துள்ள படத்திற்கு 'மெய்யழகன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது

Meiyazhagan
Meiyazhagan

#CINEUPDATE | G.O.A.T படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் நடிகர் விஜய்!

VenkatPrabhu
ActorVijay
VenkatPrabhu ActorVijay

#BREAKING | சிலந்தி ஆற்றின் தடுப்பணை பணிகளை நிறுத்த தீர்ப்பாயம் உத்தரவு

SilanthiRiver
SilanthiRiver

#JUSTIN | சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு

Qualifier2
SRHvRR
Qualifier2 SRHvRR
RickyPonting
JayShah
RickyPonting JayShah

#JUSTIN | 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

TNRains
TNRains

#NEWSUPDATE | பயிற்சியாளர் பதவிக்கு ஆஸ்திரேலிய வீரர்களை அணுகவில்லை - ஜெய் ஷா

#NEWSUPDATE | 'லாபடா லேடீஸ்' - Netflixல் சாதனை

LaapataaLadies
LaapataaLadies

#JUSTIN | அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார் ஹென்ரிக் க்ளாசென்!

HeinrichKlaasen
HeinrichKlaasen

#JUSTIN | ராஜஸ்தான் அணிக்கு 176 ரன்கள் இலக்கு!

SRHvRR
Qualifier2
SRHvRR Qualifier2

#JUSTIN | வேளச்சேரியில் வங்கியில் தீ விபத்து

FireAccident
Bank
FireAccident Bank

சுழலில் சிக்கித்திணறும் RR வீரர்கள்!

Qualifier2 
SRHvRR
Qualifier2 SRHvRR

#BREAKING | 3ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்!

Qualifier2
SRHvRR
Qualifier2 SRHvRR

#BREAKING | 2024 ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஐதராபாத் - கொல்கத்தா அணிகள் மோதல்!

Final 
SRHvKKR
Final SRHvKKR

#BREAKING | இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஐதராபாத்!

SRHvRR
SRHvRR
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com