சுட சுட
தமிழ்நாடு
ஒலிம்பிக்ஸ்
ஆசிரியர் விருதுகள்
சினிமா
Live TV
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
டிரெண்டிங்
விளையாட்டு
டெக்னாலஜி
உலகக் கோப்பை
தேர்தல் 2024
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
வணிகம்
விவசாயம்
Live Update
Live Update
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - May 15, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
15 May 2024, 12:46 am
Copied
12:46 am, 15 May 2024
#JUSTIN | 60ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!
#JUSTIN | 60ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!
1:23 am, 15 May 2024
#MotivationalQuotes | நடந்து முடிந்த எதையும் ஒருபோதும் கவனிக்காதே! எதை செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இரு...
#MotivationalQuotes | நடந்து முடிந்த எதையும் ஒருபோதும் கவனிக்காதே! எதை செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இரு...
1:23 am, 15 May 2024
சர்வதேச குடும்பங்கள் தினம் இன்று!
சர்வதேச குடும்பங்கள் தினம் இன்று!
1:25 am, 15 May 2024
கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பிறந்தநாள் இன்று
கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பிறந்தநாள் இன்று
1:32 am, 15 May 2024
#BREAKING | சென்னை மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு
#BREAKING | சென்னை மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு
1:43 am, 15 May 2024
#BREAKING | கும்பக்கரை அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி
#BREAKING | கும்பக்கரை அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி
2:29 am, 15 May 2024
#BREAKING | டெல்லி மையத்திற்கு மட்டும் CUET - UG தேர்வு ஒத்திவைப்பு
#BREAKING | டெல்லி மையத்திற்கு மட்டும் CUET - UG தேர்வு ஒத்திவைப்பு
2:49 am, 15 May 2024
#BREAKING | சென்ட்ரல்-விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் ரத்து
#BREAKING | சென்ட்ரல்-விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் ரத்து
3:00 am, 15 May 2024
பழித்தாரும் வாழ்க; என்னைப் பகைத்தாரும் வாழ்க; மன்றில் இழித்தாரும் வாழ்க - கவிஞர் வைரமுத்து X தளத்தில் பதிவு
பழித்தாரும் வாழ்க; என்னைப் பகைத்தாரும் வாழ்க; மன்றில் இழித்தாரும் வாழ்க - கவிஞர் வைரமுத்து X தளத்தில் பதிவு
3:53 am, 15 May 2024
#BREAKING | சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்கு
#BREAKING | சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்கு
4:15 am, 15 May 2024
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு!
4:46 am, 15 May 2024
#BREAKING | கல்வித்துறையின் EMIS இணையம் முற்றிலும் முடங்கியது
#BREAKING | கல்வித்துறையின் EMIS இணையம் முற்றிலும் முடங்கியது
5:03 am, 15 May 2024
#BREAKING | குடிநீர் கிணற்றில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக புகார்
#BREAKING | குடிநீர் கிணற்றில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக புகார்
5:33 am, 15 May 2024
ஆன்லைன் ரம்மிக்கு அப்பாவி உயிர்கள் பறிபோகின்றன - ராமதாஸ்
ஆன்லைன் ரம்மிக்கு அப்பாவி உயிர்கள் பறிபோகின்றன - ராமதாஸ் Ramadoss | OnlineRummy | TNGovt
5:39 am, 15 May 2024
#BREAKING | கிணற்றில் கலக்கப்பட்டது மனிதக் கழிவு அல்ல- தேன் அடை
#BREAKING | கிணற்றில் கலக்கப்பட்டது மனிதக் கழிவு அல்ல- தேன் அடை
5:44 am, 15 May 2024
#BREAKING | செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு
#BREAKING | செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு
6:06 am, 15 May 2024
#BREAKING | மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் மே 30 வரை நீட்டிப்பு
#BREAKING | மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் மே 30 வரை நீட்டிப்பு
6:29 am, 15 May 2024
#BREAKING | போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் தப்புவது அதிகரிப்பு: அன்புமணி
#BREAKING | போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் தப்புவது அதிகரிப்பு: அன்புமணி
6:35 am, 15 May 2024
#BREAKING | சவுக்கு சங்கர் மீது மகளிர் ஆணையத்தில் பெண் காவலர்கள் புகார்
#BREAKING | சவுக்கு சங்கர் மீது மகளிர் ஆணையத்தில் பெண் காவலர்கள் புகார்
6:37 am, 15 May 2024
மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுடன் எம்.எஸ்.தோனி
6:59 am, 15 May 2024
தன் விவாகரத்து குறித்து மோசமாக விமர்சித்தவர்களுக்கு அறிக்கை வழியாக பதில் சொன்ன ஜி.வி.பிரகாஷ்!
தன் விவாகரத்து குறித்து மோசமாக விமர்சித்தவர்களுக்கு அறிக்கை வழியாக பதில் சொன்ன ஜி.வி.பிரகாஷ்!
7:38 am, 15 May 2024
#BREAKING | மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு
#BREAKING | மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு
7:42 am, 15 May 2024
#BREAKING | மிக கனமழை எச்சரிக்கை- 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை
#BREAKING | மிக கனமழை எச்சரிக்கை- 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை
7:46 am, 15 May 2024
#BREAKING | சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கம் சீரானது
#BREAKING | சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கம் சீரானது
8:45 am, 15 May 2024
#BREAKING | சவுக்கு சங்கரை பரிசோதிக்க திருச்சி கோர்ட் உத்தரவு
#BREAKING | சவுக்கு சங்கரை பரிசோதிக்க திருச்சி கோர்ட் உத்தரவு
9:52 am, 15 May 2024
#JUSTIN | உதகை மலர் கண்காட்சியில் நுழைவுக் கட்டணம் குறைப்பு
OotyFlower
10:06 am, 15 May 2024
#BREAKING | 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம்
DengueFever
10:18 am, 15 May 2024
#JUSTIN | பருவமழைக்கு முன் நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும் - உதயகுமார்
RBUdhayakumar
10:31 am, 15 May 2024
#JUSTIN | போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை - அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு
MaduraiHighCourt
10:46 am, 15 May 2024
#JUSTIN | மீனவர் நலன்காக்க உருவாக்கப்பட்ட சங்கம் முடக்கம் - அண்ணாமலை
Annamalai
11:14 am, 15 May 2024
#BREAKING | சிஏஏ-கீழ் 14 பேருக்கு குடியுரிமை வழங்கல்
CAA Citizenship
11:44 am, 15 May 2024
#JUSTIN | கழன்று ஓடிய முன்சக்கரம்- விபத்தில் இருந்து தப்பிய அரசுப் பேருந்து
Mayiladuthurai GovtBus
11:58 am, 15 May 2024
#JUSTIN | நெல்லை அரசுப் பேருந்தில் ஆயுதங்கள் பறிமுதல்
Nellai
12:12 pm, 15 May 2024
#JUSTIN | 2029 வரை மோடிதான் பிரதமர் - அமித் ஷா
AmitShah PMModi
12:24 pm, 15 May 2024
#JUSTIN | ராய்பரேலியில் ராகுல் தோற்பார் - அமித் ஷா
Raebareli AmitShah
12:38 pm, 15 May 2024
#BREAKING | நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானே விடுதலை
SandeepLamichhane
12:47 pm, 15 May 2024
#JUSTIN | கனமழை - 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்
HeavyRain
1:03 pm, 15 May 2024
#JUSTIN | சங்கம்விடுதி மாட்டுச்சாண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
MaduraiHighCourt
1:14 pm, 15 May 2024
#JUSTIN | சீர்காழியில் சிறுவனை கடித்துக் குதறிய நாய்
Mayiladuthurai
1:23 pm, 15 May 2024
#JUSTIN | வள்ளியூர் ரயில்வே பாலத்தில் 40 பயணிகளுடன் சிக்கிய பேருந்து
HeavyRain Valliyur
1:36 pm, 15 May 2024
கார்த்திக் சுப்பராஜ் - சூர்யா கூட்டணியில் உருவாகும் 'சூர்யா 44' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
Suriya44 karthikSubbaraj
1:46 pm, 15 May 2024
#BREAKING | ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு
Slovakia
2:01 pm, 15 May 2024
#BREAKING | துப்பாக்கிச்சூட்டில் ஸ்லோவாக்கியா பிரதமர் படுகாயம்
Slovakia
2:56 pm, 15 May 2024
#JUSTIN | குற்றாலம் பிரதான அருவியில் குளிக்கத் தடை
Coutrallam
3:02 pm, 15 May 2024
#NEWSUPDATE | இரட்டைக்குவளை முறை - அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
MaduraiHighCourt
3:17 pm, 15 May 2024
ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் 'தேவரா' படத்தின் முதல் சிங்கிள் Fear Song பாடல் மே 19ம் தேதி வெளியாகிறது
DevaraFirstSingle
3:33 pm, 15 May 2024
#JUSTIN | ஃபெடரேஷன் கோப்பை 2024 - நீரஜ் சோப்ராவிற்கு தங்கம்
NeerajChopra
3:56 pm, 15 May 2024
#JUSTIN | பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 145 ரன்கள் இலக்கு!
RRvPBKS
4:07 pm, 15 May 2024
#JUSTIN | சென்னையில் மிதமான மழை
ChennaiRain
4:56 pm, 15 May 2024
#JUSTIN | 25 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
TNRains