Live Update
Live UpdateLive Update

புதிய தலைமுறை Live Updates - May 12, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | பட்டாசு ஆலை வெடிவிபத்து - 3 பேர் மீது வழக்குப்பதிவு

#Firecracker | #virudhunagar
#Firecracker | #virudhunagar

டெல்லிக்கு 188 ரன்கள் இலக்கு!

#RCBvDC | #RCB | #DC | #IPL | #IPLCricket2024

#JUSTIN | முத்திரைக் கட்டண உயர்வு - டிடிவி கண்டனம்

#TTVDhinakaran | #AMMK | #TNGovt
#TTVDhinakaran | #AMMK | #TNGovt

#JUSTIN |ஊழலை முழு நேர பணியாக செய்கிறது திரிணமூல் காங் - பிரதமர்

#BJP | #INDIAAlliance | #PMModi
#BJP | #INDIAAlliance | #PMModi

#NewsUpdate | பவுலர்கள் தவறுக்கு கேப்டனுக்கு தண்டனையா? - அக்சர் பட்டேல்

#RishabhPant | #DC | #SportsUpdate
#RishabhPant | #DC | #SportsUpdate

அதிரடியாக ஆடிய விராட் 27 (13) ரன்களில் அவுட்..

#RCBvDC | #RCB | #DC | #IPL | #IPLCricket2024
#RCBvDC | #RCB | #DC | #IPL | #IPLCricket2024

சென்னை வெற்றி

#CSKvsRR | #CSk | #RR | #IPL | #IPLCricket2024

#JUSTIN | ராகுலிடம் கேள்விகள் கேட்கிறேன்: அமித்ஷா

#RahulGandhi | #AmitShah | #BJP | #Congress

சென்னைக்கு 142 இலக்கு

CSKvsRR | #CSk | #RR | #IPL | #IPLCricket2024

#JUSTIN | பாஜக, திரிணமூல் காங். இடையே மோதல்

#BJP | #TrinamoolCongress
#BJP | #TrinamoolCongress

சாம்சன் அவுட் 15 (19)

#CSKvsRR | #CSk | #RR | #IPL | #IPLCricket2024
#CSKvsRR | #CSk | #RR | #IPL | #IPLCricket2024

#JUSTIN | அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் சென்ற கார் விபத்து

#EVVKamban | #Accidente | #CarAccident
#EVVKamban | #Accidente | #CarAccident

#JUSTIN | எத்தனை வழக்குகள் போட்டாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன்: அண்ணாமலை

#Annamalai | #BJP
#Annamalai | #BJP

#JUSTIN | அன்னையர் தினம் - ஆளுநர் ரவி வாழ்த்து

#RNRavi | #MothersDay
#RNRavi | #MothersDay

தொடரும் சோகம்..

#CSKvsRR | #CSk | #RR | #IPL | #IPLCricket2024
#CSKvsRR | #CSk | #RR | #IPL | #IPLCricket2024

#BREAKING | ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் - சிஎஸ்கே #CSK | #DHONI𓃵 | #IPL | #IPLCricket2024

#JUSTIN | சவுக்கு சங்கர் மீது குண்டாஸ்

#SavukkuShankar | #Police
#SavukkuShankar | #Police

யானை வழித்தடம்- மக்கள் கருத்தை கேட்க வேண்டும்: பிரேமலதா 

#BREAKING | ராகுலின் வயதை விட குறைவான இடங்களையே காங். பெறும்: மோடி 

#BREAKING | ஆண்டிபட்டி அருகே வெறிநாய் கடித்து 15 பேர் காயம் 

#BREAKING | 5 நாட்களுக்கு வெப்பநிலை கூடுதலாக பதிவாக வாய்ப்பு 

#BREAKING | 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு 

#BREAKING | முத்திரைக் கட்டணத்தை உயர்த்தியது கண்டிக்கத்தக்கது: இபிஎஸ் 

#BREAKING | சொல்லாட்சியுமல்ல, செயலாட்சியுமல்ல, பொய்யாட்சி: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து! 

The Federal மற்றும் ரெப்கோ வங்கி இணைந்து நடத்திய கன்னியாகுமரி மினி மாரத்தான் -2024 பரிசளிப்பு விழாவில் நெய்யூர், மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளி மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சி. 

The Federal மற்றும் ரெப்கோ வங்கி இணைந்து நடத்திய கன்னியாகுமரி மினி மாரத்தான் -2024 பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளியின் முதல்வர் லெட்சுமி கலா அவர்களுக்கு The Federal சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது 

The Federal மற்றும் ரெப்கோ வங்கி இணைந்து நடத்திய கன்னியாகுமரி மினி மாரத்தான் -2024 பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களுக்கு The Federal சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது 

The Federal மற்றும் ரெப்கோ வங்கி இணைந்து நடத்திய கன்னியாகுமரி மினி மாரத்தான் -2024 பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட ரெப்கோ வங்கியின் மண்டல மேலாளர் முரளி அவர்களுக்கு The Federal சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது 

The Federal மற்றும் ரெப்கோ வங்கி இணைந்து நடத்திய கன்னியாகுமரி மினி மாரத்தான் -2024 பெண்கள் பிரிவில் மூன்றாம் பரிசை பெற்ற ஹரிஷ்மாவிற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளியின் முதல்வர் லெட்சுமி கலா ஆகியோர் இணைந்து பரிசை வழங்கினர். 

The Federal மற்றும் ரெப்கோ வங்கி இணைந்து நடத்திய கன்னியாகுமரி மினி மாரத்தான் -2024 பெண்கள் பிரிவில் இரண்டாம் பரிசை பெற்ற கௌசிகாவிற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளியின் முதல்வர் லெட்சுமி கலா ஆகியோர் இணைந்து பரிசை வழங்கினர்.

The Federal மற்றும் ரெப்கோ வங்கி இணைந்து நடத்திய கன்னியாகுமரி மினி மாரத்தான் -2024 பெண்கள் பிரிவில் முதல் பரிசை பெற்ற ரம்யாவிற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளியின் முதல்வர் லெட்சுமி கலா ஆகியோர் இணைந்து பரிசை வழங்கினர். 

உங்களின் நலனை நமது அரசு என்றும் கண்ணும் கருத்துமாகப் போற்றும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

#BREAKING | வனப்பகுதி மக்கள் மீதான வன்முறை கண்டனத்திற்குரியது: இபிஎஸ் 

The Federal மற்றும் ரெப்கோ வங்கி இணைந்து நடத்திய கன்னியாகுமரி மினி மாரத்தான் -2024 ஆண்கள் பிரிவில் மூன்றாம் பரிசை பெற்ற அஜித்குமார்க்கு அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் ரெப்கோ வங்கியின் மண்டல மேலாளர் முரளி ஆகியோர் இணைந்து பரிசினை வழங்கினர். 

The Federal மற்றும் ரெப்கோ வங்கி இணைந்து நடத்திய கன்னியாகுமரி மினி மாரத்தான் -2024 ஆண்கள் பிரிவில் இரண்டாம் பரிசை பெற்ற அபிலாஷ்க்கு அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் ரெப்கோ வங்கியின் மண்டல மேலாளர் முரளி ஆகியோர் இணைந்து பரிசினை வழங்கினர். 

The Federal மற்றும் ரெப்கோ வங்கி இணைந்து நடத்திய கன்னியாகுமரி மினி மாரத்தான் -2024 ஆண்கள் பிரிவில் முதல் பரிசை பெற்ற ஆனந்த் கிருஷ்ணாவிற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் ரெப்கோ வங்கியின் மண்டல மேலாளர் முரளி ஆகியோர் இணைந்து பரிசினை வழங்கினர். 

உலகெங்கும் தாயர் வெவ்வேறு; தாய்மை ஒன்றுதான் - கவிஞர் வைரமுத்து X தளத்தில் பதிவு 

உலகெங்கும் தாயர் வெவ்வேறு;
தாய்மை ஒன்றுதான் - கவிஞர் வைரமுத்து X தளத்தில் பதிவு
உலகெங்கும் தாயர் வெவ்வேறு; தாய்மை ஒன்றுதான் - கவிஞர் வைரமுத்து X தளத்தில் பதிவு

#BREAKING | அதிமுகவில் பாஜக பிளவை உண்டாக்கும்: அமைச்சர் ரகுபதி 

#BREAKING | தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் - முதல்வர் 

#BREAKING | ரூ.3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள்: தமிழக அரசு 

அன்னையரை இன்று மட்டுமில்லை, எந்நாளும் போற்றி வணங்குவோம்! அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகரும், தவெக தலைவருமான விஜய் வாழ்த்து 

அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகரும், தவெக தலைவருமான விஜய் வாழ்த்து

#BREAKING | நாளை 96 தொகுதிகளில் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு 

#BREAKING | ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 300 பேர் உயிரிழப்பு 

#BREAKING | அன்னையர் தினத்தையொட்டி விழிப்புணர்வு மாரத்தான்

#BREAKING | ஜெயக்குமார் மரணத்தில் 8 நாட்களாக துப்பு துலங்கவில்லை: தமிழிசை 

#BREAKING | அரசுப் பேருந்து தடுப்புச் சுவரில் மோதியதில் 24 பேர் காயம் 

#BREAKING | அன்னையர் தினத்தையொட்டி இபிஎஸ் வாழ்த்து 

#BREAKING | முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி பெற்றது கொல்கத்தா 

ஏவியேஷன் சார்ந்துள்ள படிப்புகள் என்னென்ன? எதிர்கால வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கும்? மாணவர்களின் ஐயங்களுக்கு விடையளிக்கிறார், SRM பல்கலைக்கழக துறைத்தலைவர், முனைவர். கணபதி சுப்ரமணியம். கற்க கசடற, இன்று மாலை 4.30 மணிக்கு... 

ஏவியேஷன் சார்ந்துள்ள படிப்புகள் என்னென்ன?  

எதிர்கால வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கும்?  

மாணவர்களின் ஐயங்களுக்கு விடையளிக்கிறார், SRM பல்கலைக்கழக துறைத்தலைவர், முனைவர். கணபதி சுப்ரமணியம்.  

கற்க கசடற, இன்று மாலை 4.30 மணிக்கு...
ஏவியேஷன் சார்ந்துள்ள படிப்புகள் என்னென்ன? எதிர்கால வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கும்? மாணவர்களின் ஐயங்களுக்கு விடையளிக்கிறார், SRM பல்கலைக்கழக துறைத்தலைவர், முனைவர். கணபதி சுப்ரமணியம். கற்க கசடற, இன்று மாலை 4.30 மணிக்கு...

சர்வதேச செவிலியர் தினம்!  

சர்வதேச செவிலியர் தினம்!
சர்வதேச செவிலியர் தினம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் இன்று! 

#MorningMotivation | பொறுமையாக காத்திரு, இங்கு கடைசி நிமிடத்தில் மாறிய ஆட்டங்கள் நிறைய உண்டு 

'அம்மா என்னும் மந்திரமே… அகிலம் யாவும் ஆள்கிறதே!' சர்வதேச அன்னையர் தின வாழ்த்துகள்!  

'அம்மா என்னும் மந்திரமே… அகிலம் யாவும் ஆள்கிறதே!'

சர்வதேச அன்னையர் தின வாழ்த்துகள்!
'அம்மா என்னும் மந்திரமே… அகிலம் யாவும் ஆள்கிறதே!' சர்வதேச அன்னையர் தின வாழ்த்துகள்!

#JUSTIN | 58ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை! 

அம்மா, உண்மை அன்பின் உருவகம் நீ! சர்வதேச அன்னையர் தின வாழ்த்துகள்!  

அம்மா, உண்மை அன்பின் உருவகம் நீ!

சர்வதேச அன்னையர் தின வாழ்த்துகள்!
அம்மா, உண்மை அன்பின் உருவகம் நீ! சர்வதேச அன்னையர் தின வாழ்த்துகள்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com