Live Update
Live UpdateLive Update

புதிய தலைமுறை Live Updates - May 09, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | சிவகாசி பட்டாசு ஆலை விபத்து - பிரதமர் இரங்கல்

PMModi
PMModi

#JUSTIN | பயணிகளிடம் மன்னிப்பு கோரியது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

AirIndiaExpress
AirIndiaExpress

#JUSTIN | பஞ்சாப் அணிக்கு 242 ரன்கள் இலக்கு

PBKSvRCB
PBKSvRCB

#JUSTIN | விராட் கோலி சாதனை!

PBKSvRCB
PBKSvRCB

#BREAKING | சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்வு

FireCrackers
FireCrackers

#JUSTIN | விராட் கோலி அரைசதம் விளாசல்!

PBKSvRCB
PBKSvRCB

#JUSTIN | பஞ்சாப் - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி மழை காரணமாக நிறுத்தி வைப்பு

PBKSvRCB
PBKSvRCB

#JUSTIN | குஜராத்தில் நீட் தேர்வில் முறைகேடு

NEETExam
NEETExam

#JUSTIN | நடிகர் சிரஞ்சீவிக்கு 'பத்ம விபூஷன்' விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

PadmaVibhushan
PadmaVibhushan

#BREAKING | விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது

PadmaBhushan
PremalathaVijayakanth
PadmaBhushan PremalathaVijayakanth

#JUSTIN | பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - ஷிவ்தாஸ் மீனா

ShivDasMeena
ShivDasMeena

#JUSTIN | சிவகாசி பட்டாசு ஆலை விபத்து - முதல்வர் இரங்கல்

MKStalin
MKStalin

#BREAKING | 23 வகை நாய் இனங்களுக்கு தமிழ்நாடு அரசு தடை

Dog
Dog

#JUSTIN | கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கினால் தவறான முன்னுதாரணம் - அமலாக்கத்துறை

ArvindKejriwal
ArvindKejriwal

#BREAKING | தமிழகத்தில் 23 வகை வெளிநாட்டு நாய்களுக்கு தடை

Dog
Dog

#JUSTIN | ஆக. 15-க்குள் 30 லட்சம் பணிகளுக்கு ஆள்சேர்ப்பு - ராகுல் காந்தி

LokSabhaElection
RahulGandhi
LokSabhaElection RahulGandhi

#JUSTIN | குஜராத்: ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு

Gujarat 
LokSabhaElection
Gujarat LokSabhaElection

#JUSTIN | இலங்கை அதிபர் தேர்தல் தேதி அறிவிப்பு

SriLanka
SriLanka

#JUSTIN | வாகனங்களில் ஸ்டிக்கர் - மருத்துவர்களுக்கு அனுமதி தர மறுப்பு

Doctor
Doctor

#BREAKING | சிவகாசி பட்டாசு ஆலை விபத்து - 6 பேர் உயிரிழப்பு

Sivakasi 
FirecrackerFactory
Sivakasi FirecrackerFactory

#JUSTIN | திருச்செந்தூரில் திடீரென கடல் உள்வாங்கியது

Thiruchendur
Thiruchendur

#JUSTIN | தனி நபரை விமர்சனம் செய்வதென்றால் அதிமுகவும் தயார் - ஆர்.பி. உதயகுமார்

RSBharathi 
RBUdhayakumar
RSBharathi RBUdhayakumar

#JUSTIN | யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த தகுந்த நேரமிது - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

YoutubeChannel
YoutubeChannel

#JUSTIN | கருத்துகளை திரித்து பேசுவது மோடியின் கைவந்த கலை - செல்வப்பெருந்தகை

Selvaperunthagai | NarendraModi | MKStalin | BJP | Congress | DMK
Selvaperunthagai | NarendraModi | MKStalin | BJP | Congress | DMK

#JUSTIN | 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் - வானிலை மையம்

#Weather | #Summer
#Weather | #Summer

#ALERT | இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை உண்மை செய்திகளை தெரிந்து கொள்ளவும், செய்திகளை சரிபார்க்கவும் புதியதலைமுறை சமூக வலைதளங்களை பின்பற்றவும்

#ALERT | இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை

உண்மை செய்திகளை தெரிந்து கொள்ளவும், செய்திகளை சரிபார்க்கவும் புதியதலைமுறை சமூக வலைதளங்களை பின்பற்றவும்
#ALERT | இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை உண்மை செய்திகளை தெரிந்து கொள்ளவும், செய்திகளை சரிபார்க்கவும் புதியதலைமுறை சமூக வலைதளங்களை பின்பற்றவும்

#JUSTIN | 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

#Rain | #Weather
#Rain | #Weather

#JUSTIN | கடல் சீற்றத்தால் சாலை துண்டிப்பு

#Thiruvallur
#Thiruvallur

#JUSTIN | தேனியில் நாளை உள்ளூர் விடுமுறை

#Theni | #VeerapandiKelamariammantemple 
#carfestival
#Theni | #VeerapandiKelamariammantemple #carfestival

#JUSTIN | மாவட்ட ஆட்சியர்களுடன் சாஹூ ஆலோசனை#SatyabrataSahu | #Meeting
#SatyabrataSahu | #Meeting

#BREAKING | வெறிநாய் கடித்ததில் 3 குழந்தைகள் காயம்

#Dog | #Namakkal
#Dog | #Namakkal

#BREAKING | அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதி#SavukkuShankar | #Kovai | #GovernmentHospital
#SavukkuShankar | #Kovai | #GovernmentHospital

#JUSTIN | வாகன ஓட்டிகளுக்காக சிக்னல்களில் பசுமை பந்தல்

#Signals | #summer
#Signals | #summer

#JUSTIN | கேபிள் வயர்கள் வாகன ஓட்டியின் கழுத்தில் சிக்கி விபத்து

#Cablewires | #Chennai
#Cablewires | #Chennai

தங்கம் விலை நிலவரம்!

#Gold | #Goldrate | #Chennai
#Gold | #Goldrate | #Chennai

#JUSTIN | 3 மாநிலங்களுக்கு மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை

#Rain | #OrangeAlert | #Weather
#Rain | #OrangeAlert | #Weather

#JUSTIN | ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் பணிநீக்கம்

#AirIndiaExpress | #Puthiyathalaimurai
#AirIndiaExpress | #Puthiyathalaimurai

#JUSTIN | ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து

#AirIndiaExpress | #AirIndia
#AirIndiaExpress | #AirIndia

#JUSTIN | சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை

#IPL2024 | #CSKvsRR | #CSK
#IPL2024 | #CSKvsRR | #CSK

#JUSTIN | பஞ்சாப்-பெங்களூரு இன்று பலப்பரீட்சை

#RCBvsPBKS | #IPL | #IPL2024 | #RCB
#RCBvsPBKS | #IPL | #IPL2024 | #RCB

#PTPrime | நடிகை நமிதா பிறந்தநாள் இன்று

#ActressNamitha | #HBDNamitha | #HappyBirthdayNamitha
#ActressNamitha | #HBDNamitha | #HappyBirthdayNamitha

உங்கள் உறுதியும் விடாமுயற்சியும் உங்களை ஒரு வெற்றிகரமான நபராக மாற்றும்

#Motivational  | #MotivationalQuotes | #Tamilmotivation
#Motivational | #MotivationalQuotes | #Tamilmotivation

#PTPrime | நடிகை சாய்பல்லவி பிறந்தநாள் இன்று

#SaiPallavi | #HBDSaiPallavi | #HappyBirthdaySaiPallavi
#SaiPallavi | #HBDSaiPallavi | #HappyBirthdaySaiPallavi

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

#Petroldieselprice | #diesel | #Chennai
#Petroldieselprice | #diesel | #Chennai

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!