புதிய தலைமுறை
புதிய தலைமுறைபுதிய தலைமுறை

புதிய தலைமுறை Live Updates - May 06, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

#PetrolDieselPrice | #Diesel | #Chennai
#PetrolDieselPrice | #Diesel | #Chennai

ஒரு தோல்வியில் இருந்து கற்றுக்கொண்டால் அந்த தோல்வியும் வெற்றிதான்

#MotivationalQuotes | #Tamilmotivation
#MotivationalQuotes | #Tamilmotivation

+2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

#Result | #12thresult | #TamilNadu | #Schoolstudent
#Result | #12thresult | #TamilNadu | #Schoolstudent

#JUSTIN | மும்பை, ஐதராபாத் அணிகள் இன்று மோதல் #

MIvsSRH | #MI | #SRH | #IPL | #IPLCricket2024
MIvsSRH | #MI | #SRH | #IPL | #IPLCricket2024

#JUSTIN | சிறுமியை கடித்து குதறிய நாய்கள்

#Dog | #Chennai
#Dog | #Chennai

#JUSTIN | சிறுமியை கடித்து குதறிய நாய் - உரிமையாளர் கைது

#Dog | #Chennai | #Rottweiler
#Dog | #Chennai | #Rottweiler

#BREAKING | அரசுப் பள்ளிகளில் 91.02% தேர்ச்சி விகிதம்#Result | #12thresult | #TamilNadu | #Puthiyathalaimurai
#Result | #12thresult | #TamilNadu | #Puthiyathalaimurai

பிளஸ் 2 தேர்வில் ஒட்டுமொத்த தேர்ச்சி

#Result | #12thresult | #TamilNadu | #Puthiyathalaimurai
#Result | #12thresult | #TamilNadu | #Puthiyathalaimurai

#JUSTIN | 5,161 மாற்றுத்திறன் மாணவர்கள் தேர்ச்சி

#Result | #12thresult | #TamilNadu | #Puthiyathalaimurai
#Result | #12thresult | #TamilNadu | #Puthiyathalaimurai

#JUSTIN | கடந்த ஆண்டை விட 0.53% உயர்ந்த தேர்ச்சி விகிதம்

#Result | #12thresult | #TamilNadu | #Puthiyathalaimurai
#Result | #12thresult | #TamilNadu | #Puthiyathalaimurai

#BREAKING | கணினி அறிவியல் பாடத்தில் மொத்தம் 99.80%பேர் தேர்ச்சி

#Result2024 | #12thresult | #TamilNadu | #Puthiyathalaimurai
#Result2024 | #12thresult | #TamilNadu | #Puthiyathalaimurai

#BEAKING | கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்: முதல்வர்

#Result2024 | #12thresult | #TamilNadu | #Puthiyathalaimurai | #MKStalin
#Result2024 | #12thresult | #TamilNadu | #Puthiyathalaimurai | #MKStalin

#BREAKING | மனம் தளர வேண்டாம்: முதல்வர்

#Result2024 | #12thresult | #TamilNadu | #Puthiyathalaimurai | #MKStalin
#Result2024 | #12thresult | #TamilNadu | #Puthiyathalaimurai | #MKStalin

#JUSTIN | கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு

#Death | #Kanniyakumari
#Death | #Kanniyakumari

#JUSTIN | வெள்ள நிவாரண மனு- அரசு முறையீடு

#TNGovt | #Floodrelief
#TNGovt | #Floodrelief

#JUSTIN | கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

#Kanniyakumari | #Puthiyathalaimurai
#Kanniyakumari | #Puthiyathalaimurai

#JUSTIN | சாதிய வன்கொடுமையை தாண்டி சாதித்த மாணவர்

#12thExamResult | #ExamResults
#12thExamResult | #ExamResults

#JUSTIN | வெப்ப அலைக்கான முன்னெச்சரிக்கை

#Heatwave | #Weather
#Heatwave | #Weather

#JUSTIN | அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை உயர வாய்ப்பு

#Heatwave | #Weather
#Heatwave | #Weather

#JUSTIN | இடைத்தரகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகை கவுதமி புகார்

ActressGautami
ActressGautami

#JUSTIN | நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

RahulGandhi
RahulGandhi

#JUSTIN | தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை

12thExamResult
12thExamResult

#JUSTIN | சின்னதுரையின் உயர்கல்விக்குத் துணை நிற்பேன் - அன்பில் மகேஸ்

AnbilMahesh
AnbilMahesh

#JUSTIN | மின்வெட்டு எழுதப்படாத விதியாக இருக்கிறது - இபிஎஸ்

PowerCut
EPS
PowerCut EPS

#JUSTIN | சிறுமியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பு - ராதாகிருஷ்ணன்

Radhakrishnan
Radhakrishnan

#BREAKING | நீட் வினாத்தாள் கசிவு என்பது வதந்தி - தேர்வு முகமை

NEETUG2024
NEETUG2024

#JUSTIN | ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

JPNadda
JPNadda

#JUSTIN | விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் - ராகுல் காந்தி

RahulGandhi
RahulGandhi

#JUSTIN | ஜெயக்குமார் மரணம்- 30 பேருக்கு காவல்துறை சம்மன்

Congress
JayakumarThanaSingh
Congress JayakumarThanaSingh

#BREAKING | தங்குதடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை - ஷிவ்தாஸ் மீனா

ShivDasMeena
ShivDasMeena

#JUSTIN | மோடி மீது 25 பைசா அளவில்கூட குற்றமில்லை - அமித்ஷா

AmitShah
AmitShah

பிரதமர் மோடி மீது 25 பைசா அளவில்கூட குற்றம் கூற முடியாது - அமித்ஷா

PMModi
AmitShah
PMModi AmitShah

#JUSTIN | கெஜ்ரிவால் விவகாரம் - என்.ஐ.ஏ.க்கு டெல்லி ஆளுநர் பரிந்துரை

ArvindKejriwal
ArvindKejriwal

#JUSTIN | கடலில் மூழ்கி மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு - முதல்வர் இரங்கல்

MKStalin
MKStalin

#BREAKING | சிறுமியை நாய் கடித்த விவகாரம் - 3 பேருக்கு ஜாமீன்

Rottweiler
Rottweiler

#JUSTIN | ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி பந்து வீச்சு

MIvSRH
MIvSRH

#JUSTIN | டி20 உலகக்கோப்பையின் இந்திய அணிக்கான ஜெர்சியை அறிமுகம் செய்தது பிசிசிஐ

T20jersey
T20WorldCup
T20jersey T20WorldCup

#NEWSUPDATE | வானில் அரைமணி நேரம் தவித்த ஒடிசா முதல்வர்

Odisha
NaveenPatnaik
Odisha NaveenPatnaik

#JUSTIN | டாஸ்மாக்கில் மதுபானம் அருந்திய இருவருக்கு மயக்கம்

TASMAC
TASMAC

#JUSTIN | 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கமல் வாழ்த்து

KamalHaasan
12thExamResult
KamalHaasan 12thExamResult

#JUSTIN | மும்பை அணிக்கு 174 ரன்கள் இலக்கு

MIvSRH
MIvSRH

#BREAKING | ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை காவல்துறையிடம் ஒப்படைப்பு

Congress
Congress

#JUSTIN | ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க ஸ்பைஸ் ஜெட்டுக்கு உத்தரவு

SpiceJet
SpiceJet

#BREAKING | தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல்

Hamas
Palestine
Hamas Palestine

Related Stories

No stories found.