Live Update
Live UpdateLive Update

புதிய தலைமுறை Live Updates - March 03, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | தமிழகத்திலேயே பிரதமர் குடியிருந்தாலும் பாஜவுக்கு வாக்கு விழாது - கனிமொழி எம்.பி.

தமிழகத்திலேயே பிரதமர் குடியிருந்தாலும் பாஜவுக்கு வாக்கு விழாது - கனிமொழி எம்.பி.

#JUSTIN | வரி அதிகாரம் பறிக்கப்பட்டதால் விலைவாசி உயர்வு - எ.வ.வேலு

 வரி அதிகாரம் பறிக்கப்பட்டதால் விலைவாசி உயர்வு - எ.வ.வேலு

#JUSTIN | 98% குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: சுகாதாரத்துறை

 98% குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: சுகாதாரத்துறை

#JUSTIN | மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீன மடத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீன மடத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது

#BREAKING | பெங்களூரு குண்டுவெடிப்பு - மதுரைக்கு தொடர்பா?

 பெங்களூரு குண்டுவெடிப்பு - மதுரைக்கு தொடர்பா?

மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மக்களுக்கு களத்தில் நின்று களப்பணி ஆற்றிய தன்னுடைய ரசிகர்களை நேரில் அழைத்து பாராட்டி விருந்தளித்துள்ளார் நடிகர் சூர்யா.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா

#JUSTIN | தர்ப்பணம் செய்ய கட்டணம் - இபிஎஸ் கண்டனம்

தர்ப்பணம் செய்ய கட்டணம் - இபிஎஸ் கண்டனம்

#PTPrime | SU அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'Chiyaan 62' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு.

SU அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'Chiyaan 62' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு

#JUSTIN | பிரதமர் வருகை - சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

பிரதமர் வருகை - சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

#JUSTIN | பெங்களூரு குண்டு வெடிப்பு - தனுஷ்கோடியில் கண்காணிப்பு தீவிரம்

 பெங்களூரு குண்டு வெடிப்பு - தனுஷ்கோடியில் கண்காணிப்பு தீவிரம்

#JUSTIN | மார்ச் 10ல் ரயில் மறியல் போராட்டம்

மார்ச் 10ல் ரயில் மறியல் போராட்டம்
மார்ச் 10ல் ரயில் மறியல் போராட்டம்

#JUSTIN | ரயிலில் மயிலாடுதுறைக்கு புறப்பட்டார் முதல்வர்

ரயிலில் மயிலாடுதுறைக்கு புறப்பட்டார் முதல்வர்

#JUSTIN | போதைப்பொருள் - காவல்துறை கண்காணிக்க வேண்டும்: அண்ணாமலை

போதைப்பொருள் - காவல்துறை கண்காணிக்க வேண்டும்: அண்ணாமலை

#JUSTIN | பாஜகவின் மாய வித்தைகளுக்கு தமிழகம் மயங்காது - திருமாவளவன்

பாஜகவின் மாய வித்தைகளுக்கு தமிழகம் மயங்காது - திருமாவளவன்

#JUSTIN | ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்பு

ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்பு

#BREAKING | போதைப்பொருள் கிடங்காக மாறுகிறது தமிழகம்: எடப்பாடி பழனிசாமி 

#BREAKING | அறிவிக்கப்பட்ட பாஜக வேட்பாளர் போட்டியிட மறுப்பு 

#BREAKING | பிரதமர் மோடி வருவதால் தாக்கம் இருக்காது: ஜெயக்குமார் 

'எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை பாஜக பயன்படுத்துவது கீழ்த்தரமானது' - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 

#BREAKING | பிரதமர் வருகை- சென்னையில் ட்ரோன்கள் பறக்கத் தடை 

#BREAKING | பிரதமர் வருகை- சென்னையில் 15ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு 

#BREAKING | 2 லட்சம் புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்: ராமதாஸ் 

 தொலைபேசியைக் கண்டறிந்து தகவல் தொடர்பில் புரட்சி ஏற்பட வழிவகுத்த அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் (Alexander Graham Bell) பிறந்த தினம் இன்று! 

#BREAKING | டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடம் 

#BREAKING | அண்ணாமலை உண்மையே பேசுவதில்லை: அமைச்சர் கீதா ஜீவன் 

#BREAKING | இந்தியாவில் வேலையற்ற இளைஞர்கள் அதிகம்: ராகுல் காந்தி 

#BREAKING | கடைசி நொடி வரை போராடுவேன் - சீமான் 

#BREAKING | கரும்பு விவசாயி சின்னம் பெற கடைசி நொடி வரை போராடுவேன் - நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 

#BREAKING | அண்ணாமலை என்பவர் பாஜகவின் மேனேஜர்: சீமான் 

பாஜகவின் தாமரை சின்னத்தை ஒழிக்க வேண்டும்: சீமான் 

#BREAKING | புதுச்சேரி தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி 

#BREAKING | கல்பாக்கம் ஈனுலை திட்டத்தை கைவிட வேண்டும்: வைகோ 

#BREAKING | வேட்டி கட்டிய தமிழன் நாட்டை ஆள வேண்டும்: பாரிவேந்தர் 

#BREAKING | 7 நிமிட இடைவெளியில் ஒரு மெட்ரோ ரயில்

#BREAKING | பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க நாளை சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி 

#BREAKING | ஒடுக்கப்பட்ட மக்களை காத்தவர் அய்யா வைகுண்டர்: ஆளுநர்  

#BREAKING | அன்பார்ந்த பெற்றோர்களே ஓர் வேண்டுகோள்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

#BREAKING | இன்று போலியோ சொட்டுமருந்து முகாம் - தவறாதீர்கள் 

உலக செவித்திறன் தினம் இன்று! 

உலக செவித்திறன் தினம் இன்று !
உலக செவித்திறன் தினம் இன்று !

எதையும் விட்டு விடாதே கற்றுக்கொள் 

எதையும் விட்டு விடாதே கற்றுக்கொள்
எதையும் விட்டு விடாதே கற்றுக்கொள்

உலக வனவிலங்கு தினம் இன்று! 

உலக வனவிலங்கு தினம் இன்று!
உலக வனவிலங்கு தினம் இன்று!

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com