Live Updates
Live Updates Live Updates

புதிய தலைமுறை Live Updates - June 29, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | 105ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!  

#MorningMotivation | தடுமாறும் போதும், தவறி விழும் போதும் கூச்சலிடாமல் இரு.. ஏனெனில் அதை கொண்டாட ஒரு கூட்டமே காத்திருக்கும். 

#MorningMotivation | தடுமாறும் போதும், தவறி விழும் போதும் கூச்சலிடாமல் இரு..
ஏனெனில் அதை கொண்டாட ஒரு கூட்டமே காத்திருக்கும்.
#MorningMotivation | தடுமாறும் போதும், தவறி விழும் போதும் கூச்சலிடாமல் இரு.. ஏனெனில் அதை கொண்டாட ஒரு கூட்டமே காத்திருக்கும்.

#BREAKING | கனமழை- கூடலூர், பந்தலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 

#BREAKING | டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா- தென் ஆப்ரிக்கா மோதல் 

#BREAKING | தரமற்ற அரசு சைக்கிள்- நடவடிக்கை எடுக்க ப.சிதம்பரம் கோரிக்கை 

#BREAKING | உலகத்தரத்தில் மேம்படுத்த நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு

#BREAKING | பட்டாசு ஆலை விபத்து- பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு 

#BREAKING | கோவை, சேலத்தில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள்: மா.சுப்பிரமணியன் 

#BREAKING | சென்னை குடிநீர் வாரியத்திற்கு ரூ.900 கோடி ஒதுக்கீடு: கே.என். நேரு 

சிறையில் இருந்து ஜாமினில் வந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற மனைவி கல்பனா முர்மு சோரன்! 

#BREAKING | மாஞ்சோலை விவகாரம்- பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் 

#BREAKING | மதுவிலக்கு திருத்தச்சட்டம்- பேரவையில் தாக்கல் 

#BREAKING | கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக பேரவையில் முதல்வர் விளக்கம் 

#BREAKING | தமிழக அரசு எதையும் மறைக்கவில்லை: முதல்வர் 

#BREAKING | 190 அறிவிப்புகளில் 179ஐ நிறைவேற்றி இருக்கிறோம்: முதல்வர் 

#BREAKING | கோடநாடு வழக்கு- பேரவையில் முதல்வர் தகவல் 

#BREAKING | காவல்துறைக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் 

#BREAKING | வெடிவிபத்து- உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி: முதல்வர் 

#BREAKING | வெடிவிபத்து - உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி: முதல்வர்

#BREAKING | லடாக் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு 

#BREAKING | 5 வீரர்கள் உயிரிழப்பு- அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் 

#BREAKING | 'பூரண மதுவிலக்கை கொண்டுவர முடியுமா என சிந்திக்க வேண்டும்' - அமைச்சர் முத்துசாமி 

#BREAKING | கோவை ரயில் நிலையத்தில் சோதனை - 50 கிலோ குட்கா பறிமுதல் 

#BREAKING | கிக் வேண்டும் என கள்ளச்சாராயம் குடிக்கின்றனர்: துரைமுருகன் 

#BREAKING | பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலம் நீட்டிப்பு 

#JUSTIN | ஆயுள் தண்டனைக் கைதியை உடனே விடுவிக்க உயர்நீதிமன்றம் ஆணை

MadrasHighCourt
MadrasHighCourt

#JUSTIN | 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

TNRains
TNRains

#CINEUPDATE | மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் நடித்துவரும் 'பைசன் காளமாடன்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

DhruvVikram
Bison
DhruvVikram Bison

#JUSTIN | கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

ArvindKejriwal 
CBI
ArvindKejriwal CBI

#BREAKING | சாத்தூர் வெடி விபத்து: ஆலை உரிமையாளரின் மகன் கைது

SatturFireAccident
SatturFireAccident

இன்னும் 68 நாட்களில் விஜய்யின் THE GREATEST OF ALL TIME வெளியாக உள்ளது.

Thalapathy68
Thalapathy68

#CINEUDAPTE | சுந்தர் சி - அனுராக் காஷ்யப் நடித்துள்ள 'One 2 One' படத்தின் டிரெய்லர் வெளியானது.

One2OneTrailer
SundarC
One2OneTrailer SundarC

#JUSTIN | சுகாதாரமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்க - இபிஎஸ்

EPS
EPS

#T20WorldCup | தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு!

Final
Final

JUSTIN | KP பார்க் குடியிருப்பில் லிஃப்ட் கோளாறு - ஒருவர் பலி

Pulianthope
Pulianthope

#NEWSUPDATE | தோற்றால் கடலில் குதித்துவிடுவார் ரோகித்...கங்குலி கலகல!

RohitSharma
RohitSharma

#T20WC | 3 விக்கெட் காலி...இந்திய அணிக்கு அதிர்ச்சி...!

T20WC
T20WC

#T20WC | 47 ரன்களில் ஆட்டமிழந்தார் அக்ஷர் பட்டேல்!

AxarPatel
AxarPatel

#T20WC | விராட் கோலி அரைசதம் விளாசல்!

ViratKohli
ViratKohli

#CINEUPDATE | தீக்காய மேக்கப்புடன் விஜய் ஆண்டனி!

VijayAntony
VijayAntony

#T20WC | டி20: அதிக அரைசதம் (39) அடித்த பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி!

ViratKohli
ViratKohli

#T20WC | தென்னாப்ரிக்க அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி! #T20WorldCup2024

T20WorldCup
T20WorldCup

#JUSTIN | கழிவு நீர் கலந்த நீரால் சிறுவன் இறக்கவில்லை - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

MaSubramanian
MaSubramanian

#JUSTIN | துரைமுருகன் பேச்சுக்கு பிரேமலதா கண்டனம்

PremalathaVijayakanth
PremalathaVijayakanth

#T20WC | 2024 டி20 உலகக்கோப்பையை தட்டித் தூக்கியது இந்திய அணி!

TeamIndia
TeamIndia

தோனிக்கு பின் ரோகித்!... 17 ஆண்டு கனவு நிறைவேறியது!

TeamIndia
TeamIndia

#BREAKING | தோல்வியே சந்திக்காமல் சாம்பியன்! #T20WorldCup | #T20WC

TeamIndia
T20WorldCup
TeamIndia T20WorldCup

கண்கலங்கிய ஹர்திக் பாண்டியா!

HardikPandya
HardikPandya

#BREAKING | இதுவே எனது கடைசி டி20 உலகக்கோப்பை - விராட் கோலி!

ViratKohli
ViratKohli

#BREAKING | ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!

TeamIndia
TeamIndia

#JUSTIN | ரோகித் சொன்னதை உண்மையாக்கினார் விராட் கோலி!

ViratKohli
ViratKohli

"சூர்யா னா யாருனு தெரியுமா"

T20WorldCup2024
T20WorldCup2024

ஹர்திக்கை முத்தமிட்டார் ரோகித்!

SAvIND
SAvIND

2024 டி20 உலகக்கோப்பையை முத்தமிட்டது இந்திய அணி!

Final
Final

ஆட்டத்தை மாற்றிய SKY-ன் அசத்தல் கேட்ச்!

Suriyakumaryadav
Suriyakumaryadav

நிறைவேறியது டிராவிட்டின் கோப்பை ஆசை!

RahulDravid
RahulDravid

முதல் அணி - இந்தியா சாதனை!

T20WorldCup2024
T20WorldCup2024

2024 டி20 உலகக்கோப்பையின் தொடர் நாயகன் விருதை வென்றார் ஜஸ்பிரிட் பும்ரா!

TeamIndia
TeamIndia

4வது ஐசிசி உலகக்கோப்பையை வென்றது இந்திய அணி!

TeamIndia
TeamIndia

உலகக்கோப்பை நாக் அவுட் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியையே சந்தித்து Chokers அணி என்று அழைக்கப்பட்டு வந்த தென்னாப்ரிக்க அணி நடப்பு டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியிலும் இந்தியாவிடம் தோல்வியை தழுவி சொதப்பியது!

TeamIndia
TeamIndia

சாதித்து காட்டினார் ஹர்திக் பாண்டியா தவிடுபொடியானது விமர்சனங்கள்!

Final
Final

2024 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி! #RohitSharma𓃵

PMModi
PMModi

ஓய்வை அறிவித்தார் ரோகித் சர்மா!