Live Updates
Live Updates Live Updates

புதிய தலைமுறை Live Updates - June 22, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#NEWSUPDATE | 1563 மாணாக்கருக்கு நாளை நீட் மறுதேர்வு

நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி

HBDVijay | Vijay | Vijay50 | ArchanaKalpathi

#BREAKING | கருணாபுரத்தில் வீடு வீடாகச் சென்று மருத்துவக்குழு ஆய்வு

Kallakurichi | KallakurichiIssue
Kallakurichi | KallakurichiIssue

#BREAKING | கருப்புச் சட்டையுடன் பேரவைக்கு அதிமுகவினர் வருகை

KallakurichiIssue | AIADMK | TNAssembly
KallakurichiIssue | AIADMK | TNAssembly

#BREAKING | உங்கள் நெருக்கடியை தீர்க்கும் இடம் இதுவல்ல - சபாநாயகர்

Kallakurichi | KallakurichiIssue | ADMK | TNAssembly

#BREAKING | மாநில அரசு விசாரித்தால் மக்களுக்கு நீதி கிடைக்காது - இ.பி.எஸ்.EdappadiPalaniswami | EPS | Kallakurichi | KallakurichiIssue | ADMK | TNAssembly
EdappadiPalaniswami | EPS | Kallakurichi | KallakurichiIssue | ADMK | TNAssembly

தவெக தலைவர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசன்

HBDVijay |Vijay | Vijay50 | TVK | KamalHaasan

#BREAKING | விஜய் பிறந்தநாள் விழா - சிறுவன் கையில் பற்றிய தீ

Vijay | TVK | Fire | Chennai
Vijay | TVK | Fire | Chennai

பொதுவாழ்வில் இணைந்துள்ள விஜய் பூரண நலனுடன் பல்லாண்டு மக்கள் சேவை புரிய வாழ்த்துகிறேன் - எடப்பாடி பழனிசாமி

HBDVijay | Vijay | Vijay50 | TVK | EPS
HBDVijay | Vijay | Vijay50 | TVK | EPS

#JUSTIN | கள்ளச்சாராய விற்பனையில் தொடர்பு இல்லை - திமுக எம்.எல்.ஏ.க்கள் மறுப்பு

Kallakurichi | KallakurichiIssue | DMK | PMK | Ramadoss | Anbumani

#BREAKING | பதற்றத்தில் முடக்க நினைக்கிறது திமுக அரசு: அண்ணாமலை 

'கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு - 17,450 பேருக்கு எதிராக நடவடிக்கை' - இந்துசமய அறநிலையத்துறை 

விஜய்க்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து 

விஜய்க்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து
விஜய்க்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து

#BREAKING | மது ஒழிப்பு, ஆயத்தீர்வை அமைச்சரை பதவி நீக்க வேண்டும்: அண்ணாமலை 

அக்கா தேவையானிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நகுல்! 

#BREAKING | உதகை பைன் பாரஸ்ட் சுற்றுலா மையத்தை பார்வையிட அனுமதி 

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘THE GOAT' படத்தின் 2வது பாடல் ‘சின்ன சின்ன கண்கள்’ வெளியானது. 

AI மூலம் பவதாரிணி குரல்! 

AI மூலம் பவதாரிணி குரல்!
AI மூலம் பவதாரிணி குரல்!

அவளின் குரலை இப்படி பயன்படுத்துவோம் என கற்பனை கூட செய்ததில்லை - யுவன் ஷங்கர் ராஜா 

#நேர்படப்பேசு 22.06.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!  

#நேர்படப்பேசு 22.06.2024  

இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!
#நேர்படப்பேசு 22.06.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!

#JUSTIN | அன்பு இளவல் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்: திருமாவளவன் 

#BREAKING |பால் கேன்களுக்கு 12% ஜிஎஸ்டி 

#BREAKING |பால் கேன்களுக்கு 12% ஜிஎஸ்டி
#BREAKING |பால் கேன்களுக்கு 12% ஜிஎஸ்டி

#BREAKING |மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு 

#BREAKING | ரயில்வே சேவைகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு 

அதர்வா, நிமிஷா சஜயன் நடித்துள்ள 'DNA' படத்தின் டப்பிங் பணிகள் துவக்கம். 'ஒரு நாள் கூத்து', 'மான்ஸ்டர்', 'பர்ஹானா' படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை இயக்கியுள்ளார். 

#BREAKING | 5 லட்சம் செல்லப் பிராணிகளுக்கு வெறி நாய்க்கடி தடுப்பூசி: அமைச்சர் 

பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் அரங்கேறிய காமெடி 

#BREAKING | தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கம் 

#JUSTIN | ஹர்திக் பாண்டியா அரைசதம் - வங்கதேசத்திற்கு 197 ரன் இலக்கு 

#JUSTIN | முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு 

#BREAKING | முதல்வர் ஏன் கள்ளக்குறிச்சி செல்லவில்லை?: அண்ணாமலை