Live Updates
Live Updates Live Updates

புதிய தலைமுறை Live Updates - June 21, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | 97ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை! 

#MorningMotivation | ஒவ்வொரு நாளும் புதிய நாளே... கடந்த காலம் எவ்வளவு கடினமாக இருந்தாலும், நீங்கள் மீண்டும் முதலில் இருந்தே தொடங்கலாம்... 

#BREAKING | விஷ சாராயம்- உயிரிழந்தோர் எண்ணிக்கை 49ஆக உயர்வு 

#BREAKING | டி-20 உலகக்கோப்பை- சூப்பர் 8: இந்தியா வெற்றி 

10வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஸ்ரீநகரில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு 

சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு 

#BREAKING | யோகா ஆரோக்கியமான நாட்டிற்கு வழிவகுக்கும்: ஆளுநர் ரவி 

"ஆபத்தான திசையில் நீட் தேர்வு?" புதுப்புது அர்த்தங்கள் இன்று காலை 9:30 மணிக்கு... 

"ஆபத்தான திசையில் நீட் தேர்வு?"

புதுப்புது அர்த்தங்கள்

இன்று காலை 9:30 மணிக்கு...
"ஆபத்தான திசையில் நீட் தேர்வு?" புதுப்புது அர்த்தங்கள் இன்று காலை 9:30 மணிக்கு...

நல்ல சாராயம் குறைக்கப்பட வேண்டும்; கள்ளச் சாரயம் ஒழிக்கப்பட வேண்டும்: கவிஞர் வைரமுத்து X தளத்தில் பதிவு 

#BREAKING | விஷ சாராயம் - 30 பேரின் நிலை கவலைக்கிடம்: ஆட்சியர் 

#BREAKING | அதிமுக எம்எல்ஏ-க்கள் கருப்புச் சட்டை அணிந்து வருகை 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு! 

#BREAKING | விஷ சாராயம் விவகாரம் - பேரவையில் எதிர்க்கட்சிகள் அமளி 

#வட்டமேசைவிவாதம் மக்கள் தீர்ப்பு 2024 : சொல்லும் செய்தி என்ன? இன்று - ஜூன் 21, வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு, நேரலையில் 

#வட்டமேசைவிவாதம்

மக்கள் தீர்ப்பு 2024 : சொல்லும் செய்தி என்ன?

இன்று - ஜூன் 21, வெள்ளிக்கிழமை

இரவு 7 மணிக்கு, நேரலையில்
#வட்டமேசைவிவாதம் மக்கள் தீர்ப்பு 2024 : சொல்லும் செய்தி என்ன? இன்று - ஜூன் 21, வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு, நேரலையில்

#BREAKING | கவன ஈர்ப்பு தீர்மானத்தை பேச அனுமதி மறுக்கவில்லை: சபாநாயகர் 

#BREAKING | கேள்வி நேரம் முடிந்த பின்னரே விவாதிக்க முடியும்: துரைமுருகன் 

#BREAKING | சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பு: இபிஎஸ் 

#BREAKING | திறமையற்ற அரசாங்கம்: இபிஎஸ் 

#BREAKING | திறமையற்ற அரசாங்கம்: இபிஎஸ்
#BREAKING | திறமையற்ற அரசாங்கம்: இபிஎஸ்

#BREAKING | பிறந்த நாள் கொண்டாட்டம்: தவெக நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு 

#BREAKING | திட்டமிட்டு நாடகம் அரங்கேற்றியது அதிமுக: முதல்வர் 

#BREAKING | ஜனநாயக முறையில் பேரவை நடைபெற வேண்டும்: முதலமைச்சர் 

#BREAKING | 'கள்ளச்சாராய விற்பனை - காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது?' 

10வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை ஈஷா மையத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்பு 

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு GOAT படத்தின் இரண்டாவது சிங்கிள் சின்ன சின்ன கண்கள் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது.விசில் போடு பாடலைத் தொடர்ந்து இந்த பாடலையும் விஜய் பாடியுள்ளதாக தகவல். 

கள்ளச்சாராய வழக்கின் விசாரணை 26க்கு ஒத்திவைப்பு 

#BREAKING | கடுமையான சட்டத்தால் தடுத்து நிறுத்த வேண்டும்: செல்வப்பெருந்தகை 

#BREAKING | திமுக அரசைக் கண்டித்து 25இல் தேமுதிக ஆர்ப்பாட்டம் 

#BREAKING | வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு வேதனை: முதல்வர் 

#BREAKING | குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் 

#BREAKING | ஓடி ஒளிபவன் அல்ல; பொறுப்பை உணர்ந்து பதிலளித்துள்ளேன்: முதல்வர் 

#BREAKING | 3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க மம்தா கடிதம்

#BREAKING | 11 வயது சிறுவனை ராட்வைலர் நாய் கடித்ததால் பரபரப்பு 

#BREAKING | கள்ளக்குறிச்சி விவகாரம் - நடிகர் சூர்யா கண்டனம்

#BREAKING | "மக்கள் மீதான வன்முறையை நிறுத்தவேண்டும்" - நடிகர் சூர்யா

Kallakurichi 
ActorSuriya
Kallakurichi ActorSuriya

#JUSTIN | விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - வேட்பு மனு நிறைவு

Vikravandi
Vikravandi

#JUSTIN | பரப்புரைக்காகவே இடைக்கால ஜாமீன் - அமலாக்கத்துறை

ArvindKejriwal
ArvindKejriwal

#JUSTIN | விஷ சாராய மரணம் அரசின் தோல்வி - அன்புமணி

Anbumani
Anbumani

#JUSTIN | 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Rains
Rains

#JUSTIN | இறப்புகள் அதிகம் ஏன்? - அமைச்சர் விளக்கம்

#JUSTIN | எரியும் நெருப்பில் குளிர்காயும் வகையில் இபிஎஸ் பேச்சு - மா.சுப்பிரமணியன்

MaSubramanian
KallakurichiIssue
EPS
MaSubramanian KallakurichiIssue EPS

#BREAKING | கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய தீர்ப்பு நிறுத்திவைப்பு

ArvindKejriwal
ArvindKejriwal

#BREAKING | ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

MKStalin
KallakurichiIssue
MKStalin KallakurichiIssue

#BREAKING | டாஸ்மாக் வருவாய்: கடந்த ஆண்டை விட ரூ.1,734 கோடி அதிகரிப்பு

Tasmac
TNGovt
Tasmac TNGovt

#CINEUPDATE | விஜய், பவதாரிணி குரலில் 'சின்ன சின்ன கண்கள்'

Actorvijay
ChinnaChinnaKangal
Actorvijay ChinnaChinnaKangal

#JUSTIN | சாலை அமைக்க எம்.பி.தமிழச்சி கோரிக்கை - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

ThamizhachiThangapandian
ThamizhachiThangapandian

#JUSTIN | முன்கூட்டியே நீட் முடிவு வெளியானது ஏன்? - செல்வப்பெருந்தகை

Selvaperunthagai 
NEETExam
Selvaperunthagai NEETExam

#BREAKING | சென்னையில் பிங்க் ஆட்டோ- பேரவையில் அறிவிப்பு

PinkAuto
TNAssembly
PinkAuto TNAssembly

#BREAKING | துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் முன்னணி வீராங்கனை ஷ்ரேயாசி சிங் பாரீஸ் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார்.

ShreyasiSingh
ParisOlympics
ShreyasiSingh ParisOlympics

#JUSTIN | "ஓடி ஒளியவில்லை என்ற முதல்வர் பேச்சு நகைப்புக்குரியது" - இபிஎஸ்

EPS 
MKStalin
EPS MKStalin

#JUSTIN | நிர்பந்தத்தால் விருப்ப ஓய்வா? - முன்னாள் எஸ்.பி. மறுப்பு

Annamalai
KallakurichiIssue
Annamalai KallakurichiIssue