Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - June 17, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#NEWSUPDATE | டி20 உலகக்கோப்பை - அயர்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்

T20WorldCup | PakvsIRE
T20WorldCup | PakvsIRE

#JUSTIN | வாஞ்சிநாதனை தேசம் பெருமையுடன் நினைவுகூர்கிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி

Vanchinathan | RNRavi
Vanchinathan | RNRavi

இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இனிய பக்ரீத் தின நல்வாழ்த்துகள் - விஜய்

Vijay | TVK | Bakrid2024 | BakridMubarak | EidMubarak
Vijay | TVK | Bakrid2024 | BakridMubarak | EidMubarak

தியாகத்திருநாள் சிறக்கட்டும் - கமல்ஹாசன் வாழ்த்து

KamalHaasan | Bakrid2024 | BakridMubarak | EidMubarak
KamalHaasan | Bakrid2024 | BakridMubarak | EidMubarak

#JUSTIN | ஓசூர் ஆழ்துளை கிணற்றில் கழிவுநீர் கலப்பு - ஆய்வாளர் சஸ்பெண்ட்

Krishnagiri | Hosur | Water
Krishnagiri | Hosur | Water

#BREAKING | மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து - பலர் காயம்

TrainAccident | WestBengal | KanchenjungaExpress
TrainAccident | WestBengal | KanchenjungaExpress

#JUSTIN | போப் - மோடி சந்திப்பு: கேரள காங்கிரஸ் கிண்டல்

NarendraModi | PopeFrancis | BJP | Congress
NarendraModi | PopeFrancis | BJP | Congress

#BREAKING | ரயில் விபத்து - அவசர கால எண்கள் அறிவிப்பு

TrainAccident | WestBengal | KanchenjungaExpress
TrainAccident | WestBengal | KanchenjungaExpress

#JUSTIN | மணல் கொள்ளையர்களை அடக்க வேண்டும் - அன்புமணி

#JUSTIN | ஆணவக்கொலை அதிகம் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு - கே.பாலகிருஷ்ணன்

Balakrishnan | CPIM | Tamilnadu
Balakrishnan | CPIM | Tamilnadu

#JUSTIN | யாரையும் கடத்திச் சென்று திருமணம் செய்து வைக்கவில்லை - கே.பாலகிருஷ்ணன்

Balakrishnan | CPIM | Tamilnadu | LoveMarriage
Balakrishnan | CPIM | Tamilnadu | LoveMarriage

#BREAKING | மேற்கு வங்க ரயில் விபத்து- உயிரிழப்பு 15 ஆக அதிகரிப்பு

TrainAccident | WestBengal | KanchenjungaExpress
TrainAccident | WestBengal | KanchenjungaExpress

#BREAKING | ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர் இரங்கல்

NarendraModi | TrainAccident | WestBengal | KanchenjungaExpress
NarendraModi | TrainAccident | WestBengal | KanchenjungaExpress

#JUSTIN | சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Rain | Chennai
Rain | Chennai

#BREAKING | மோடி ஆட்சியில் ரயில் விபத்துகள் அதிகரிப்பு - ராகுல் காந்தி

PMModi
RahulGandhi
PMModi RahulGandhi

#JUSTIN | திமுக குறுக்குவழியில் வெற்றிபெற முயற்சிக்கும் - ஜெயக்குமார்

Jayakumar
VikravandiByElection
Jayakumar VikravandiByElection

#JUSTIN | எத்தனை தேர்தல் வந்தாலும் பாஜக வாக்குசதவீதம் அதிகரிக்காது - ஜெயக்குமார்

Jayakumar
Annamalai
Jayakumar Annamalai

#JUSTIN | சீருடையில் இருந்த பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு

Kanchipuram
LadyPolice
Kanchipuram LadyPolice

#JUSTIN | ரயில் விபத்து - 24 ரயில்களின் வழித்தடம் மாற்றம்

TrainAccident
KanchenjungaExpress
TrainAccident KanchenjungaExpress

#JUSTIN | கோட்டாட்சியரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி - இபிஎஸ் கண்டனம்

EPS
EPS

#JUSTIN | பைக்கில் சென்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

WestBengal
AshwiniVaishnaw
WestBengal AshwiniVaishnaw

#JUSTIN | "பயணிகள் குறித்து மத்திய அரசுக்கு அக்கறை இல்லை" - மம்தா பானர்ஜி

MamataBanerjee
WestBengal
MamataBanerjee WestBengal

#JUSTIN | "தேர்தல் செயல்முறைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்" - ராகுல் காந்தி

RahulGandhi
RahulGandhi

#JUSTIN | நடிகர் அரவிந்த்சாமி வழக்கில் வாரண்ட் பிறப்பித்தது உயர்நீதிமன்றம்

ArvindSwamy 
MadrasHighCourt
ArvindSwamy MadrasHighCourt

#JUSTIN | 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

TNRains
TNRains

#JUSTIN | பெண் காவலர் மீது அரிவாள் வெட்டு - இபிஎஸ் கண்டனம்

EPS 
MKStalin
LadyPolice
EPS MKStalin LadyPolice

#JUSTIN | தென்னாப்ரிக்க அதிபராக சிறில் மீண்டும் தேர்வு - பிரதமர் வாழ்த்து

PMModi 
CyrilRamaphosa
PMModi CyrilRamaphosa

#JUSTIN | மணிப்பூர் நிலவரம் குறித்து அமித்ஷா ஆலோசனை

AmitShah
AmitShah

#JUSTIN | முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற மாணவர்கள்

MKStalin
NaanMudhalvanScheme
MKStalin NaanMudhalvanScheme

#JUSTIN | மேகதாது குறித்த மத்தியமைச்சர் பேச்சிற்கு இபிஎஸ் கண்டனம்

Somanna
EPS
Mekedatu
Somanna EPS Mekedatu

#BREAKING | வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல் காந்தி

Congress
Wayanad
Congress Wayanad

#BREAKING | வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி

Congress 
Wayanad
PriyankaGandhi
Congress Wayanad PriyankaGandhi

#BREAKING | வயநாடு தொகுதியில் போட்டியிடுவதன் மூலம் தேர்தல் அரசியலுக்குள் நுழைகிறார் பிரியங்கா காந்தி!

PriyankaGandhi
PriyankaGandhi

#BREAKING | "எப்போதும் வயநாடு மக்களுக்காக நிற்பேன்" - ராகுல் காந்தி

Congress 
RahulGandhi
Congress RahulGandhi

#BREAKING | "வயநாட்டில் போட்டியிடுவது மிகுந்த மகிழ்ச்சி" - பிரியங்கா காந்தி!

PriyankaGandhi
PriyankaGandhi

#BREAKING | "முன்பு 4 பிரிவுகள் மட்டுமே இருந்தன; சாதி இல்லை" - ஆளுநர் ஆர்.என்.ரவி

#BREAKING | "பிராமணர்களால் கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டது" - ஆளுநர் ரவி

RNRavi
RNRavi

#BREAKING | "விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்வை பாடமாக்குவேன்" - ஆளுநர் ரவி

TNGovernor
TNGovernor

#CINEUPDATE | 'புஷ்பா 2 தி ரூல்' ரிலீஸ் டிச.6ம் தேதிக்கு தள்ளிவைப்பு

Pushpa2TheRule
Pushpa2TheRule

#JUSTIN | 'மணிப்பூரில் வன்முறை நிகழாமல் இருப்பதை உறுதி செய்க" - அமித் ஷா

AmitShah
AmitShah

#NEWSUPDATE | "அதெல்லாம் ஒரு அணியே இல்லை" - கேரி கிர்ஸ்டன்

GaryKirsten 
PakistanCricketTeam
GaryKirsten PakistanCricketTeam

#T20WC | லக்கி பெர்குசன் வரலாற்று சாதனை!

T20WorldCup
NZvPNG
T20WorldCup NZvPNG