Live Updates
Live Updates Live Updates

புதிய தலைமுறை Live Updates - June 07, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#NEWSUPDATE | நடப்பு T20 உலகக் கோப்பையில் ஏற்கனவே சூப்பர் ஓவரில் ஓமனை நமீபியா விழ்த்தி இருந்த நிலையில் தற்போது பாகிஸ்தானை அமெரிக்கா சூப்பர் ஓவரில் சாய்த்துள்ளது

PAKvUSA | T20WorldCup | T20 | WorldCup
PAKvUSA | T20WorldCup | T20 | WorldCup

#JUSTIN | 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

TNRain | WeatherUpdate
TNRain | WeatherUpdate

#JUSTIN | அவதூறு வழக்கு - பெங்களூரு நீதிமன்றத்தில் ராகுல் இன்று ஆஜர்

RahulGandhi | Congress | BJP
RahulGandhi | Congress | BJP

#NEWSUPDATE | மனைவியின் பிறந்தநாளை கொண்டாட நினைத்தவருக்கு ஏற்பட்ட சோகம்!

SerialLight | BirthdayCelebration | Chennai

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு

Gold | GoldRate | GoldPrice
Gold | GoldRate | GoldPrice

#JUSTIN | ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ஆர்.பி.ஐ.

RBI | ReserveBankIndia | Repo
RBI | ReserveBankIndia | Repo

#JUSTIN | நீட் தேர்வு முறைகேடு - பிரியங்கா காந்தி கேள்வி

PriyankaGandhi | NEET
PriyankaGandhi | NEET

#JUSTIN | சேலத்தில் நாளை இபிஎஸ் ஆலோசனை

EdappadiPalaniswami | ADMK | LokSabhaEectionsResult

#JUSTIN | வரலாற்று தீர்ப்பை வழங்கிய மக்களுக்கு நன்றி - திருமாவளவன்

Thirumavalavan | VCK | BJP | LokSabhaEectionsResult

#BREAKING | நாடாளுமன்றக் குழுத் தலைவராக மோடி தேர்வு

NDA | NarendraModi | BJP
NDA | NarendraModi | BJP

விசிக, நாம் தமிழர் கட்சிக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து

TVK | Vijay | Thirumavalavan | | Seeman | VCK | NTK

என்னை தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி - பிரதமர் மோடி

NDA | NarendraModi | BJP | LokSabhaEectionsResult

#JUSTIN | ஜூன் 24ல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் - அப்பாவு

#JUSTIN | எதிர்க்கட்சிகளுக்கு அடுத்த முறையும் வாய்ப்பில்லை - நிதிஷ்குமார்

NitishKumar | NDA | NarendraModi | BJP | LokSabhaEectionsResult

#BREAKING | தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிர்காலம் சிறப்பாக உள்ளது - பிரதமர் மோடி

TamilNadu | NDA | NarendraModi | BJP | LokSabhaEectionsResult

#BREAKING | 22 மாநிலங்களில் NDA வெற்றி பெற்றுள்ளது - பிரதமர் மோடி

NDA | NarendraModi | BJP | LokSabhaEectionsResult
NDA | NarendraModi | BJP | LokSabhaEectionsResult

கடந்த 10 ஆண்டுகளில் பாஜக நடத்திய ஆட்சி வெறும் ட்ரெய்லர்தான் - பிரதமர் மோடி

NarendraModi | BJP | LokSabhaEectionsResult

#BREAKING | ஓய்வின்றி மோடி பரப்புரை செய்தார் - சந்திரபாபு உருக்கம்

NarendraModi | BJP | LokSabhaEectionsResult | AndhraPradesh | ChandrababuNaidu

#BREAKING | பள்ளி, கல்லூரி மாணவர்களின் கவனத்திற்கு... - MTC அறிவிப்பு 

#BREAKING | அத்வானியை சந்தித்து வாழ்த்து பெற்றார் மோடி  

#BIGSTORY | ஓபிசி அரசியல் யாருக்கு பலன்? இன்று மாலை 5:30 மணிக்கு...  

#BIGSTORY | ஓபிசி அரசியல் யாருக்கு பலன்?

 இன்று மாலை 5:30 மணிக்கு...
#BIGSTORY | ஓபிசி அரசியல் யாருக்கு பலன்? இன்று மாலை 5:30 மணிக்கு...

#BREAKING | அரசின் இலவச போட்டித்தேர்வுப் பயிற்சி- ஜூலை 17இல் நுழைவுத்தேர்வு 

#BREAKING | 'காங்கிரஸ் தோற்றதை ராகுலுக்கு யாராவது எடுத்துச் சொன்னால் நல்லது' - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் 

#BREAKING | நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்: அமைச்சர் உதயநிதி 

#BREAKING | கருத்துக் கணிப்புகள் அனைத்தும் தவறானது: ப.சிதம்பரம்  

#BREAKING | 'தார்மீக வெற்றி காங்கிரஸுக்கு; தார்மீக தோல்வி பாஜகவுக்கு': ப.சிதம்பரம் 

#BREAKING | நமது அரசியல் சாசனம் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது: மோடி 

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ரயில்' திரைப்படம் ஜூன் 21ம் தேதி வெளியாகிறது. 

#BREAKING | மோடியை ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் அழைப்பு 

சென்னை பாரிமுனையில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள "காலம் உள்ளவரை கலைஞர்" நவீன கண்காட்சியகத்தை பார்வையிட்ட நடிகர்கள் சத்யராஜ், விஜயகுமார், நாசர்  

#BREAKING | வலுவான அரசை என்.டி.ஏ. அமைக்கும்: மோடி 

#BREAKING | இந்தியாவின் வளர்ச்சி தொடரும் - மோடி 

நேருவுக்குப் பின் ஹாட்ரிக் அடிக்கும் மோடி 

3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து 

#BREAKING | பாஜக கூட்டணியில் குழப்பம் வரும்: திருமாவளவன் 

#BREAKING | நீட் தேர்வு முறைகேடுகள் அதிர்ச்சியளிக்கிறது: சீமான் 

#BREAKING | புதுச்சேரியில் 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகை 

#BREAKING | வரும் 17இல் பக்ரீத்: தமிழக தலைமை காஜி அறிவிப்பு 

#BREAKING | ஜூன் 9ஆம் தேதி இரவு 7.15க்கு மோடி பதவியேற்கிறார் 

#BREAKING | ஆந்திராவில் வன்முறை - ஜெகன்மோகன் கண்டனம் 