புதிய தலைமுறை
புதிய தலைமுறைபுதிய தலைமுறை

புதிய தலைமுறை Live Updates - February 16, 2024

லைவ் அப்டேட் உடனுக்குடன்...

இன்றைய பெட்ரோல் விலை நிலவரம் !

இன்றைய பெட்ரோல் விலை நிலவரம் !
இன்றைய பெட்ரோல் விலை நிலவரம் !

நேரங்கள் வாய்ப்பை உருவாக்குவதில்லை முயற்சிதான் வாய்ப்பை உருவாக்கும் நேரத்திற்காக காத்திருக்காதே முயற்சியோடு முன்னேறிச்செல்!

#JUSTIN | பெண் குழந்தையை குப்பையில் வீசிய அவலம்!

பெண் குழந்தையை குப்பையில் வீசிய அவலம்!
பெண் குழந்தையை குப்பையில் வீசிய அவலம்!

#JUSTIN | மணிப்பூரில் வன்முறை - 2 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்

மணிப்பூரில் வன்முறை - 2 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்
மணிப்பூரில் வன்முறை - 2 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்

#JUSTIN | கர்நாடகாவில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் சித்தராமையா

கர்நாடகாவில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் சித்தராமையா
கர்நாடகாவில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் சித்தராமையா

#PTPrime | கௌதம் மேனன் இயக்கத்தில் வருண் நடித்துள்ள 'ஜோஷ்வா' படம் மார்ச் 10ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு.

கௌதம் மேனன் இயக்கத்தில் வருண் நடித்துள்ள 'ஜோஷ்வா' படம் மார்ச் 10ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு.
கௌதம் மேனன் இயக்கத்தில் வருண் நடித்துள்ள 'ஜோஷ்வா' படம் மார்ச் 10ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு.

JUSTIN | விருப்பப்பாடத்திற்கும் தேர்ச்சி மதிப்பெண் - அரசாணை வெளியீடு

விருப்பப்பாடத்திற்கும் தேர்ச்சி மதிப்பெண் - அரசாணை வெளியீடு
விருப்பப்பாடத்திற்கும் தேர்ச்சி மதிப்பெண் - அரசாணை வெளியீடு

#JUSTIN | போலி முதலீட்டு மோசடி - சைபர் கிரைம் எச்சரிக்கை

போலி முதலீட்டு மோசடி - சைபர் கிரைம் எச்சரிக்கை
போலி முதலீட்டு மோசடி - சைபர் கிரைம் எச்சரிக்கை

#BREAKING | செந்தில் பாலாஜியின் கோரிக்கையை ஏற்க மறுப்பு

செந்தில் பாலாஜியின் கோரிக்கையை ஏற்க மறுப்பு
செந்தில் பாலாஜியின் கோரிக்கையை ஏற்க மறுப்பு

#BREAKING | இளைஞர்களுக்கு நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்

இளைஞர்களுக்கு நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்
இளைஞர்களுக்கு நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்

#BREAKING | மக்களிடம் செல், மக்களோடு வாழ் - முதல்வர்

மக்களிடம் செல், மக்களோடு வாழ் - முதல்வர்
மக்களிடம் செல், மக்களோடு வாழ் - முதல்வர்

#BREAKING | காங்கிரஸ் கட்சி வங்கிக் கணக்குகள் முடக்கம்!

 காங்கிரஸ் கட்சி வங்கிக் கணக்குகள் முடக்கம்!
காங்கிரஸ் கட்சி வங்கிக் கணக்குகள் முடக்கம்!

#BREAKING | மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை

மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை
மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை

இன்றைய தங்கம் விலை நிலவரம்!

இன்றைய தங்கம் விலை நிலவரம்!
இன்றைய தங்கம் விலை நிலவரம்!

#JUSTIN | மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார்: சித்தராமையா

#BREAKING | "சர்வாதிகாரத்திற்கு நாங்கள் தலைகுனிய மாட்டோம்" - எம்.பி. ராகுல் காந்தி

"சர்வாதிகாரத்திற்கு நாங்கள் தலைகுனிய மாட்டோம்" - எம்.பி. ராகுல் காந்தி

#BREAKING | காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் செயல்பட தீர்ப்பாயம் அனுமதி

காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் செயல்பட தீர்ப்பாயம் அனுமதி
காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் செயல்பட தீர்ப்பாயம் அனுமதி

#BREAKING | கார்டோசாட் 2 செயற்கைக்கோள் செயலிழக்கம்

கார்டோசாட் 2 செயற்கைக்கோள் செயலிழக்கம்
கார்டோசாட் 2 செயற்கைக்கோள் செயலிழக்கம்

இவர்கள் நம்மை மீண்டும் ஆள வேண்டுமா? - தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள்!

இவர்கள் நம்மை மீண்டும் ஆள வேண்டுமா?
இவர்கள் நம்மை மீண்டும் ஆள வேண்டுமா?

#BREAKING | டிஎன்பிஎஸ்சிக்கு உறுப்பினர்கள் நியமனம்: அரசு

 டிஎன்பிஎஸ்சிக்கு உறுப்பினர்கள் நியமனம்: அரசு
டிஎன்பிஎஸ்சிக்கு உறுப்பினர்கள் நியமனம்: அரசு

#JSTIN | தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு

#JUSTIN | மாநில உரிமையை பாதுகாக்க வேண்டும் - டிடிவி தினகரன்

மாநில உரிமையை பாதுகாக்க வேண்டும் - டிடிவி தினகரன்
மாநில உரிமையை பாதுகாக்க வேண்டும் - டிடிவி தினகரன்

#JUSTIN | ராஜ்கோட் டெஸ்ட்-இந்திய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட்

ராஜ்கோட் டெஸ்ட்-இந்திய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட்
ராஜ்கோட் டெஸ்ட்-இந்திய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட்

#BREAKING | 500வது விக்கெட் வீழ்த்தி அஸ்வின் சாதனை

Ashwin
TeamIndia 
INDvENG
Ashwin TeamIndia INDvENG

#BREAKING | அதிமுகவுடன் கூட்டணியா?: அண்ணாமலை சூசகம்

Annamalai 
BJP
Annamalai BJP

#JUSTIN | பஞ்சு மிட்டாயில் நச்சு ரசாயனம் - ஆய்வில் உறுதி

Panjumittai
Chennai
Panjumittai Chennai

#BREAKING | செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு  

SenthilBalaji
MadrasCourt
SenthilBalaji MadrasCourt

#JUSTIN | கர்நாடகத்திற்கு எதிராக நடவடிக்கை வேண்டும் - ராமதாஸ்

Ramadoss
Mekedatu
Ramadoss Mekedatu

#JUSTIN | சாதிக்கும் சென்னை பையன் - அஸ்வினுக்கு முதல்வர் வாழ்த்து

MKStalin 
RavichandranAshwin
MKStalin RavichandranAshwin

கொரட்டல சிவா இயக்கத்தில் ஜூனியர் NTR, சைஃப் அலிகான், ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகும் 'தேவரா' அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. முன்பு ஏப்ரல் 5 வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், புது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். 

#BIGSTORY | பாமக எங்களுடன் வரவே வாய்ப்பு : பாஜகவின் கணக்கு என்ன? இன்று மாலை 05:30 மணிக்கு

#BIGSTORY | பாமக எங்களுடன் வரவே வாய்ப்பு : பாஜகவின் கணக்கு என்ன?

இன்று மாலை 05:30 மணிக்கு
#BIGSTORY | பாமக எங்களுடன் வரவே வாய்ப்பு : பாஜகவின் கணக்கு என்ன? இன்று மாலை 05:30 மணிக்கு

#நேர்படப்பேசு 16.02.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...! 

#நேர்படப்பேசு 16.02.2024

இன்று இரவு 8 மணிக்கு

உங்கள் புதிய தலைமுறையில்...!
#நேர்படப்பேசு 16.02.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!

#BREAKING | நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் அரவிந்த் கெஜ்ரிவால்

AravindKejriwal
AravindKejriwal

#JUSTIN | மருத்துவமனையில் பிரியங்கா காந்தி அனுமதி

PriyankaGandhi
Congress
PriyankaGandhi Congress

#JUSTIN | பாஜக ஒரு சர்வாதிகார கட்சி - கே.எஸ்.அழகிரி

KSAlagiri
PMModi
KSAlagiri PMModi

#JUSTIN | அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேருக்கு எதிரான வழக்கு ரத்து

ADMK 
MadrasHighCourt
ADMK MadrasHighCourt

#JUSTIN | ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவல்னி உயிரிழப்பு

Russia
Navalny
Russia Navalny

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு 'அமரன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் டீசரையும் வெளியிட்டுள்ளது படக்குழு.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் - புதிய உச்சத்தில் அஸ்வின்!   

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் - புதிய உச்சத்தில் அஸ்வின்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் - புதிய உச்சத்தில் அஸ்வின்!

"விஜய் அண்ணன் இடத்தை யாரும் ரீப்ளேஸ் பண்ண முடியாது" - நடிகர் ஜெயம் ரவி

JayamRavi
ActorVijay
JayamRavi ActorVijay

#JUSTIN | அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிரான வழக்கு ரத்து

MinisterPeriyakaruppan
MinisterPeriyakaruppan

தாஜ்மஹாலில் மனைவியுடன் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்!

SachinTendulkar
TajMahal
SachinTendulkar TajMahal

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' படத்தின் டீசர் பிப்ரவரி 19ம் தேதி வெளியாகிறது.

VanangaanTeaser
ArunVijay
VanangaanTeaser ArunVijay

#PTEXCLUSIVE | மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட முடியாது - அமைச்சர் துரைமுருகன்

MinisterDuraimurugan
Mekedatu
MinisterDuraimurugan Mekedatu

#JUSTIN | அஸ்வினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

RavichandranAshwin
PMModi
RavichandranAshwin PMModi

#NEWSUPDATE | பேடிஎம் விவகாரம் - மேலும் 15 நாட்கள் தளர்வு

Paytm
RBI
Paytm RBI

#JUSTIN | பேட்டராக மட்டுமே இருக்க விரும்பினேன் - அஸ்வின்

RavichandranAshwin
TestCricket
RavichandranAshwin TestCricket