புதிய தலைமுறை
புதிய தலைமுறைபுதிய தலைமுறை

புதிய தலைமுறை Live Updates - February 02, 2024

லைவ் அப்டேட் உடனுக்குடன்...

#BREAKING | மேட்டூர் அணையிலிருந்து 2 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு

MKStalin
MetturDam
MKStalin MetturDam

#BREAKING | மீண்டும் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி

PMModi 
EnMannEnMakkal 
Tiruppur
PMModi EnMannEnMakkal Tiruppur

#NEWSUPDATE | காங்கிரஸை கடுமையாக விமர்சித்த மம்தா

MamtaBanerjee
Congress
MamtaBanerjee Congress

#JUSTIN | பதவி உயர்வு - "நிதி நெருக்கடி என்று காரணம் சொல்வதா?": அண்ணாமலை

Annamalai
SubInspector 
TNPolice
Annamalai SubInspector TNPolice

#JUSTIN | ஐஐடி மாணவர் சேர்க்கை - விளையாட்டு துறையினருக்கு ஒதுக்கீடு

IITMadras 
SportsQuota
IITMadras SportsQuota

#JUSTIN | அமைச்சர் உதயநிதிக்கு பெங்களூரு நீதிமன்றம் சம்மன்

UdhayanidhiStalin
SanatanaDharma
UdhayanidhiStalin SanatanaDharma

#JUSTIN | சிறுமிகள் வன்கொடுமை - ஒருவர் கைது

Harassment 
Chennai
Harassment Chennai

#JUSTIN | கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை மட்டும் 22% ஆக குறைத்ததன் காரணம் என்ன? - மனோ தங்கராஜ்

NirmalaSitharaman
ManoThangaraj
NirmalaSitharaman ManoThangaraj

ஆளுநர் ரவியை சந்தித்து முறைப்படி‌ அழைப்பு விடுத்தார் சபாநாயகர் அப்பாவு!

GovernorRNRavi 
SpeakerAppavu
TNBudget
GovernorRNRavi SpeakerAppavu TNBudget

#JUSTIN | ஆளுநரா? அரசியலா? - தமிழிசை பதில்

TamilisaiSoundararajan 
GovernorTamilisai
TamilisaiSoundararajan GovernorTamilisai

#JUSTIN | விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் - தமிழிசை

TamilisaiSoundararajan
TVK
TamilisaiSoundararajan TVK

#JUSTIN | என்.ஐ.ஏ. சோதனையில் ஆவணங்கள் பறிமுதல்

NIA
NIA

#JUSTIN | சி.வி. சண்முகத்திற்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

CVShanmugam
MadrasHighCourt
CVShanmugam MadrasHighCourt

#JUSTIN | பிப். 12 - 17 வரை குரூப்-2 நேர்முகத் தேர்வு

TNPSCExam
Group2
TNPSCExam Group2

மறைமுகமாக தலைவர்களின் பெயர்களில் கட்சியின் பெயர்கள் வைக்கப்படுவது வழக்கம்.., அந்த வரிசையில் நடிகர் விஜய்யின் கட்சிப் பெயர்?

நடிகர் சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து ‘STR 48’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டார் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன்! 

#JUSTIN | முரசொலி நிலம்- அறக்கட்டளை மேல்முறையீடு

MurasoliTrust
MadrasHighCourt
MurasoliTrust MadrasHighCourt

#JUSTIN | விஜய்யின் மக்கள் பணி சிறக்கட்டும் - உதயநிதி

UdhayanithiStalin
Vijay
UdhayanithiStalin Vijay

#JUSTIN | நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு திருமாவளவன் வரவேற்பு

VCK
Thirumavalavan
Vijay
VCK Thirumavalavan Vijay

#JUSTIN | தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்: நடிகை தன்யா

DhanyaBalakrishna
DhanyaBalakrishna

#JUSTIN | சாதனைகளை சொல்லுங்கள் - முதல்வர் ஸ்டாலின்

DMK
LoksabhaElection 
MKStalin
DMK LoksabhaElection MKStalin

விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை X தளத்தில் பதிவு 

#JUSTIN | மக்கள் மனதை விஜய் வெல்ல வேண்டும் - சீமான்

Seeman 
TVKVijay 
Vijay
Seeman TVKVijay Vijay

#JUSTIN | தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு

GoldRate
GoldRate

"சாதி, மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் பிளவுவாத அரசியல் கலாசாரம்"

"தமிழ் மக்களுக்கு இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே என் எண்ணம்"

அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது - தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்

அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி

முழுமையாக அரசியலில் ஈடுபட உள்ளேன் - தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அறிவிப்பு 

தமிழக வெற்றி கழகம்! நடிகர் விஜய்யின் கட்சி பெயர் அறிவிக்கப்பட்டது 

தமிழக வெற்றி கழகம்! 

நடிகர் விஜய்யின் கட்சி பெயர் அறிவிக்கப்பட்டது
தமிழக வெற்றி கழகம்! நடிகர் விஜய்யின் கட்சி பெயர் அறிவிக்கப்பட்டது

தலைமை தேர்தல் ஆணையத்திற்கு புஸ்ஸி ஆனந்த் வருகை

நான் சரியான பாதையில் செல்கிறேன்: சீமான்

நான் சரியான பாதையில் செல்கிறேன்: சீமான்
நான் சரியான பாதையில் செல்கிறேன்: சீமான்

#BREAKING | "வேலூரில் மாபெரும் வெற்றி வேண்டும்" - உதயநிதி ஸ்டாலின்

#BREAKING | ஜார்க்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்பு

ஜார்க்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்பு

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோயால் காலமானார்

#BREAKING | தேர்தல் குறித்து முடிவு: சரத்குமாருக்கு முழு அதிகாரம்

தேர்தல் குறித்து முடிவு: சரத்குமாருக்கு முழு அதிகாரம்

#BREAKING | மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

ராஜ் கமல் ஃபில்ம்ஸ் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் #STR48 படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது 

#breaking | ஹேமந்த் சோரன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஹேமந்த் சோரன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

#BREAKING | ஆம் ஆத்மி கட்சியினர் கைது - கெஜ்ரிவால் கண்டனம்

அமலாக்கத்துறை சம்மனை மீண்டும் புறக்கணித்த கெஜ்ரிவால்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவுள்ளார்

#BREAKING | திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெறுகிறதா?

திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெறுகிறதா?

#JUSTIN | கோடநாடு- தேசிய தடயவியல் ஆய்வக குழு தமிழகம் வருகை

கோடநாடு- தேசிய தடயவியல் ஆய்வக குழு தமிழகம் வருகை

#BREAKING | சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் NIA அதிகாரிகள் சோதனை

#JUSTIN | இந்தியா - இங்கிலாந்து 2ஆவது டெஸ்ட் இன்று தொடக்கம்

#BREAKING | முறைகேடு - ஊராட்சி மன்றத்தலைவர் பதவி நீக்கம்

முறைகேடு - ஊராட்சி மன்றத்தலைவர் பதவி நீக்கம்

#BREAKING | ஜார்க்கண்ட்டில் ஆட்சியமைக்க சம்பாய் சோரனுக்கு அழைப்பு

 ஜார்க்கண்ட்டில் ஆட்சியமைக்க சம்பாய் சோரனுக்கு அழைப்பு

#BREAKING | மாநகராட்சி, நகராட்சியில் 1,933 காலிப்பணியிடங்கள்

#JUSTIN | 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

அறிவை விட, தைரியத்தினால் தான் பெரிய, பெரிய காரியங்கள் சாதிக்கப்படுகின்றன

#JUSTIN | 622வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை