புதிய தலைமுறை
புதிய தலைமுறைபுதிய தலைமுறை

புதிய தலைமுறை Live Updates - February 01, 2024

#JUSTIN | "மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள்" - உதயநிதி ஸ்டாலின்

NirmalaSitharaman
UdhayanidhiStalin 
Budget2024
NirmalaSitharaman UdhayanidhiStalin Budget2024

#JUSTIN | இந்துசமய அறநிலையத்துறைக்கு ரூ.630 கோடி நிதி ஒதுக்கீடு - முதல்வர் ஸ்டாலின்

MKStalin
Temple
MKStalin Temple

#JUSTIN | "பட்ஜெட்டில் மக்களை ஏமாற்றியது போல மக்களும் ஏமாற்றத்தை பாஜகவுக்கு தேர்தலில் வழங்குவர்" - முதல்வர்

MKStalin
BudgetSession
MKStalin BudgetSession

#JUSTIN | தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை? - முதல்வர்

Budget2024
MKStalin
Budget2024 MKStalin

#JUSTIN | விவசாயிகளின் தற்கொலை குறித்து பேசாதது ஏன்? - ப.சிதம்பரம்

PChidambaram
NirmalaSitharaman
PChidambaram NirmalaSitharaman

#JUSTIN | ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பிப்.3ல் பேச்சு - தமிழக அரசு

Kilambakkam
Omnibus
Kilambakkam Omnibus

#JUSTIN | எந்த திட்டம் என்றாலும் சில குறைகள் இருக்கும் - சென்னை உயர்நீதிமன்றம்

KilambakkamBusTerminus
KilambakkamBusTerminus

#BREAKING | தமிழ்நாட்டை புறக்கணிக்கும் 'இல்லாநிலை பட்ஜெட்' - முதல்வர்

Budget2024 
BudgetSession
MKStalin
Budget2024 BudgetSession MKStalin

#BREAKING | ஜூலையில் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வோம் என்று நிர்மலா சீதாராமன் சொல்லியிருப்பது உச்சகட்ட நகைச்சுவை - முதல்வர்

NirmalaSitharaman
MKStalin
NirmalaSitharaman MKStalin

#JUSTIN | காவிரியில் 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க ஆணையம் உத்தரவு

Cauverywater 
Karnataka
Cauverywater Karnataka

#JUSTIN | ஏழை, நடுத்தர மக்களுக்கு எந்த அம்சமும் இல்லை - மல்லிகார்ஜுன கார்கே

MallikarjunKharge
NirmalaSitharaman
MallikarjunKharge NirmalaSitharaman

#JUSTIN | தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,331 கோடி ஒதுக்கீடு - ரயில்வே அமைச்சகம்

Railway
TamilNadu
Railway TamilNadu

#BREAKING | ஹேமந்த் சோரனுக்கு ஒரு நாள் நீதிமன்ற காவல்

Jharkhand
HemantSoren
Jharkhand HemantSoren

#JUSTIN | வளர்ச்சியை மையப்படுத்தி பட்ஜெட் - நிர்மலா சீதாராமன்

NirmalaSitharaman
BudgetSession
NirmalaSitharaman BudgetSession

#BREAKING | பிப்.12ல் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் - அப்பாவு

TNBudget
TNBudget

#நேர்படப்பேசு இன்று (01.02.2024) இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...! 

#நேர்படப்பேசு

இன்று (01.02.2024) இரவு 8 மணிக்கு

உங்கள் புதிய தலைமுறையில்...!
#நேர்படப்பேசு இன்று (01.02.2024) இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!

#JUSTIN | ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபாடு

GyanvapiMosque
Varanasi
GyanvapiMosque Varanasi

#BIGSTORY | 2047ல் வளர்ச்சியடைந்த இந்தியா: மோடியின் கனவு? இன்று மாலை 05.30 மணிக்கு 

#BIGSTORY |  2047ல் வளர்ச்சியடைந்த இந்தியா:

மோடியின் கனவு?

இன்று மாலை 05.30 மணிக்கு
#BIGSTORY | 2047ல் வளர்ச்சியடைந்த இந்தியா: மோடியின் கனவு? இன்று மாலை 05.30 மணிக்கு

#JUSTIN | தமிழகத்தில் 98% ரயில் பாதைகள் மின்மயமாக்கல் - அஸ்வினி வைஷ்ணவ்

AshwiniVaishnaw 
Train
AshwiniVaishnaw Train

'கரண்ட் ஷாக் கொடுத்தாங்க! உண்மை கண்டறியும் சோதனை செய்தார்கள்' 

#BREAKING | சாதி, மதமற்றவர் என சான்று வழங்க சட்டத்தில் இடமில்லை - சென்னை உயர்நீதிமன்றம்

MadrasHighCourt 
NoCasteNoReligion
MadrasHighCourt NoCasteNoReligion

#JUSTIN | நாடாளுமன்ற தேர்தலில் விரைவில் பாமகவின் நிலைப்பாட்டை அறிவிப்போம் - அன்புமணி ராமதாஸ்

Anbumani 
LoksabhaElection
Anbumani LoksabhaElection

#BREAKING | 6 மாதத்தில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் - தெற்கு ரயில்வே பொதுமேலாளர்

Kilambakkam
SouthernRailway
Kilambakkam SouthernRailway

#JUSTIN | நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் ஆஜர்

HemantSoren
PMLACourt
Jharkhand
HemantSoren PMLACourt Jharkhand

"ஒரு சிறு திருத்தம். 15 எய்ம்ஸ்களும் ஒரு செங்கல்லும்" - மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்

#JUSTIN | ஸ்பெயின் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

HapagLloyd 
MKStalin
Spain
HapagLloyd MKStalin Spain

#JUSTIN | இடைக்கால பட்ஜெட் - பிரதமர் மோடி பாராட்டு

ParliamentBudgetSession 
PMModi
ParliamentBudgetSession PMModi

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்த பட்ஜெட் உரைகளின் நேரங்கள்! 

"பழிவாங்கும் நடவடிக்கையை துணிச்சலுடன் எதிர்கொண்ட சோரனின் மனஉறுதி பாராட்டுக்குரியது" - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

தொடர்ந்து அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர்கள்!

#BREAKING | ஹேமந்த் சோரன் கைதுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

 ஹேமந்த் சோரன் கைதுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

மக்களவைத் தேர்தலில் பாமக கூட்டணி அமைத்துப் போட்டி

"வருமான வரி விகிதங்களில் மாற்றமில்லை"

"வருமான வரி விகிதங்களில் மாற்றமில்லை"
"வருமான வரி விகிதங்களில் மாற்றமில்லை"

"பொருளாதார வளர்ச்சி தொடர்பாக வெள்ளை அறிக்கை" - நிர்மலா சீதாராமன்

"பழைய வருமான வரி வழக்குகள் ரத்து செய்யப்படும்" - நிர்மலா சீதாராமன்

10 ஆண்டுகளில் 7 ஐஐடிகள், 19 எய்ம்ஸ், 390 பல்கலை.கள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளன - நிர்மலா சீதாராமன்

ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்ய புதிய செயலி - நிர்மலா சீதாராமன்

நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய நடவடிக்கை - நிர்மலா சீதாராமன்

சமூகநீதி என்பது அரசியல் வாக்கியமாக இருக்கிறது. அதை நாங்கள், திட்டங்களுக்கான மந்திரமாக பயன்படுத்துகிறோம் - நிர்மலா சீதாராமன்

எங்களின் வளர்ச்சிப் பணிகளுக்காக மக்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவர் என்ற நம்பிக்கை உள்ளது - நிர்மலா சீதாராமன்

ஊழல் ஒழிப்பு, வாரிசு அரசியல் ஒழிப்பு ஆகியவற்றை வெளிப்படையாக செய்து வருகிறோம் - நிர்மலா சீதாராமன்

"அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது" -நிர்மலா சீதாராமன்

#BREAKING | பிரக்ஞானந்தாவுக்கு நிர்மலா சீதாராமன் பாராட்டு

பிரக்ஞானந்தாவுக்கு நிர்மலா சீதாராமன் பாராட்டு

#BREAKING | "இந்திய பொருளாதாரம் முன்னேறி வருகிறது"

"இந்திய பொருளாதாரம் முன்னேறி வருகிறது"
"இந்திய பொருளாதாரம் முன்னேறி வருகிறது"

#JUSTIN | சென்னை மெட்ரோ ரயில்களில் ஜனவரி மாதத்தில் 84.63 லட்சம் பயணிகள் பயணம்

 சென்னை மெட்ரோ ரயில்களில் ஜனவரி மாதத்தில் 84.63 லட்சம் பயணிகள் பயணம்

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘விடுதலை 1 & 2' படத்தை பார்த்துவிட்டு, எழுந்து நின்று 5 நிமிடங்கள் கைத்தட்டிய பார்வையாளர்கள்

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தார்

இடைக்கால பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

#JUSTIN | தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

 தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய நாடாளுமன்றம் வந்தார் நிர்மலா சீதாராமன்

#JUSTIN | 8 வழித்தடங்களில் அயோத்திக்கு விமான சேவை

8 வழித்தடங்களில் அயோத்திக்கு விமான சேவை
8 வழித்தடங்களில் அயோத்திக்கு விமான சேவை

#JUSTIN | ரூ.1.72 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

ரூ.1.72 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்
ரூ.1.72 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல்

மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல்
மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல்

#JUSTIN | IRCTC ஆன்லைனில் ரூ.1.8 லட்சம் மோசடி

 IRCTC ஆன்லைனில் ரூ.1.8 லட்சம் மோசடி
IRCTC ஆன்லைனில் ரூ.1.8 லட்சம் மோசடி

மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்

மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்
மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்

#BREAKING | வணிக சிலிண்டர் விலை ரூ.12.50 உயர்ந்துள்ளது

வணிக சிலிண்டர் விலை ரூ.12.50 உயர்ந்துள்ளது

மாற்றி யோசனை செய்யாமல் மாற்றங்கள் வருவதில்லை!

621வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

Related Stories

No stories found.