Live Update
Live UpdateLive Update

புதிய தலைமுறை Live Updates - April 28, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | ஐதராபாத் அணிக்கு 213 ரன்கள் இலக்கு

SRHvsCSK
SRHvsCSK

#JUSTIN | சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 98 ரன்களில் ஆட்டமிழந்தார்

RuturajGaikwad
RuturajGaikwad

#JUSTIN | வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

VelliangiriHills
VelliangiriHills

#JUSTIN | ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை வீரர் டேரில் மிட்செல் அரைசதம் விளாசல்

DarylMitchell
DarylMitchell

#JUSTIN | ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் விளாசல்

RuturajGaikwad
RuturajGaikwad

#JUSTIN | குழந்தை மீட்பு - குடியிருப்பு வாசிகளுக்கு குவியும் பாராட்டு

Child
Child

#JUSTIN | ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பேட்டிங்

CSKvSRH
CSKvSRH

நடப்பு 2024 ஐபிஎல் தொடரில் 500 ரன்கள் குவித்த முதல் வீரராக மாறினார் விராட் கோலி!

ViratKohli
ViratKohli

#BREAKING | குஜராத் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு

GTvRCB
GTvRCB

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் வில் ஜாக்ஸ் அரைசதம் விளாசல்

WillJacks
WillJacks

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அரைசதம் விளாசல்

ViratKohli
ViratKohli

#JUSTIN | பிரதமர் வெறுப்பு அரசியல் செய்யவில்லை - தமிழிசை

PMModi
PMModi

#JUSTIN | ஒடிசாவில் காங்கிரஸ் ஆளும் நேரம் வந்துவிட்டது - ராகுல் காந்தி

RahulGandhi
Odisha
RahulGandhi Odisha

#JUSTIN | காங்கிரசுக்கு உச்சநீதிமன்றம் அடி கொடுத்துள்ளது - பிரதமர் மோடி

PMModi
Congress
PMModi Congress

#JUSTIN | பெங்களூரு அணிக்கு 201 ரன்கள் இலக்கு

#JUSTIN | மோடியால் மட்டுமே நாட்டை வழிநடத்த முடியும் - அமித்ஷா

PMModi
AmitShah
PMModi AmitShah

CINEUPDATE | தயாரிப்பாளரான சமந்தா!

Samantha
Samantha

#BREAKING | குஜராத்தில் 86 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

Gujarat 
IndiaCoastGuard
Drugs
Gujarat IndiaCoastGuard Drugs

#BREAKING | ஆபாச வீடியோ - கர்நாடகா எம்.பி. மீது வழக்குப்பதிவு

Karnataka
PrajwalRevanna
Karnataka PrajwalRevanna

#JUSTIN | ஆம் ஆத்மி பரப்புரை பாடலுக்கு தடை - ஆணையம் விளக்கம்

AAP
ElectionCommission
AAP ElectionCommission

#JUSTIN | குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்து வீச்சு

GTvRCB
IPL2024
GTvRCB IPL2024

#JUSTIN | இட ஒதுக்கீடு நீக்கப்படாது என உறுதியளிக்கிறேன்: அமித்ஷா

#AmitShah | #BJP | #Congress | #RahulGandhi
#AmitShah | #BJP | #Congress | #RahulGandhi

#JUSTIN | கோடை கால பயிற்சி முகாம் கட்டணம் - இபிஎஸ் கண்டனம்

#EPS | #Edappadipalanisami | #AIADMK
#EPS | #Edappadipalanisami | #AIADMK

#JUSTIN | அதிக வெப்பத்தால் சிசிடிவி செயலிழப்பு: ஆட்சியர்#strongroom | #CCTV | #nilgiri
#strongroom | #CCTV | #nilgiri

#JUSTIN | 4 நாட்களுக்கு வெப்ப அலை வீச வாய்ப்பு - வானிலை மையம்#summer | #WeatherUpdate | #HeatWave
#summer | #WeatherUpdate | #HeatWave

#JUSTIN | சொம்புடன் முதல்வர் சித்தராமையா போராட்டம்

#Karnataka | #Siddaramaiah | #CentralGovt
#Karnataka | #Siddaramaiah | #CentralGovt

#JUSTIN | தொழில்நுட்பக் கோளாறு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்: முருகன்

 

 #LMurugan | #strongroom | #CCTV | #nilgiri
#LMurugan | #strongroom | #CCTV | #nilgiri

#JUSTIN | கஞ்சா பயன்படுத்தவில்லை - எஸ்.பி விளக்கம்

#Krishnagiri | #Drugs | #Puthiyathalaimurai
#Krishnagiri | #Drugs | #Puthiyathalaimurai

#JUSTIN | "வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் நடவடிக்கை" - தமிழ்நாடு அரசு

#TNGovt | #Sticker
#TNGovt | #Sticker

#BREAKING | குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதலமைச்சர்

#MKStalin | #Gukesh
#MKStalin | #Gukesh

#JUSTIN | சாமி தரிசனம் செய்ய நீதிபதி என மோசடி!

#Palanimurugantemple | #Puthiyathalaimurai
#Palanimurugantemple | #Puthiyathalaimurai

#JUSTIN | லாரிகள் மூலம் தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் - சென்னை குடிநீர் வாரியம்

#Lorry | #water | #Chennai | #Chennaimetrowater
#Lorry | #water | #Chennai | #Chennaimetrowater

#JUSTIN | கஞ்சா போதை - வாகனம் ஏற்றி இளைஞர் கொலை !

#Krishnagiri | #Drugs | #Puthiyathalaimurai
#Krishnagiri | #Drugs | #Puthiyathalaimurai

#NewsUpdate | 60 வயதில் மிஸ் யுனிவர்ஸ்..!

#MissUniverse | #AlejandraMarisaRodriguez | #Argentina
#MissUniverse | #AlejandraMarisaRodriguez | #Argentina

#BREAKING | டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா#Congress | #ArvinderSinghLovely | #AamAadmi
#Congress | #ArvinderSinghLovely | #AamAadmi

#NewsUpdate | 60 வயதில் மிஸ் யுனிவர்ஸ்..!

#MissUniverse | #AlejandraMarisaRodriguez | #Argentina
#MissUniverse | #AlejandraMarisaRodriguez | #Argentina

#JUSTIN | குஜராத் - பெங்களூரு அணிகள் இன்று மோதல்

 #GTvsRCB | #IPL | #IPL2024 | #RCB
#GTvsRCB | #IPL | #IPL2024 | #RCB

#JUSTIN | மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

#Rain | #Weather
#Rain | #Weather

#JUSTIN | சென்னை - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை

#CSKvsSRH | #CSK  | #IPL | #IPL2024
#CSKvsSRH | #CSK | #IPL | #IPL2024

#JUSTIN | மணிப்பூரில் மறு தேர்தல் அறிவிப்பு

#Manipur | #ReElection | #LokasabhaElection2024
#Manipur | #ReElection | #LokasabhaElection2024

அதிகாலையில் நீ நினைத்த நேரத்தில் எழுந்து விட்டாலே தோல்விகள் உன்னை விட்டு ஒதுங்கி கொள்ளும்

#Motivation | #Tamilmotivation
#Motivation | #Tamilmotivation

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

Related Stories

No stories found.