Live Update
Live UpdateLive Update

புதிய தலைமுறை Live Updates - April 27, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத்தடை

#Drone | #MKStalin | #CMStalin
#Drone | #MKStalin | #CMStalin

#JUSTIN | சொத்துவரி செலுத்துவோர் கவனத்திற்கு...

#propertyTax | #Tax | #Nellai
#propertyTax | #Tax | #Nellai

#PTEXCLUSIVE | ஸ்ட்ராங்க் ரூமில் செயலிழந்த சிசிடிவி கேமராக்கள்

#strongroom | #CCTV | #nilgiri
#strongroom | #CCTV | #nilgiri

#JUSTIN | தமிழ்நாட்டுக்கு நிதியும் இல்லை; நீதியும் இல்லை - முதல்வர் ஸ்டாலின்

#MKStalin | #FloodReliefFund | #Disaster | #CentralGovt

#JUSTIN | கேட்டதோ ரூ.37,907 கோடி, வந்ததோ ரூ.276கோடி - முதல்வர் ஸ்டாலின்

#MKStalin | #FloodReliefFund | #Disaster | #CentralGovt
#MKStalin | #FloodReliefFund | #Disaster | #CentralGovt

#JUSTIN | சிஎஸ்கே மேட்ச் - சென்னை ரசிகர்கள் ரெடியா!

#CSKvsPBKS | #IPL | #IPL2024 | #CSK | #Chennai

#PTPrime | நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'KALKI 2898 AD' ஜூன் 27ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு.

#KALKI2898AD | #Prabhas
#KALKI2898AD | #Prabhas

மும்பை அணிக்கு 258 ரன்கள் இலக்கு

#MIvsDC | #DCvsMI | #IPL | #IPLUpdate
#MIvsDC | #DCvsMI | #IPL | #IPLUpdate

பொழியும் ரன்மழை - குமுறும் பவுலர்கள்

#MIvsDC | #DCvsMI | #IPL | #IPLUpdate
#MIvsDC | #DCvsMI | #IPL | #IPLUpdate

#NewsUpdate | 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்

#UttarPradesh | #Exam | #Students
#UttarPradesh | #Exam | #Students

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டெல்லி வீரர் ஜாக் ஃபிரேசர் மிரட்டல் அடி

#MIvsDC | #DCvsMI | #IPL | #IPLUpdate
#MIvsDC | #DCvsMI | #IPL | #IPLUpdate

JUSTIN | தாகம் தணிக்கும் தமிழ்நாடு அரசு!

#ORSPacket | #TNGovt | #OralRehydration
#ORSPacket | #TNGovt | #OralRehydration

#JUSTIN | அமலாக்கத்துறையை மத்திய அரசு பழிவாங்க பயன்படுத்துகிறது - அரவிந்த் கெஜ்ரிவால்

#ArvindKejriwal | #ED | #CentralGovt
#ArvindKejriwal | #ED | #CentralGovt

#JUSTIN | ஹெலிகாப்டருக்குள் தடுக்கி விழுந்த மம்தா பானர்ஜி!

#MamataBanerjee | #Helicopter
#MamataBanerjee | #Helicopter

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Earthquake | #Japan
Earthquake | #Japan

#JUSTIN | மணல் குவாரி முறைகேடு- அதிகாரிகளை விசாரிக்க ED முடிவு

#ED | #EnforcementDirectorate | #Puthiyathalaimurai

#BREAKING | குடிநீர் விநியோகப் பணிகளுக்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு: முதல்வர் 

#BREAKING | குடிநீர் தேவை- அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட முதல்வர் அறிவுரை 

சிதம்பரம் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'மஞ்ஞும்மல் பாய்ஸ்' படம் மே 5ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 

#BREAKING | கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரி ஐகோர்ட்டில் மனு 

#BREAKING | தடையின்றி குடிநீர் விநியோகம்- முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை 

#BREAKING | சேலம் பெரியார் பல்கலை. மாணவர் சேர்க்கை தொடக்கம் 

#BREAKING | 48 மணி நேரத்தில் அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்ய ஆணை 

#BREAKING | கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை: எடப்பாடி பழனிசாமி 

இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள 'ஸ்டார்' படத்தின் டிரைய்லர் வெளியானது. 

#BREAKING | சர்.பிட்டி தியாகராயருக்கு முதல்வர் புகழாரம் 

ஏப்ரல் 27: உலக கால்நடை தினம் இன்று! 

ஏப்ரல் 27: உலக கால்நடை தினம் இன்று!
ஏப்ரல் 27: உலக கால்நடை தினம் இன்று!

#BREAKING | வந்தே பாரத் ரயில்களின் சேவை நீட்டிப்பு 

#BREAKING | தேசிய கட்சிகளால் ஒரு பிரயோஜனமும் இல்லை: ஜெயக்குமார் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

#BREAKING | மிக்ஜாம் புயல்- தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு 

#BREAKING | சங்கன்விடுதி மாட்டுச்சாணம் கலப்பு- ஊராட்சி செயலருக்கு நோட்டீஸ் 

#BREAKING | சங்கன்விடுதி மாட்டுச்சாணம் கலப்பு?- ஊராட்சி செயலருக்கு நோட்டீஸ்

#BREAKING | தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பஅலை வீசும் 

#BREAKING | காரைக்கால் மாங்கனி திருவிழா ஜூன் 19இல் தொடக்கம் 

#BREAKING | மணிப்பூரில் நடந்த தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உயிரிழப்பு 

#BREAKING | ‘குழந்தைகளை தனியாக விடவேண்டாமே ப்ளீஸ்!’ 

#BREAKING | கோடை காலத்தில் இயன்ற உதவிகளை செய்க: பிரேமலதா 

#BREAKING | சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 95 குழந்தைகள் மீட்பு 

#BREAKING | சென்னை தி. நகரில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம் 

#BREAKING | உளுந்தூர்பேட்டை- பேருந்து கவிழ்ந்து 20 பேர் படுகாயம் 

#JUSTIN | ஐபிஎல் கிரிக்கெட்- பஞ்சாப் அணி சாதனை வெற்றி 

#BREAKING | கேரளாவில் 70.21% வாக்குகள் பதிவு 

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் பிறந்தநாள் இன்று! 

#MorningMotivation | வாழ்வின் மிகப்பெரிய மகிழ்ச்சி எது தெரியுமா? உன்னால் முடியாது என்று அடுத்தவர்கள் கூறியதை அவர்கள் முன்பே செய்து காட்டுவது தான்! 

#MorningMotivation | வாழ்வின் மிகப்பெரிய மகிழ்ச்சி எது தெரியுமா? 

உன்னால் முடியாது என்று அடுத்தவர்கள் கூறியதை அவர்கள் முன்பே செய்து காட்டுவது தான்!
#MorningMotivation | வாழ்வின் மிகப்பெரிய மகிழ்ச்சி எது தெரியுமா? உன்னால் முடியாது என்று அடுத்தவர்கள் கூறியதை அவர்கள் முன்பே செய்து காட்டுவது தான்!

#JUSTIN | 43ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை 