\

"Future-ல நம்ம பாக்குறது எல்லாமே உண்மையா.. பொய்யான்னு..? தெரியாது.." - AI Expert அதிர்ச்சி தகவல்

தொழில்நுட்பங்கள் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும், DEEP FAKE போன்று தவறாக பயன்படுத்துவது பல கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து AI நிபுணர் நரேந்திரன் புதிய தலைமுறையிடம் தனது கருத்துக்களை பிரத்யேகமாக பகிர்ந்து கொண்டார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com