கிரெடிட் கார்டு
கிரெடிட் கார்டுமுகநூல்

5 ஆண்டுகளில் 2 மடங்காக அதிகரித்த கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு!

ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரப்படி 2024 டிசம்பரில் 10 கோடியே 80 லட்சம் கிரெடிட் கார்டுகள் புழக்கத்தில் இருந்ததாகவும் இது 5 ஆண்டுகளுக்கு முன் இருந்த 5 கோடியே 53 லட்சத்தை விட சுமார் 2 மடங்கு அதிகம்
Published on

கடந்த 5 ஆண்டுகளில் பயன்பாட்டில் உள்ள கிரெடிட் கார்டுகள் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது.

அதே நேரம் டெபிட் கார்டுகள் எண்ணிக்கை அதே எண்ணிக்கையிலேயே நீடிக்கிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரப்படி 2024 டிசம்பரில் 10 கோடியே 80 லட்சம் கிரெடிட் கார்டுகள் புழக்கத்தில் இருந்ததாகவும் இது 5 ஆண்டுகளுக்கு முன் இருந்த 5 கோடியே 53 லட்சத்தை விட சுமார் 2 மடங்கு அதிகம் என்றும் தெரியவருகிறது. அதே நேரம் 2019 டிசம்பரில் 80 கோடியே 53 டெபிட் கார்டுகள் இருந்த நிலையில் 2024 டிசம்பரில் 99 கோடியே 9 லட்சமாக மட்டுமே அதிகரித்துள்ளது.

கிரெடிட் கார்டு
இதைத்தான எதிர்ப்பார்த்தீங்க.. ஒரே WhatsApp-ல் மல்டி அக்கவுண்ட் பயன்படுத்தலாம்! அசத்தலான அப்டேட்!

2013 ஆம் ஆண்டில் 772 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 222 கோடி எண்ணிக்கையில் டிஜிட்டல் பணப்பரிமாற்றங்கள் நடந்த நிலையில் 2024இல் 2 ஆயிரத்து 758 லட்சம் கோடி மதிப்புக்கு 20 ஆயிரத்து 787 கோடி பரிமாற்றங்கள் நடந்துள்ளதாகவும் ரிசர்வ் தெரிவித்துள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com