GOOGLE TIME TRAVELpt
டெக்
GOOGLE TIME TRAVEL... உங்க ஊரு எப்படி இருந்துச்சுன்னு பாக்கணுமா?
1980ஆம் ஆண்டுகளில் தங்கள் ஊர் எப்படி இருந்தது என பார்க்க பலருக்கும் ஆசைதான். அதற்காகவே, TIME TRAVEL என்ற டெக்னாலஜியை கூகுள் கண்டுபிடித்தது .
30 ஆண்டுகளுக்கு முன் உங்க ஊரு எப்படி இருந்துச்சுன்னு பாக்கணுமா?... வந்தாச்சு GOOGLE TIME TRAVEL.
1980ஆம் ஆண்டுகளில் தங்கள் ஊர் எப்படி இருந்தது என பார்க்க பலருக்கும் ஆசைதான். அதற்காகவே, TIME TRAVEL என்ற டெக்னாலஜியை கூகுள் கண்டுபிடித்துள்ளது.
இதன்மூலம், 30 ஆண்டுகளுக்கு முன் ஒரு இடம் எப்படி இருந்திருக்கும் என்பதை GOOGLE MAPS மூலம் பார்க்கலாம். தற்போது லண்டன், பாரிஸ் நகரங்களில் மட்டுமே அறிமுகமாகி இருக்கும் இந்த டெக்னாலஜி, விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன