GOOGLE MEETpt
டெக்
ஆங்கிலத்தில்தான் கொஞ்சம் தடுமாற்றம் என்பவரா நீங்கள்... உங்களுக்குத்தான் இந்த கண்டுபிடிப்பு!
அது என்ன கண்டுபிடிப்பு பார்க்கலாம்.
தமிழில் சொற்பொழிவே ஆற்றுவேன்... ஆங்கிலத்தில்தான் கொஞ்சம் தடுமாற்றம் என்பவரா நீங்கள்... உங்கள் பிரச்சினையைத் தீர்க்க புதிதாய் வந்திருக்கிறது ஓர் அறிவியல் கண்டுபிடிப்பு.
தமிழில் பேசினால் ஆங்கிலத்தில் கேட்கும் வகையில் GOOGLE MEETல் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. GOOGLE MEETல் எதிரில் இணைபவர்கள் மொழியை தேர்வு செய்தால் மட்டும்போதும்.
கன்டென்ட் கிரியேட்டர்ஸ் (or) டிஜிட்டல் உளவாளிகள்? தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் சமூக ஊடக உளவாளிகள்!
உதாரணத்திற்கு, நாம் தமிழில் பேசுவது நம் குரலிலேயே அவர்களுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டுவிடும். இந்த REAL TIME SPEECH TRANSLATIONஐ DEEPMIND AI உதவியுடன் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், அலுவலக மீட்டிங்கில் கலந்துகொள்ளும் ஊழியர்கள் தங்களின் ஐடியாக்களை எவ்வித சிரமமுமின்றி எந்த மொழியிலும் பேச முடியும்.