தொட்டுவிடும் தூரத்தில் நிலவு.. சந்திரயான் - 3 பயணத்தின் இறுதி நொடிகள்.. தொடர் நேரலை!

உலகமே உற்று நோக்கும் சந்திரயான் 3ன் லேண்டரை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கும் வரலாற்று நிகழ்வுகள் தொடங்க சில நாழிகைகள் உள்ளன. சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் காட்சிகள் புதிய தலைமுறையில் நேரலையில் காணலாம்..
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com