‘வாவ்.....’ நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 தரையிறங்கிய கடைசிநிமிட பரபரப்பு காட்சிகள்!

பதற்றம் பரபரப்பைத் தொடர்ந்து சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தென் துருவத்தில் நேற்று மாலை கால்பதித்தது. அந்தக் காட்சிகளை வீடியோவாக இங்கே காணலாம்.

இந்திய மக்கள் மட்டுமின்ற உலக நாடுகளே உன்னிப்பாக எதிர்பார்த்துக் காத்திருந்த நிகழ்வுதான் சந்திரயான் - 3 நிலவில் தரையிறங்கும் நிகழ்வு! அது தற்போது வெற்றிகரமாக நிறைவேறி இருக்கிறது.

சந்திரயான் 3
சந்திரயான் 3புதிய தலைமுறை

ஆம், சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்து இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றியுள்ளது. பதற்றம் பரபரப்புக்கு மத்தியில் சந்திரயான்-3 விண்கலம், நிலவில் அற்புதமாக தரையிறங்கிய அதிசய காட்சிகளை இச்செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவாக கண்டுகளியுங்கள்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com