தடம் பதிக்க இருக்கும் சந்திரயான் 3.. நிலவில் இறங்கும் காட்சி.. தொடர் நேரலை

உலகமே உற்று நோக்கும் சந்திரயான் 3ன் லேண்டரை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கும் வரலாற்று நிகழ்வுகள் தொடங்க சில நாழிகைகள் உள்ளன. சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் காட்சிகள் புதிய தலைமுறையில் நேரலையில் காணலாம்..
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com