எல் 1-ல் நிலைநிறுத்தப்படும் Aditya L1; ’லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்' என்றால் என்ன?

'லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்'-ல் நிலைநிறுத்தப்படும் Aditya L1

சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கான ஆதித்யா எல். 1 விண்கலம் இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது. விண்கலம் 'லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்'-ல் நிலைநிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 'லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்'-ல் நிலைநிறுத்தப்படுவது என்றால் என்ன என்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு..

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com