“5 நாட்களாக மின்சாரம் வழங்கவில்லை..” போராட்டத்தில் இறங்கிய தொழிலாளர்கள்

திருவள்ளூர், மாதவரம் அருகே உள்ள வடபெரும்பாக்கத்தில் உள்ள தொழிற்சாலைகளில் 5,000க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரியுகின்றனர். இங்கு மிக்ஜாம் புயலால் 5 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதை கண்டித்து அங்குள்ள தொழிலாளர்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com